You are on page 1of 22

SJK (TAMIL) LADANG KIRBY,BATU 9,

71900 LABU NEGERI SEMBILAN.

¦¸÷À¢ §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢, 71900 லாபு, நெகிரி


செம்பிலான்

MESYUARAT AGONG PERSATUAN IBU BAPA DAN GURU


KALI - 49

49 - ஆ õ ¬ñÎ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ப்


¦À¡ÐìÜð¼õ

TARIKH / ¾¢¸¾¢ : 25.05.2023 ( வியாழக்கிழமை )

MASA / §¿Ãõ : மாலை மணி 5.30

TEMPAT / þ¼õ : பள்ளி மண்டபம்

PERASMIAN / ¾¢ÈôÒ

திரு.தனபாலன் நாராயணன்.
நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வி இலாகாவின்
பாலர்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி உதவி இயக்குநர்

EN.THANABALAN NARAYANAN
Penolong Pengarah
Unit Prasekolah dan Rendah
Jabatan Pendidikan Negeri Sembilan.

1
அன்புடையீர், திகதி:10.05.2023
திரு / திருமதி:_______________________

49-வது ஆண்டு பொதுக்கூட்டம்

வணக்கம்.நமது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் 49-வது பொதுக்கூட்டம்


பின்வருமாறு நடைபெறும் என்பதை இதன்வழி தெரிவித்துக் கொள்கிறோம்.

திகதி : 25.05.2023 ( வியாழக்கிழமை )


இடம் : பள்ளி மண்டபம்
நேரம் : மாலை மணி 5.30
திறப்பு : திரு.தனபாலன் நாராயணன்.
நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வி இலாகாவின்
பாலர்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி உதவி இயக்குநர்

¿¢¸úÅÉ
«í¸õ 1
§¾º¢ÂôÀñ
þ¨È Žì¸õ
ÅçÅüҨà - ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸î ¦ºÂġĢɢ ¾¢ÕÁ¾¢.þá.§Ä¡§¸ŠÅâ
¾¨Ä¨ÁԨà - ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ò ¾¨ÄÅ÷
º¢ÈôҨà - ¦¸÷À¢ò §¾¡ð¼ò¾Á¢úôÀûÇ¢ ¾¨Ä¨Á¡º¢Ã¢Â ர் ¾¢ÕÁ¾¢.Å£.º§Ã¡ƒ¢É¢
திறப்புரை - திரு.தனபாலன் நாராயணன்.
நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வி இலாகாவின்
பாலர்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி உதவி இயக்குநர்
- 2021/2022 ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்குதல்.
- தேநீர் விருந்து
«í¸õ 2
2022 - ¬õ ¬ñÎ ¦À¡ÐìÜ𼠫Ȣ쨸¨Â Å¡º¢òÐ ²üÈø
2022 - ¬õ ¬ñÎ ¸½ì¸È¢ì¨¸¨Âô À⺣ĢòÐ ²üÈø
2023 / 2024 ¬õ ¬ñÊü¸¡É ¿¢÷Å¡¸ìÌØò §¾÷×
¾£÷Á¡Éí¸û À⺣ĨÉ
¬ñÎò¾¢ð¼í¸û
¿ýÈ¢Ô¨Ã

þìÜð¼ò¾¢ø ¾¡í¸û ¾ÅÈ¡Áø கலந்து கொண்டு º¢ÈôÀ¢ìÌÁ¡Ú ¾¡ú¨ÁÔ¼ý §¸ðÎì


¦¸¡û¸¢§È¡õ.

இக்கண்

( இரா. லோகேஸ்வரி )
செயலாளர்

2
¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸õ ¦¸÷À¢ §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢
71900 Ä¡Ò, ¦¿¸¢Ã¢ ¦ºõÀ¢Ä¡ý
48 - ¬ÅÐ ¬ñÎ ¦À¡ÐìÜ𼠫Ȣ쨸 2022

¾¢¸¾¢ : 28.05.2022 (செவ்வாய்க்கிழமை)


þ¼õ : கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி மண்டபம்
§¿Ãõ : 5.30 Á¡¨Ä
ÅÕ¨¸ Òâ󧾡÷ : 26 §À÷
º¢ÈôÒ ÅÕ¨¸Â¡Ç÷ : (திரு.இரா.சந்திரசேகரன்)
முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்
.

1.0 ÅçÅüÒ¨Ã

1.1 செயலாளர் திருமதி.இரா.லோகேஸ்வரி 48-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க


¦À¡ÐìÜð¼ò¾¢üÌ ÅÕ¨¸ புரிந்த முன்னாள் ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ò ¾¨ÄÅ÷ ¾
¢Õ.þá.ºó¾¢Ã§º¸Ãý «Å÷¸û, ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ò ¾¨ÄÅ÷ திரு.த.பிரபாகர்
¦¾¡¼÷óÐ, ¦¸÷À¢ §¾¡ð¼ò ¾Á¢úôÀûǢ¢ý ¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷ ¾¢ÕÁ¾¢ Å£.º§Ã¡ƒ¢É¢
ÁüÚõ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ உறுப்பினர்கள்,¦Àü§È¡÷கள், ¬º¢Ã¢Â÷கள்
அனைவரையும் ÅÕ க வருக என வரவேற்றார். ¦Àü§È¡Ã¢ý ÅÕ¨¸§Â «ÇôÀâÂÐ
±Éì ÜȢɡ÷.

2.0 தேவாரம்

2.1 செல்வி கீர்த்திகா தேவாரப் பாடலைப் பாடினார்.

2.2 வருகை புரிந்தோர் அனைவரும் ஒலிப்பரப்படும் தேவாரப் பாடலைப் பாடினார்

3.0 §¾º¢Â Àñ ´Ä¢ÀÃôÀôÀð¼Ð.

