You are on page 1of 32

பள்ளித்

தேசிய வகை பத்து காவான் தோட்டத்


திறப்பிற்கான
தமிழ்ப்பள்ளி
நிர்ணயிக்கப்பட்
ட நிர்வாக
நடைமுறை
பள்ளித் திறக்கப்படும்
நாள்
10.01.2022(திங்கட்கிழ
மை)
ஆண்டு 1 முதல் 6
வரை
பெற்றோர்கள்
கவனத்தில் கொள்ள
வேண்டிய சிலவற்றைப்
பார்ப்போம்
பள்ளி வளாகத்திற்கு
நுழையும் போது முன்
வழியாக வர வேண்டும்
பள்ளி வளாகத்தில் பயணம்
செய்யும் அன்பர்கள் 10km/j
வேகத்தில் வாகனத்தைச் செலுத்த
உள்ளே நுழையக்கூடாது
நுழைவதற்குத் தடை
செய்யப்பட்ட இடத்தில்
வாகனங்களைச் செலுத்தக்கூடாது
காலை/மாலை -இல் மாணவரை
விட்டுச் செல்வதும் ஏற்றிச்
செல்வதும் இவ்விடமே
வாகனங்கள் வெளியேறும்
பள்ளிக்கு வருவதற்கு முன்பு

 ஒவ்வொரு நாளும்
பள்ளிக்கு வரும்போது
சுத்தமான முகக்கவரியை
அணிந்து வருவதை
வரவேற்கிறோம்
பள்ளிக்கு வருவதற்கு முன்பு
 தங்கள்பிள்ளைகளின் உடல் வெப்பநிலை
37.5⁰C மேல் தொடர்ந்து இரும்மல் , சளி ,
தொண்டை வலி மற்றும் மூச்சுத் திணறல்
போன்றவை இருந்தால் பள்ளியில் நுழைய
அனுமதிக்கப்படாது
பள்ளிக்கு வருவதற்கு முன்பு
 இக்காலக்கட்டத்தில், பெற்றோர் அல்லது
பாதுகாவலர்கள் மட்டுமே தங்கள்
பிள்ளைகளைப் பள்ளிக்குக் கொண்டு
வருவதோடு பின்பு வீட்டிற்கு அழைத்துச்
செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளிக்கு வருவதற்கு முன்பு
திடீரென்று,
தங்கள் பிள்ளைகளுக்கு
இவ்வாறான அறிகுறிகள் இருந்தால்
தொற்றொதுக்க அறையில்
தனிமைப்படுத்துவர்.
பள்ளிக்கு வருவதற்கு முன்பு
தங்கள்பிள்ளைகள் தொடர்ந்து கல்வி
கற்பதை ஊக்குவிக்க வேண்டும்
பள்ளிக்கு வருவதற்கு முன்பு
 மாணவர்களுக்குப் போதுமான குடிக்க நீரையும்
சாப்பிட பொட்டலமிடப்பட்ட உணவையும்
தயார்படுத்தித் தர வேண்டும்.
பள்ளிக்கூடச் சீருடை
 மாணவர்கள் பள்ளிக்கு பள்
பள்ளி நேரம் (ஆண்டு
ஆரம்பிக்கும் முடிவடையு
1,2,3)
கிழமை
நேரம்
ஓய்வு நேரம்
ம் நேரம்
நண்பகல் மணி
திங்கள்
12.40
நண்பகல் மணி
செவ்வாய்
12.40
காலை மணி நண்பகல் மணி
புதன் காலை மணி
9.45-10.05 1.10
7.45 வரை
நண்பகல் மணி
வியாழன்
1.10

நண்பகல் மணி
வெள்ளி
12.10
பள்ளி நேரம் (ஆண்டு
ஆரம்பிக்கும் முடிவடையு
4,5,6)
கிழமை
நேரம்
ஓய்வு நேரம்
ம் நேரம்
நண்பகல் மணி
திங்கள்
1.10
நண்பகல் மணி
செவ்வாய்
1.10
காலை மணி நண்பகல் மணி
புதன் காலை மணி
10.15-10.35 1.40
7.45 வரை
நண்பகல் மணி
வியாழன்
1.40

