You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) GOPENG

§¾º¢Â Ũ¸ §¸¡ô¦Àí ¾Á¢úôÀûÇ¢


31600 GOPENG, PERAK

No. Tel / Fax : 05-3594657 Email : ABD9001@moe.edu.my Kod Sekolah /À¾¢× ±ñ :ABD9001
____________________________________________________________
“PENDIDIKAN BERKUALITI, SEKOLAH UNGGUL, MURID HOLISTIK”

பெறுநர், 15.10.2022

சற்குரு மரபு சித்தாந்த தியான சபை,


ஈப்போ மலேசியா,
30020 ஈப்போ,
பேராக்.

அன்புடையீர்,

நன்றி நவில்தல்

வணக்கம். இக்கடிதம் வழி சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் கோப்பேங் தமிழ்ப்பள்ளியில் 15


அக்டோபர் 2022-ல் தெய்வீக சிந்தனையும், இறை மந்திரத்தின் மகிமையும் தொடர்பான இறை
வழிபாடு நிகழ்ச்சியைச் சிறப்பாக வழிநடத்தி கொடுத்தமைக்கு எங்கள் பள்ளியின் சார்பில்
மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2. மேலும், எங்கள் பள்ளி மாணவர்களுக்குச் சற்குரு தியானம், பக்தி, ஞான சிந்தனைகள், கல்வியில்
மேம்பாடு, இறைவனின் அருள் ஆகியவற்றில் முக்கிய அம்சங்களை மிக தெள்ளத் தெளிவாக
விளக்கமளித்தீர்கள். ஆன்மீக வழிபாட்டின் வழி கல்வியில் சிறந்த அறிவும், முன்னேற்றமும்
அடைந்து வெற்றி பெற இச்சொற்பொழிவு மிகுந்த வாய்ப்பளிக்கிறது.

3. உங்களின் இந்தப் புனித பணி மேன்மேலும் சிறப்புற எங்கள் பள்ளியின் சார்பில் எனது
மனமார்ந்த நன்றியினைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கண்,

………………………………………….

( லூர்து மேரி த/பெ சவரியார் )


தலைமயாசிரியர்,
கோப்பெங் தமிழ்ப்பள்ளி.

You might also like