3.1 அனைவரும் ஒலிபரப்பப்பட்ட §¾º¢Â Àñ பாடலைப் பாடினர்.

3
4.0 ¾¨Ä¨Á ¯¨Ã - முன்னாள் பெ.ஆ.சங்க தலைவர் ¾¢Õ.த.பிரபாகர்
4.1 ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ò ¾¨ÄÅ÷ ¾¢Õ.த.பிரபாகர் «Å÷¸û 48-¬ÅÐ
¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ô ¦À¡Ðì Üð¼ò¾¢üÌ வருகை புரிந்த «¨ÉŨÃÔõ
«ýÒ¼ý ÅçÅüÈ¡÷.

4.2 கடந்த இரண்டு வருட காலமாக கோவிட் 19 பெருந்தொற்று பாதிப்பால் பல


இடையூறுகளைச் சந்தித்தோம் என தெரிவித்தார்.

4.3 தலைவர் அவர்கள், பெற்றோர்கள், மாணவர்களின் கல்வி மற்றும் நலனில்


அதிக அக்கறை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மாணவர்கள்
பள்ளி பாடங்களில் மீள்பார்வை செய்ய அவர்களுக்கு உதவ வேண்டும் என
கேட்டுக் கொண்டு தன் உரையை முடித்தார்.

5.0 ¬§Ä¡º¸÷ ¯¨Ã-¾¢ÕÁ¾¢ Å£.º§Ã¡ƒ¢É¢

5.1 ¦¸÷À¢ §¾¡ð¼ò ¾Á¢úôÀûǢ¢ý ஆலோசகர் ¾¢ÕÁ¾¢ Å£.º§Ã¡ƒ¢É¢


பொதுக்Üð¼ò¾¢üÌ வருகைப் புரிந்த º¢ÈôÒ ÅÕ¨¸Â¡Çáன ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷
ºí¸ முன்னாள் ¾¨ÄÅ÷ திÕ.þá.ºó¾¢Ã§º¸Ãý «Å÷¸û, ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ò
¾¨ÄÅ÷ திரு.த.பிரபாகர் ÁüÚõ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ உறுப்பினர்கள்
¦Àü§È¡÷கள், ¬º¢Ã¢Â÷கள் அனைவரையும் ÅÕ க வருக என வரவேற்றார்.
5.2 ஆலோசகர், அவர்கள் முதலில் ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ பொது கூட்டத்தைச்
சற்று தாமதமாக நடத்தியதால், குறிப்பிட்ட நேரத்தில் கலந்துக் கொண்ட அனைத்து
பெற்றோர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸
பொதுக் கூட்டத்தை நடத்த ¦Àü§È¡÷களின் வருகை மிக முக்கியம் என அவர்
மேலும், விளக்கம் தந்தார்.

5.3 அவர்,பள்ளியின் ஒலிபெருக்கி கருவி திடீரென்று


பழுதடைந்ததால்,இக்கருவியை வாடகைப் பெற்று நடத்துவதாகவும் இதனால் பல
சிக்கல்களை மேற்கொண்டதாக கூறினார்.
5.4 நீண்ட நாட்களுக்குப் பிறகு, அனைவரையும் நேரடி சந்திப்புக் கூட்டத்தில்

4
சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனக் கூறினார்.

5.5 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருக்கும்போது கண்டிப்பாக முகக்கவரியை


அணிய
வேண்டும் என கூறினார்,ஆனால் உடற்கல்வி பாட வேளையில் அணிய வேண்டாம்
என மேலும் கூறினார்.

5.6 கடந்த ஆண்டு கோவிட் 19 தொற்று காரணமாக இயங்கலை வழி மாணவர்கள்


கல்வி கற்க ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் அனைவருக்கும் தம் நன்றியைத்
தெரிவித்துக் கொண்டார்.

5.7 ஆலோசகர், யூ,பி,எஸ்,ஆர் தேர்வு இனி நடைபெறாது எனவும், இனி வரும்


காலங்களில் மாணவர்களின் தர அடைவு மதிப்பீடு ஒட்டி பொருத்தே
மாணவர்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படும் என தெரிவித்தார். தர அடைவு
மதிப்பீட்டையொட்டி பெற்றோர்கள் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம்
விளக்கம் பெறலாம் என மேலும் கூறினார்.

5.8 தற்போது கல்வி அமைச்சு மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க பல


ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அதன் முடிவு தற்போது மாணவர்களின்
கால அட்டவணை அவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க வல்லதாக
அமைந்துள்ளது என பெற்றோர்களுக்குத் தெளிவு படுத்தினார்.

5.9 பள்ளியில் நடைபெறும் மாணவர்களின் நடவடிக்கைகளையொட்டி


அழைப்புகள் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் எனவும், இனி வரும் காலங்களில்
பெற்றோர்கள் பள்ளியில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளிலும் கலந்து
கொள்ளலாம் எனப் பெற்றோர்களுக்கு விளக்கம் கொடுத்தார்.

5.10 பெற்றோர்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின், பள்ளிக்குச் சென்று


தலைமையாசிரியரை அணுகி அவர்களின் சந்தேகங்களைக் கேட்டு ஆலோசனைப்
பெறலாம் என கேட்டுக் கொண்டார்.

5.11 மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் பெற்றோர்களின் மாதச்

5
சம்பளத்தை பொருத்தே அமையும் எனவும் இதில் பள்ளியின் தலைமைத்துவம்
எதுவும் செய்ய முடியாது எனவும்,உதவிகள் அனைத்தையும் அரசாங்க துறையே
தீர்மானம் செய்யும் என விளக்கம் தந்தார்.

5.12 ஆலோசகர், கடந்தாண்டு, பள்ளியில் நடைபெற்ற அனைத்து நடவடிக்கைகள்


பற்றி
விளக்கம் அளித்துத் தமது உரையை முடித்தார்.