நண்பகல் மணி
வெள்ளி
12.40
மாணவர்கள்
கவனத்தில் கொள்ள
வேண்டிய சிலவற்றைப்
பார்ப்போம்
பெற்றோர்/பாதுகாவலர் இங்குத்
தங்களை விட்டுச் செல்வதும்
ஏற்றிச் செல்லும் இடமாகும்
இவ்விடத்தில் தங்களின் உடல்
வெப்பநிலையைப்
காத்திருக்கும் இடம்
 காலையில் பள்ளிக்கு வந்தவுடன் பள்ளிச்
சிற்றுண்டிச் சாலையில் முகக்கவசத்துடன் 1
மீட்டர் தூரத்தில் உட்கார வேண்டும்
 ஆசிரியர் கட்டளையிட்டால் மட்டுமே அவரவர்
வகுப்பிற்குச் செல்ல அனுமதி உண்டு.
 பள்ளி முடிந்த பிறகு சிற்றுண்டிச் சாலையில்
பெற்றோருக்காக காத்திருக்க வேண்டும்.
 பெற்றோர்/பாதுகாவலர் வந்த பிறகே
அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும்
பள்ளியில் மாணவர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய விதிமுறைகள்
ஒருவருக்கொருவர் 1 மீட்டர் இடைவெளி
தூரம் இருக்க வேண்டும்
உடற்கல்வி பாடம்

1. உடற்கல்வி பாடம் வழக்கம் போல்


நடைபெறும். ஆதலால், வீட்டிலிருந்து
வரும்போது விளையாட்டு உடையில்
வர வேண்டும்.
2. ஆனால், ஒரு சில நிபந்தனைகளுக்கு
உட்பட்டு நடத்தப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக
நடைமுறை
மேலும் சபைக்கூடல், பிரத்தியேக
வகுப்புகள் அனைத்தும் தற்போது ஒத்தி
வைக்கப்படுகிறது
பள்ளியில் மாணவர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய விதிமுறைகள்
ஒரு பொருளைப் பலர் பயன்படுத்துவதாக
இருந்தால் அந்நபர் கைகளை
வழலைக்கட்டி அல்லது கைத்தூய்மி
கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்
பள்ளியில் மாணவர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய விதிமுறைகள்
பள்ளியில்உடல் வெப்பநிலையை
அளக்கும் இடத்தில் வெப்பநிலையின்
அளவைப் பரிசோதிக்க வேண்டும்
பள்ளியில் மாணவர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய விதிமுறைகள்
கரண்டி அல்லது முட்கரண்டி
கொண்டுவரும் மாணவர்கள்
பயன்படுத்தியப் பின் , மெல்லிழைத்
தாளைக் கொண்டு துடைத்துப்
பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்
பள்ளியில் மாணவர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய விதிமுறைகள்
ஓய்வு நேரத்தில் , மாணவர்கள்
பொட்டலமிடப்பட்ட உணவுகளை
வகுப்பறையில் சாப்பிட வேண்டும்
பள்ளியில் மாணவர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய விதிமுறைகள்
மாணவர்கள் சிற்றுண்டிச்சாலையில்
அமர்ந்து சாப்பிட
அனுமதிக்கப்படமாட்டாது.
பள்ளியில் மாணவர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய விதிமுறைகள்
மாணவர்கள் பயன்படுத்தும் பள்ளி
உபகரணப்பொருட்களை இரவல்
கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்
பெற்றோர்களின் பங்கு
பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள்
பள்ளிக்கு எல்லா விதத்திலும் ஒத்துழைப்பு
கொடுக்க வேண்டும்
தங்கள் பிள்ளைகளுக்குக் ‘கொவிட்-19’
எனும் தொற்று நோயின் விழிப்புணர்வை
ஏற்படுத்த வேண்டும்
தங்கள் பிள்ளைகள் மற்றவர்களைத்
தொடுவதைத் தவிர்க்க வேண்டும்
பெற்றோர்களின் பங்கு
தங்கள் பிள்ளைகள் உண்பதற்கு முன்பும்
பின்பும் கைகளைச் சுத்தமாகக் கழுவ
வேண்டும் என்பதை அவர்களுக்கு
உணர்த்த வேண்டும்
தங்கள் பிள்ளைகள் மற்றவரோடு
உணவைப் பகிரக் கூடாது என்பதை
உறுதிப்படுத்த வேண்டும்
தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு
வரும்போதும் வீட்டிற்குச் செல்லும்போதும்
கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்
கோவிட் -19-
யை ஒழிப்போம்
எதிர்ப்போம்
http://covid-19.moh.gov.my/

You might also like