You are on page 1of 15

SJK(T) LADANG PRYE தேசிய வகை பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி

PRASEKOLAH JEYAM ஜெயம் பாலர் பள்ளி


HARI ORIENTASI PRASEKOLAH SESI 2022/2023
2022/2023 –ஆம் பருவம் பாலர் பள்ளி அறிமுக நாள்

TARIKH /திகதி: 18.3.2022 (JUMAAT/வெள்ளி)


MASA/ நேரம் : 8.00-9.00PM
TEMPAT/ இடம் : GOOGLE MEET / இயங்கலை

* Link akan diberi pada hari Jumaat pukul


7.45pm இயங்கலை இணைப்பு அன்று
இரவு 7.45-க்குப் பகிரப்படும்
Selamat Datang Taklimat 1
Prasekolah Bagi Sesi 2022/2023

PRASEKOLAH
JEYAM
EN.P. MARUTHAMUTHU
PENOLONG KANAN PENTADBIRAN

PN. A. SRI JEEVAGOWRY


PENOLONG KANAN HAL EHWAL MURID

PN. N. PUSPAVATHY
GURU BESAR

EN.M. GANESAN
PENOLONG KANAN KOKURIKULUM
GURU PRASEKOLAH

NAMA: PN. A. SUPPULETCUMI


JAWATAN : PPP DG42
PENGALAMAN BEKERJA : 16 TAHUN

 PEMBANTU PENGURUSAN MURID

 NAMA: PN. NURSYAZWANI BINTI ALHAJI


JAWATAN : N19
PENGALAMAN BEKERJA : 3 TAHUN
VISI / இலக்கு
• Pendidikan berkualiti
insan terdidik
negara sejahtera
• தரமிக்க கல்வி ,
கற்றறிந்த மாந்தர்,
நனிசிறந்த நாடு
MISI / நோக்கு
• Melestarikan sistem
pendidikan yang berkualiti
Untuk membangunkan
Potensi individu Bagi
memenuhi aspirasi negara
• தரமிக்க கல்வி அமலாக்கத்தின் வழி , தனி
மனித ஆற்றலை மேம்படுத்தி நாட்டின்
இலக்கை நிறைவு செய்தல்
பள்ளி மற்றும் வகுப்பு தர செயல்முறை
செயலாக்கம் முறைகள்

 பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பும் பொழுதும்


அல்லது அழைத்துச் செல்லும் பொழுதும் பள்ளி வளாகத்தில் நுழைய அனுமதி இல்லை.

 பள்ளிக்கு வரும் தங்கள் பிள்ளைகள் கோவிட்-19 கிருமித் தொற்றுக்கு ஆளாகாமலும்


தொற்றுக்கான எந்தவொரு அறிகுறியும் இல்லா பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதைப்
பெற்றோர்கள் உறுதி செய்வது அவசியம்.

 பிள்ளைகளுக்குச் சளி, இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் கண்டிருந்தால்


பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.

 பள்ளிக்கு வருவதற்கு முன்பும் பள்ளியிலிருந்து வடு


ீ திரும்பியப் பின்பும் கைகளைக்
கழுவ வழியுறுத்த வேண்டும்.
 மாணவர்கள் பள்ளிக்கு வருமுன்னரே முகக்கவரி அணிந்திருக்க வேண்டும்.
தங்கள் பிள்ளைகள் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியினைக் கொண்டிருந்தால் 2
முகக்கவரி அணிய ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளி நேரம்
முழுவதும் முகக்கவரி அணிந்திருத்தல் வேண்டும்.

 பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் 1 மீ ட்டர் தூர இடைவெளியைப்


பின்பற்றுதல் பற்றிய விழிப்புணர்வைப் பள்ளிக்கு வருவதற்கு முன், பள்ளியில்
இருக்கும்போது, பள்ளியை விட்டுச் சென்று வாகனத்தில் ஏறும்போதும்
பின்பற்றுமாறு மாணவர்களுக்கு வழியுறுத்த வேண்டும்.

 கைக் குலுக்குதல், ஆசிரியர், நண்பர் மற்றும் பிறரைத் தொடக்கூடாது என


அறிவுரை வழங்க வேண்டும்.

 உண்பதற்கு முன் மற்றும் பின் கைகளைச் சுத்தமாகக் கழுவும் பழக்கத்தை


அமல்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
பள்ளி விதிமுறை
 பிள்ளைகளைப் பெற்றோர்களே குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு அழைத்து
வருவதையும் பின் பள்ளி முடிந்து அழைத்துச் செல்வதையும் உறுதி செய்து கொள்ள
வேண்டும்.

 மாணவர் காலையில் 7.30-க்குள் பள்ளிக்கு வரவேண்டும். காலை மணி 7.30 முதல் 7.50
வரை வாசிப்பு திட்டம் நடைபெறும்.

 மாணவர்கள் புத்தகப்பை மற்றும் நீர் புட்டி பள்ளிக்கு கொண்டு வர அனுமதியில்லை.

 மாணவர்களுக்கு உணவு மற்றும் நீர் பள்ளியிலேயே வழங்கப்படும்.

 பள்ளிக்கு வருவதற்கு முன்பும் பள்ளியிலிருந்து வடு


ீ திரும்பியப் பின்பும் கைகளைக்
கழுவ வழியுறுத்த வேண்டும்.

 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்


மற்றும் மீ ண்டும் பள்ளிக்கு வந்தவுடன் விடுப்புக்கான தரவுகளைப் ஆசிரியரிடம்
ஒப்படைத்தல் வேண்டும்.
P a k a i a n

◦ Murid hendaklah memakai uniform yang


telah ditetapkan oleh pihak KPM.
◦ T-shirt putih berkolar dan track suit
warna biru gelap.
◦ Murid hendaklah memakai kasut
hitam/putih. Stoking ikut warna kasut.

• Murid tidak dibenarkan memakai perhiasan atau aksesori sepanjang


persekolahan.
KIDS YOGA

MINDS GAMES

SCIENCE AND
INNOVATIONS

ART AND CRAFT


பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரம்

கிழமை துவங்கும் நேரம் முடியும் நேரம்


 
திங்கள் காலை 7.30 பிற்பகல் 12.00
 
செவ்வாய் காலை 7.30 பிற்பகல் 12.00
 
புதன் காலை 7.30 பிற்பகல் 12.00
 
வியாழன் காலை 7.30 பிற்பகல் 12.00
 
வெள்ளி காலை 7.30 காலை 11.50
 
 https://public.moe.gov.my
 Daftar Pengguna (untuk pengguna baru )
 Maklumat diri ( murid )
 Maklumat Akaun ( Isi password )
 Daftar tahun 1
 Pergi ke halaman utama
 Masuk IC dan password
 Klik daftar dan log masuk

You might also like