6.0 திறப்புரை - முன்னாள் பெ.ஆ.சங்க தலைவர் ( திரு.இரா.சந்திரசேகரன் )

6.1 திரு.இரா.சந்திரசேகரன் «Å÷கள் 48-ÅÐ பொதுÜð¼ò¾¢üÌ ÅÕ¨¸ Òâó¾


«¨ÉŨÃÔõ ÅÕ¸ ÅÕ¸ ±É ÅçÅüÈ¡÷.பெற்றோர் ஆசிரியர் சங்க
உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

6.2 தற்போது 48-¬ÅÐ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ô ¦À¡Ðì Üð¼


நடைபெறுவதாகவும், தமக்குக் கெர்பி தோட்டத்தில் பணியாற்றிய ஆறு
தலைமையாசிரியர்களைத் தெரியும் எனப் பெருமையாக கூறினார்.மேலும்
இப்பள்ளியானது மிகவும் சரித்திரம் வாய்ந்த பள்ளி என தெளிவுப்படுத்தினார்.

6.3 அவர் பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகளைச் சிறிய பள்ளியில் பதிவு


செய்தால் சிறப்பு எனவும் பிள்ளைகள் கல்வியில் நிச்சயம் பெரிய மாற்றத்தையும்
முன்னேற்றத்தையும் காணலாம் என கூறினார்.பள்ளியில் கண்டிப்பாக பல
மாற்றங்களைப் பார்க்கலாம் எனக் கூறினார்.மேலும், அவர் இவ்வேளையில்
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியையும்
பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

6.4 தாம் இதுநாள் வரை பள்ளி நிர்வாகத்தில் தலையிட்டதில்லை என மேலும்


பெருமையாகக் கூறினார்.

6
6.5 இறுதியாக, அவர் தம் உரையில் பெற்றோர்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு
வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொண்டு 48-¬ÅÐ ¦À¡Ð
Üð¼ò¨¾ «¾¢¸¡Ãô â÷ÅÁ¡¸ò ¾¢ÈóÐ ¨Åò¾¡÷.

«í¸õ 2

1.0 2021 ¬õ ¬ñÊü¸¡É கூட்ட அறிக்கை

1.1 2021 ¬õ ¬ñÊý Ü𼠫Ȣ쨸¨Â ¦ºÂÄ¡Ç÷ ¾¢ÕÁ¾¢


þá.§Ä¡§¸ŠÅâ
Å¡º¢ò¾¡÷.

Óý¦Á¡Æ¢ó¾Å÷: ¾¢ÕÁ¾¢ ப.நளினி


ÅÆ¢¦Á¡Æ¢ó¾Å÷: ¾¢ÕÁ¾¢ ஆ.மலர்

²¸மாɾ¡¸ ²üÚì ¦¸¡ûÇôÀð¼Ð.

2.0 ±Øõ Å¢„Âí¸û


- þø¨Ä

3.0 2021 ¬õ ¬ñÊü¸¡É ¸½ì¸È¢ì¨¸

3.1 2021 ¬õ ¬ñÊý ¸½ìÌ «È¢ì¨¸¨Â Å¡º¢òÐ ²üÈø.


¾¢ÕÁ¾¢ க.தென்னரசி ¸½ì¸È¢ì¨¸¨Â Å¡º¢ò¾¡÷.

7
Óý¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢ÕÁ¾¢ தா.ஞானசுந்தரி
ÅÆ¢¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢ÕÁ¾¢ தேன்மொழி

²¸மாɾ¡¸ ²üÚì ¦¸¡ûÇôÀð¼Ð.

4.0 2022/2023 ¬õ ¬ñÊü¸¡É ¦ºÂĨŠ§¾÷× ÅÕ¨¸Â¡Ç÷¸û §¾÷×

¬§Ä¡º¸÷ : ¾¢ÕÁ¾¢ Å£.º§Ã¡ƒ¢É¢ (¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷)


¾¨ÄÅ÷ : ¾¢Õ.இரா.பரமேஸ் ராவ்
Ð.¾¨ÄÅ÷ : ¾¢ÕÁ¾¢ இரா.புனிதவதி
¦ºÂÄ¡Ç÷ : ¾¢ÕÁ¾¢ þá.§Ä¡§¸ŠÅâ
¦À¡ÕÇ¡Ç÷ : ¾¢ÕÁ¾¢ ¸.¦¾ýÉú¢
¦ºÂĨŠ¯ÚôÀ¢É÷¸û:
¾¢Õ சி.சங்கர்
¾¢ÕÁ¾¢ மு.சுமதி
¾¢ÕÁ¾¢ ¾¡.»¡ÉÍó¾Ã¢
திரு. ந.விஜயரத்னம்
திருமதி ப.கிறிஸ்டினா
¾¢ÕÁ¾¢ À.¸¡Âò¾¢Ã¢
¾¢ÕÁ¾¢ ¦À.¦ƒ¸¾£ŠÅâ
¾¢ÕÁ¾¢ §Á¡.„£Ä¡Å¾¢
ÌÁ¡Ã¢ Ó.ÍÀ¡„¢É¢

