You are on page 1of 1

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA

SJK(T) LADANG JENDARATA BHG 3


36009, Teluk Intan
Perak Darul Ridzuan. Telefon : 05-6412105
Kod Sekolah : ABDB004 Faks : 05-6412105
Emel : 1govuc\abdb004.edu

திரு/திருமதி/குமாரி
.................................

.................................

அன்புடையீர்,

கரு : அரசாங்கத்தின் நிதி உதவி [ BANTUAN KWAMP RM 100]

வணக்கம். மேற்குறிப்பிட்டவாறு அரசாங்கத்தின் நிதி உதவி ரி.ம 100 தங்கள் பிள்ளைகளுக்கு


வழங்கப்படவிருக்கிறது. என்பதனை இக்கடிதத்தின் வழி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வுதவி நிதி வழங்கும் நிகழ்வு.

திகதி : 19 ஜூலை 2021


நேரம் : மதியம் 12.00-1.00 [ படிநிலை 1]
மதியம் 1.00- 2.00 [ படிநிலை 2]
இடம் : பள்ளி பாதுகாவலர் இடம்.

அரசாங்கத்தின் நிதி உதவியை பெற்றுகொள்ள மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது


பாதுகாவலர் மேற்குறிப்பிட்ட நாளில் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்
கொள்கிறோம். உதவித்தொகையைப் பெற்றுக் கொள்ள வரும்பொழுது முகக்கவரி
அணிந்திருக்க வேண்டும் மற்றும் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
 பெற்றோர்கள் அடையாள அட்டையின் நகலை அவசியமாகக்
கொண்டுவர வேண்டும்.

- பெற்றோரின் ஒத்துழைப்பே பள்ளியின் மேன்மைக்கு வித்து -

நன்றி வணக்கம்.

இவ்வண்ணம்,

___________________________

You might also like