You are on page 1of 1

§¾º¢Â Á¡¾¢Ã¢ ƒ¡Ä¡ý ¦ºÃ¡Š ¾Á¢úôÀûÇ¢

¸¢.Á£. 4, ƒ¡Ä¡ý ¦ºÃ¡Š, 561000 §¸¡Ä¡Äõâ÷


SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) JALAN CHERAS
KM 4, JALAN CHERAS, 56100 KUALA LUMPUR.
TEL/FAX :03-92842739
e-mail : cherastamil@gmail.com
web site : http://sjktcheras.blogspot.com

¾¢¸¾¢ : 01.10.2020

திரு/திருமதி __________________________

கரு : நான்காம் ஆண்டு பெற்றோர் சந்திப்பு

வணக்கம். இப்பள்ளியில் பயிலும் தங்கள் மகன் / மகள்


________________________________ (ஆண்டு 4 அனிச்சம் / 4 ஆம்பல் )
பள்ளிக்குத் தொடர்ந்து விடுப்பு எடுத்ததால், பள்ளி நிர்வாகம் தங்களைச் சந்திக்க
உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு :

திகதி : 06.10.2020 (செவ்வாய்)


நேரம் : காலை 7.15 முதல் 7.45 வரை

2. பெற்றோர்கள் மாணவர்களின் பள்ளி வருகையை உறுதிப்படுத்தவும், கல்வித்


தரத்தை மேலோங்கச் செய்யவும், இச்சந்திப்பு உதவும் என பெரிதும் நம்புகிறோம்.
எனவே,பெற்றோர்கள் தவறாது இச்சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அன்புடன்
வேண்டுகிறோம்.

இக்கண்,

(திருமதி இரா.தேவி)
தலைமையாசிரியர்
செராஸ் தமிழ்ப்பள்ளி

You might also like