8
¸½ì¸¡öÅ¡Ç÷¸û : ¾¢ÕÁ¾¢ Í.¸Å¢¾¡
¾¢ÕÁ¾¢ ப.நளினி

5.0 தீர்மானங்கள்

இல்லை

6.0 பொது

6.1 திருமதி மு.சுமதி அவர்கள்,இவ்வருடம் பெற்றோர்கள் அனைத்து பள்ளி


நடவடிக்கைகளிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

6.2 திரு.தயாளன் அவர்கள், அடுத்த வருடம் பெ.ஆ.சங்க பொதுக்கூட்டத்தை இரவு


மணி 7.00 அளவில் நடத்துமாறு கேட்டுக் கொண்டார்,இக்கேள்விக்கு ஆலோசகர்
மாலை மணி 5.30 அளவில் நடைபெறும்போதே, பெற்றோர்களின் வருகை மிகவும்
குறைவாக இருப்பதாகக் கூறினார். பெற்றோர்கள் அதிகமாக இருந்தால்தான்
பெ.ஆ.சங்க பொதுக்கூட்டத்தைச் சிறப்பாக வழி நடத்த முடியும் எனவும்
பெற்றோர்கள் குறைவாக இருந்தால் இக்கூட்டத்தை வழி நடத்த சிக்கல் என்றும்

பெற்றோர்கள் குறைவாக இருந்தால் கல்வி அமைச்சும் பெ.ஆ.சங்க

பொதுக்கூட்டத்தை ஏற்றுக் கொள்ளாது என மேலும் கூறினார்.

6.3 திருமதி ஆ.மலர் அவர்கள் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் பெ.ஆ.சங்க

9
பொதுக்கூட்டத்தை நடத்தலாம் எனக் கேட்டுக் கொண்டார். இக்கேள்விக்கு
ஆலோசகர் பரிசீலிப்பதாகக் கூறினார்.

6.4 திரு.ந.விஜயரத்தினம் அவர்கள், சிற்றுண்டிச்சாலை நடத்துவதற்கு ஆட்கள்


இருக்கிறார்களா எனக் கேள்வி விடுத்துள்ளார்.அதற்கு ஆலோசகர்
சிற்றுண்டிச்சாலையை நடத்துவதற்கு இதுவரை ஆட்கள் இல்லை என்றும்
பெற்றோர்களிடம் சிற்றுண்டிச்சாலையை நடத்துவதற்கு ஆட்கள் இருந்தால்
தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

6.5 முன்னாள் தலைவர், சிற்றுண்டிச்சாலையை ஏற்று நடத்துவதற்கு ஆட்கள் இருந்தால்


முன்மொழியுமாறு கேட்டுக் கொண்டார்.

7.6 திரு.கோபி அவர்கள் கழிவறையைப் புதுப்பிக்க வேண்டுகோள் விடுத்தார், திரு.கோபி


அவர்கள் மாணவர்கள் வசதிக்காக உட்கார்ந்து கழிவுகளை அகற்றும் குந்து கழிவறையைச்
செய்யுமாறு கேட்டார். இக்கேள்விக்கு ஆலோசகர் கிடைக்கப் பெற்ற மானியத்தில்
முன்னதாகவே, கழிவறையைப் புதுப்பிக்கப் பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.மேலும்
உட்கார்ந்து கழிவுகளை அகற்றும் கழிப்பறைச் சுகாதாரமானதாக இல்லாததால் அதனை சற்று
ஆலோசிக்க வேண்டும் எனக் கூறினார்.
7.7 ஆலோசகர்,புதிதாக கட்டப்பட்ட கணினி வகுப்புக்கு பெற்றோர்கள் நன்கொடை தேடி
கொடுத்தால் மிகச் சிறப்பு என்று கேட்டுக் கொண்டார்.மாணவர்களுக்குக் கணினியின்
பயன்பாடு மிக அவசியம் என்பதால் இந்நடவடிக்கைச் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது என
மேலும் கூறினார்.

7.8 2022/2023 பெ.ஆ.சங்க சந்தா ரிம 60 என்று இக்கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது

8.0 ¿ýÈ¢Ô¨Ã

8.1 ¦ºÂÄ¡Ç÷ ¿ýÈ¢Ô¨ÃÔ¼ý Üð¼õ þÃ× Á½¢ 9.00ìÌ þÉ¢§¾ ´ò¾


¢¨Åì¸ôÀð¼Ð.

¾Â¡Ã¢ò¾Å÷ ºÃ¢À¡÷ò¾Å÷

10
____________________
______________________
( திருமதி.இரா.லோகேஸ்வரி ) ( ¾¢ÕÁ¾¢
இரா.புனிதவதி )
செயலாளர் இடைக்கால தலைவர்

2022/2023 ¬õ ¬ñÊ ல் மாணவர்கள் கலந்து கொண்ட


¿¼ÅÊ쨸¸û பள்ளி அளவிலான விழாக்கள்

எண் நடவடிக்கை திகதி மாணவர்


பங்கேற்பு
1. பொங்கல் விழா 22.01.2022 பள்ளி
2. பெயர்புடைவுத் திட்டம் 21.03.2022-09.04.2022 பள்ளி
3. (TM) எதிர்கால திட்டம் ( STEM ) 26.03.2022 மாவட்டம்
பட்டறை
4. தலைமை மாணவர்கள்,வகுப்புத் 04.04.2022 பள்ளி
தலைவர்கள்,கருவூல மையத்
தலைவர்கள் நியமன விழா
5. கூட்டுப் பிரார்த்தனை 08.04.2022 பள்ளி
6. நீலாம் திட்டம் 11.04.2022 பள்ளி
7. பத்து நிமிட வாசிப்பு திட்டம் 24.04.2022 பள்ளி

11
8. அறிவியல் வாரம் 25.04.2022-29.04.2022 பள்ளி
9. பள்ளி அளவிலான அறிவியல் விழா 27.04.2022 பள்ளி
10. ஆசிரியர் தின விழா 16.05.2022 பள்ளி
11. டேகாட் திட்டம் 22.05.2022 பள்ளி
12. மலாய் மொழி வாரம் 25.05.2022- 29.05.2022 பள்ளி
13. புத்தகப் படைப்பு 31.05.2022 பள்ளி
14. செந்தமிழ் விழா 15.06.2022-24.06.2022
மாவட்டம்
15. பள்ளி அளவிலான குறுக்கோட்டம் 29.06.2022 பள்ளி
16. சுகாதார மாதம் 01.07.2022-31.07.2022 பள்ளி
17. தமிழ் மொழி வாரம் 04.07.2022-08.07.2022 பள்ளி
18. மாவட்ட குறுக்கோட்டம் 06.07.2022 மாவட்டம்
19. சதுரங்கப் போட்டி 20.07.2022 மாவட்டம்
20. கணித பட்டறை 23.07.2022 பள்ளி
21. மாவட்ட ஓட்டப்பந்தயப் போட்டி 27.07.2022-06.08.2022 மாவட்டம்
22. மாவட்ட ஆங்கில கட்டுரை எழுதும் 04.08.2022 மாவட்டம்
போட்டி
23. உடற்கல்வி,நலக்கல்வி வாரம் 01.08.2022-05.08.2022 பள்ளி
24. சுதந்திர மாதம் 05.08.2022- 05.09.2022 பள்ளி
25. கருவூல மைய வாரம் 08.08.2022-12.08.2022 பள்ளி
26. மாவட்ட பூப்பந்து போட்டி 08.08.2022-12.08.2022 மாவட்டம்
27. மாவட்ட மலாய் மொழி போட்டி 15.08.2022-22.08.2022 மாவட்டம்
28. ஆங்கில கதைக் கூறும் §பாட்Ê 15.08.2022 மாவட்டம்
29. தேசிய அளவு சுதந்திர மாத போட்டி 21.08.2022 மாநிலம்
30. கலைக் கல்வி வாரம் 24.08.2022-28.08.2022 பள்ளி
31. மாவட்ட கைப்பந்து போட்டி 26.08.2022-28.08.2022 மாவட்டம்
32. அறிவியல் தொழில் நுட்பம் பொறியியல் 27.08.2022 மாவட்டம்
கணிதம் போட்டி ( STEM )
33. மாநில அளவு சுதந்திர மாத போட்டி 31.08.2022 மாநிலம்

34. சாரணர் முகாம் 02.09.2022-03.09.2022 மாவட்டம்


( I - SMART AGRO BROGA )
35. வரலாறு வாரம் 19.09.2022-23.09.2022 பள்ளி
36. மாவட்ட அளவிலான சாரணர் முகாம் 23.09.2022-24.09.2022 மாவட்டம்
37. Á¡¿¢Ä «ÇÅ¢ø «È¢Å¢Âø Ţơ 30.09.2022 மாநிலம்
38. சரஸ்வதி பூஜை 07.10.2022 பள்ளி
39. நன்னெறிக் கல்வி வாரம் 03.10.2022-07.10.2022 பள்ளி
40. இசைக் கல்வி வாரம் 17.10.2022-21.10.2022 பள்ளி
41. தீபாவளி வருகை கொண்டாட்டம் 21.10.2022 பள்ளி
42. சிறுவர் தினம் 12.11.2022 பள்ளி
43. கருவூல மைய இதழ் வெளியீட்டு விழா 23.11.2022 பள்ளி

44. தொழில் முனைவோர் தினம் 30.11.2022 பள்ளி


45. கல்விச் சுற்றுலா 02.12.2022- 04.12.2022 மாநிலம்
( தைப்பிங் - ஈப்போ )
46. மாணவர் பிறந்த நாள் விழா ( ஆண்டிற்கு நான்கு பள்ளி
கொண்டாட்டம்

12
முறை )
47. ஆங்கில மொழி வாரம்
48. பன்னாட்டு புத்தாக்க அறிவியல் போட்டி 12.02.2023 பன்னாடு
49. லாபு சட்ட மன்ற சதுரங்கப் போட்டி 18.02.2023 மாவட்டம்

International Innovation Invention Competition


பன்னாட்டு புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டி

INTERNATIONAL NIGERIA OCIIP SPECIAL AWARD

PENCAPAIAN PENTAKSIRAN BILIK DARJAH ( PBD


) TAHUN 6/2022
MATAPELAJARAN TAHAP PENGUASAAN MURID
TP 1 T TP TP TP 5
P2 3 4
BAHASA TAMIL 3 4
BAHASA MELAYU 3 4
BAHASA INGGERIS 3 4
SAINS 2 4
MATEMATIK 6 2
SEJARAH 3 5
REKA BENTUK 6
TEKNOLOGI
PENDIDIKAN MUZIK 2 6
PENDIDIKAN 2 6
MORAL
PENDIDIKAN SENI 1 6
VISUAL

13
PENDIDIKAN 3
JASMANI DAN
KESIHATAN

TP
TP 1 0
TP 2 0
TP 3 0
TP 4 3
TP 5 4
TP 6 6

PENCAPAIAN PENTAKSIRAN BILIK DARJAH


(PBD) TAHUN 6/2022
7
6
5
BIL MURID

4
3
2
1
0
TP1 TP2 TP3 TP4 TP5 TP6
TAHAP PENGUASAAN MURID

2022/2023-¬õ ¬ñÊý ÒÈôÀ¡¼ ¿¼ÅÊ쨸¢ý «¨¼× ¿¢¨Ä


PENCAPAIAN AKTIVITI KOKURIKULUM TAHUN 2022/2023

Á¡½Å÷ ¦ÀÂ÷ ¬ñÎ §À¡ðÊ «¨¼×¿¢¨Ä

¸¢Õ§ÀŠÅÃý ¾/¦À ÍôÃÁ½¢Âõ 6 Á¡Åð¼«ÇÅ¢Ä¡É ¨¸ôÀóÐ Á¡Åð¼ «ÇÅ¢ø


§À¡ðÊ Àí§¸üÒ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ºÐÃí¸õ
§À¡ðÊ
Á¡Åð¼ «ÇŢġÉ
ÌÚ째¡ð¼õ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¦ºó¾Á¢ú Å
¢Æ¡
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É Óò¾Á¢ú Å
¢Æ¡ §À¡ðÊ

14
Á¡¿¢Ä «ÇÅ¢ÄÉ «È¢Å
¢Âø,¦¾¡Æ¢øÑðÀõ, Á¡¿¢Ä «ÇÅ¢ø
¸½¢¾õ, ¦À¡È¢Â¢Âø §À¡ðÊ Àí§¸üÒ
¸À¢ý¸Ãý ¾/¦À ¾¢Å¡¸Ãý 6 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¨¸ôÀóÐ Á¡Åð¼ «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É âôÀóÐ
§À¡ðÊ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¾¢¼ø¾¼
§À¡ðÊ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É Á¡¿¢Ä «ÇÅ¢ø
ÌÚ째¡ð¼õ Àí§¸üÒ
Á¡¿¢Ä «ÇÅ¢ÄÉ «È¢Å
¢Âø,¦¾¡Æ¢øÑðÀõ,
¸½¢¾õ, ¦À¡È¢Â¢Âø §À¡ðÊ
ÂÁ¢ò¾¢Ã¡ ¾/¦À §¸¡À¢ 6 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¨¸ôÀóÐ Á¡Åð¼ «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ºÐÃí¸õ
§À¡ðÊ
Á¡Åð¼ «ÇŢġÉ
ÌÚ째¡ð¼õ
Á¡¿¢Ä «ÇÅ¢ÄÉ «È¢Å
¢Âø,¦¾¡Æ¢øÑðÀõ, Á¡¿¢Ä «ÇÅ¢ø
¸½¢¾õ, ¦À¡È¢Â¢Âø §À¡ðÊ Àí§¸üÒ
À¢ÃÅ¢§É‰ ¾/¦À 6 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¨¸ôÀóÐ Á¡Åð¼ «ÇÅ¢ø
̽§º¸Ãý §À¡ðÊ Àí§¸üÒ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¾¢¼ø¾¼
§À¡ðÊ
Á¡Åð¼ «ÇŢġÉ
ÌÚ째¡ð¼õ
À¢ÃõÁ¡ 6 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¨¸ôÀóÐ Á¡Åð¼ «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ Á¡Åð¼
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¾¢¼ø¾¼ «ÇÅ¢ø Àí§¸üÒ
§À¡ðÊ
¸£÷ò¾¢¸¡ ¾/¦À „í¸÷ 6 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¨¸ôÀóÐ Á¡Åð¼ «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ
Á¡Åð¼ «ÇŢġÉ
ÌÚ째¡ð¼õ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¦ºó¾Á¢ú Å ¾¢ÕÓ¨È µÐõ
¢Æ¡ §À¡ðÊ Ó¾ø
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É Óò¾Á¢ú Å ¿¢¨Ä
¢Æ¡ §À¡ðÊ
Á¡¿¢Ä «ÇÅ¢ÄÉ «È¢Å Á¡¿¢Ä «ÇÅ¢ø
¢Âø,¦¾¡Æ¢øÑðÀõ, Àí§¸üÒ
¸½¢¾õ, ¦À¡È¢Â¢Âø §À¡ðÊ
¾¢„¡Ä¢É¢ ¾/¦À º¢ÅÀ¡Äý 6 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¨¸ôÀóÐ Á¡Åð¼ «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É §ÀîÍô §À¡ðÊ
ÌÚ째¡ð¼õ ¿¡ý¸¡õ ¿¢¨Ä
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¦ºó¾Á¢ú Å
¢Æ¡
Á¡¿¢Ä «ÇÅ¢ÄÉ «È¢Å
¢Âø,¦¾¡Æ¢øÑðÀõ,
¸½¢¾õ, ¦À¡È¢Â¢Âø §À¡ðÊ
¾Å§¿ºý ¾/¦À ¾Â¡Çý 6 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É âôÀóÐ Á¡Åð¼ «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¾¢¼ø¾¼
§À¡ðÊ

15
Á¡Åð¼ «ÇŢġÉ
ÌÚ째¡ð¼õ
«ŠÁ¢ò¾¡ ¾/¦À 5 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ºÐÃí¸õ Á¡Åð¼ «ÇÅ¢ø
§Á¡¸ÉÌÁ¡÷ §À¡ðÊ Àí§¸üÒ
Àñ½¡ðÎ «ÇÅ¢Ä¡É «È¢Å Àñ½¡ðÎ «ÇÅ
¢Âø Òò¾¡ì¸õ §À¡ðÊ ¢Ä¡É «È¢Å¢Âø
Á¡¿¢Ä «ÇÅ¢Ä¡É ÀñÀ¡Î, Òò¾¡ì¸õ §À¡ðÊ
¸Ä¡îº¡Ã §À¡ðÊ Á¡¿¢Ä «ÇŢġÉ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É Àí§¸üÒ
ÌÚ째¡ð¼õ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É Ó¾Á¢ú Å
¢Æ¡ §À¡ðÊ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É «È¢Å¢Âø
Ţơ
Á¡¿¢Ä «ÇÅ¢ÄÉ «È¢Å
¢Âø,¦¾¡Æ¢øÑðÀõ,
¸½¢¾õ, ¦À¡È¢Â¢Âø §À¡ðÊ
â„¡ý¸Ãý ¾/¦À ¾¢Å¡¸Ãý 5 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É âôÀóÐ Á¡Åð¼ «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ
Àñ½¡ðÎ «ÇÅ¢Ä¡É «È¢Å Àñ½¡ðÎ «ÇÅ
¢Âø Òò¾¡ì¸õ §À¡ðÊ ¢Ä¡É «È¢Å¢Âø
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É Òò¾¡ì¸õ §À¡ðÊ
ÌÚ째¡ð¼õ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¦ºó¾Á¢ú Å
¢Æ¡
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¬í¸¢Ä
¦Á¡Æ¢ §À¡ðÊ Á¡¿¢Ä «ÇÅ¢ø
Á¡¿¢Ä «ÇÅ¢ÄÉ «È¢Å Àí§¸üÒ
¢Âø,¦¾¡Æ¢øÑðÀõ,
¸½¢¾õ, ¦À¡È¢Â¢Âø §À¡ðÊ
ÀÅ¢ò¾¢Ã¡ ¾/¦À Å¢ƒÂÃò¾ 5 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ºÐÃí¸õ Á¡Åð¼ «ÇÅ¢ø
¢Éõ §À¡ðÊ Àí§¸üÒ
Àñ½¡ðÎ «ÇÅ¢Ä¡É «È¢Å Àñ½¡ðÎ «ÇÅ
¢Âø Òò¾¡ì¸õ §À¡ðÊ ¢Ä¡É «È¢Å¢Âø
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É Òò¾¡ì¸õ §À¡ðÊ
ÌÚ째¡ð¼õ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ÁÄ¡ö
¦Á¡Æ¢ §À¡ðÊ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É Óò¾Á¢ú Å
¢Æ¡ §À¡ðÊ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É «È¢Å¢Âø Á¡¿¢Ä «ÇÅ¢ø
Ţơ Àí§¸üÒ
Á¡¿¢Ä «ÇÅ¢ÄÉ «È¢Å
¢Âø,¦¾¡Æ¢øÑðÀõ,
¸½¢¾õ, ¦À¡È¢Â¢Âø §À¡ðÊ
¾¢ù¡‚ ¾/¦À º¢ÅÀ¡Äý 5 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É âôÀóÐ Á¡Åð¼ «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¾¢¼ø¾¼
§À¡ðÊ
Á¡Åð¼ «ÇŢġÉ
ÌÚ째¡ð¼õ
¾¢ù¡‚ ¾/¦À ÍôÃÁ½¢Âõ 5 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É âôÀóÐ Á¡Åð¼ «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¾¢¼ø¾¼
§À¡ðÊ
Á¡Åð¼ «ÇŢġÉ
ÌÚ째¡ð¼õ

16
̓¢ò¾¢Ã¡ ¾/¦À Ó§¸ó¾¢Ãý 5 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¨¸ôÀóÐ Á¡Åð¼ «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¾¢¼ø¾¼
§À¡ðÊ
«¸¢§ÄŠ ¾/¦À ̽¡Çý 5 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ºÐÃí¸õ Á¡Åð¼ «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É «È¢Å
¢Âø Ţơ
Âì§ÉŠ ¾/¦À §Ä¡¸¿¡¾ý 5 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ºÐÃí¸õ Á¡Åð¼ «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ
Á¡¿¢Ä «ÇÅ¢Ä¡É ÀñÀ¡Î, Á¡¿¢Ä «ÇÅ
¸Ä¡îº¡Ã §À¡ðÊ ¢Ä¡É Àí§¸üÒ
Á¡Åð¼ «ÇŢġÉ
ÌÚ째¡ð¼õ
„¡ö «„¢ò¾¡ ‚ ¾/¦À 5 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¬í¸¢Ä Àñ½¡ðÎ «ÇÅ
ÀçÁŠ áù ¦Á¡Æ¢ §À¡ðÊ ¢Ä¡É Àí§¸üÒ
Àñ½¡ðÎ «ÇÅ¢Ä¡É «È¢Å
¢Âø Òò¾¡ì¸õ §À¡ðÊ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É «È¢Å¢Âø Á¡¿¢Ä «ÇÅ¢ø
Ţơ Àí§¸üÒ
Á¡¿¢Ä «ÇÅ¢ÄÉ «È¢Å
¢Âø,¦¾¡Æ¢øÑðÀõ,
¸½¢¾õ, ¦À¡È¢Â¢Âø §À¡ðÊ
ºÃŠÅ¾¢ ¾/¦À ¿Å¿£¾ý 4 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ºÐÃí¸õ Á¡Åð¼ «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¾¢¼ø¾¼
§À¡ðÊ Á¡¿¢Ä «ÇŢġÉ
Á¡¿¢Ä «ÇÅ¢Ä¡É ÀñÀ¡Î, Àí§¸üÒ
¸Ä¡îº¡Ã §À¡ðÊ
Á¡Åð¼ «ÇŢġÉ
ÌÚ째¡ð¼õ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¦ºó¾Á¢ú Å
¢Æ¡
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É Óò¾Á¢ú Å
¢Æ¡ §À¡ðÊ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É «È¢Å¢Âø
Ţơ
Á¡¿¢Ä «ÇÅ¢ÄÉ «È¢Å
¢Âø,¦¾¡Æ¢øÑðÀõ,
¸½¢¾õ, ¦À¡È¢Â¢Âø §À¡ðÊ
;÷„ý ¾/¦À ̽§º¸Ãý 4 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É âôÀóÐ Á¡Åð¼ «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ
¾÷„¢¸¡ ¾/¦À ¯¾ÂìÌÁ¡÷ 4 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ¦ºó¾Á¢ú Å Á¡Åð¼ «ÇÅ¢ø
¢Æ¡ Àí§¸üÒ
Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É ºÃí¸õ Á¡¿¢Ä «ÇÅ¢ø
§À¡ðÊ Àí§¸üÒ
Á¡¿¢Ä «ÇÅ¢ÄÉ «È¢Å
¢Âø,¦¾¡Æ¢øÑðÀõ,
¸½¢¾õ, ¦À¡È¢Â¢Âø §À¡ðÊ
þÃÛ„¡ ¾/¦À þÃÌÀ¾¢ 3 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É Óò¾Á¢ú Å Á¡Åð¼ «ÇÅ¢ø
¢Æ¡ §À¡ðÊ Àí§¸üÒ
ŠÅ÷§É‰ ¾/¦À §¸¡À¢ 2 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É Óò¾Á¢ú Å Á¡Åð¼ «ÇÅ¢ø
¢Æ¡ §À¡ðÊ Àí§¸üÒ
„÷Á¢Ç¡ ¾/¦À ¯¾ÂìÌÁ¡÷ 2 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É Óò¾Á¢ú Å Á¡Åð¼ «ÇÅ¢ø
¢Æ¡ §À¡ðÊ Àí§¸üÒ
åÀý ¾/¦À ̽¡Çý 1 Á¡Åð¼ «ÇÅ¢Ä¡É Óò¾Á¢ú Å Á¡Åð¼ «ÇÅ¢ø
¢Æ¡ §À¡ðÊ Àí§¸üÒ

17
2022/2023 – ஆம் ஆண்டின் ஆறாம் ஆண்டு மாணவர்கள்

MURID – MURID TAHUN 6/2022/2023

KABIINKARAN A/L DIVAKARAN KIRUBHESHAVARAN A/L SUBRAMANIAM DISHALINI A/P SIVA BALAN

18
BRAHMA KEERTIKA A/P SHANKAR YAMEETRA A/P GOBI

THAVANESSAN A/L DAIYALLAN PRAVINES A/L GUNASEGARAN

KEHADIRAN MESYUARAT AJK PIBG


TAHUN 2022/2023

BIL NAMA TARIKH MESYUARAT

MESYUARAT MESYUARAT MESYUARAT


BIL /1 BIL/2 BIL / 3
29.06.2022 19.07.2022 08.05.2023
1. PN.V.SAROJINI   
2. PN.S.KAVITHA   
3. PN.R.LOGESWARY   
4. PN.K.THENNARASI   
5. PN.B.GAYATHRI   -
6. CIK.M.SUBASHINI   
7. PN.P.PUSPAVATHY   
8. PN.M.SHEELAWATHY   -
9. PN.R.PARAMES RAO   -
10. PN.R.PUNITHAVATHY   TH

19
11. PN.CHRISTINA   TH

12. PN.P.NALINI   
13. PN.D.NYANASAUNTHARI   
14. EN.N.VIJAY RATHNAM  TH 
15. PN.P.SUMATHI   TH
16. EN.S.SANKAR X TH 

PETUNJUK:
 HADIR
X TIDAK HADIR
- GURU YANG PINDAH KE SEKOLAH
LAIN.

BANTUAN – BANTUAN YANG DITERIMA OLEH MURID PADA TAHUN 2021 / 2022

BANTUAN KWAPM ( SETIAP MURID MENERIMA RM 100.00 )

BIL NAMA MURID TAHUN


1. U.SARMILA 2
2. R.RANUSHA 3
3. U.DARSHIKA 4
4. G.SUDARSHAN 6
5. N.SARASWATHI 6
6. S.DIVYA SRI 6
7. G.PRAVINES 6
8. S.DISHALINI 6

PEMBAYARAN BANTUAN AWAL PERSEKOLAHAN TAHUN 2022

BIL NAMA KELAS


1. U. SARMILA 2
2. L. SAI SIDAARAT 2
3. E. KESHAV SHRI 2
4. G. VARSHINI 3
5. R. RANUSHA 3
6. C. ARTINI 3
7. S. NIVENDRA 3

20
8. G.SUDARSHAN 4
9. N.SARASWATHY 4
10. U.DARSHIKA 4
11. S. DIVYA SRI 5
12. L.YAGNESH 5
13. M.SUJITRA 5
14. K.AKILAESH 5
15. M.SUJITRA 5
16. S.DIVYA SRI 5
17. S.THIVYA SRI 5
18. L.YAGNESH 5
19. G.PRAVINES 6
20. BRAHMA 6
21. S.DISHALINI 6
22. S. KEERTIKA 6
23. S.LEVINESWARAN TINGKATAN 1
24. S.DEWA TINGKATAN 1
25. S.KUGA PRIYA TINGKATAN 1
26. U.THIVYAH TINGKATAN 1

BANTUAN RMT

BIL NAMA MURID KELAS


1. S.DISHALINI 6
2 S.DIVYA SRI 5
3. U.DARSHIKA 4
4. H.ARTINI 3
5. U.SARMILA 2

நன்றி மலர்
திரு.தனபாலன் நாராயணன்.
நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வி இலாகாவின்
பாலர்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி உதவி இயக்குநர்
மாநில கல்வி இலாகா மாவட்ட கல்வி இலாகா பெற்றோர்
ஆசிரியர் சங்க தலைவர் மற்றும் செயலவை
உறுப்பினர்கள்
பள்ளி வாரிய குØ உறுப்பினர்கள்
மற்றும்
அவ்வப்§பாது பள்ளி வளர்î சிக்கு உ ¾ வி புரிÔ ம்

பெற்றோர்கள் ஆசிரியர்கள், பொதுமக்கள், நல்Ö ள்ளங்க Ù க்கு

எங்களின் நன்றி மலர்களைî சமர்ப்பிக்கிறோம்.

EN.THANABALAN NARAYANAN

21
Penolong Pengarah
Unit Prasekolah dan Rendah
Jabatan Pendidikan Negeri Sembilan.

TUAN PENGARAH JABATAN PENDIDIKAN NEGERI SEMBILAN

TUAN PEGAWAI PENDIDIKAN

DAERAH SEREMBAN

YDP PIBG DAN BARISAN AJK PIBG

AHLI LEMBAGA PENGELOLA SEKOLAH

SEMUA PIHAK YANG MEMBERI DAN BANTUAN SECARA

LANGSUNG DAN TIDAK LANGSUNG BAGI KEMAJUAN SEKOLAH INI.

22

You might also like