You are on page 1of 10

¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸õ

§¾º¢Â Ũ¸ ¦Àó§¾¡í ¾Á¢úôÀûÇ¢

44-¬õ ¬ண்டு ¦À¡ÐìÜð¼õ


PIBG SJK(T) BENTONG
Mesyuarat Agung Kali Ke-44

º¢ÈôÒ ÅÕ¨¸:
YANG BERBAHAGIA EN.AHMAD SAIFULZAMAN BIN ABDUL RAHIM
(Ahli Majlis Perbandaran Bentong)

¿¡û : 27.10.2021 ( புதன்கிழமை )


§¿Ãõ: மாலை Á½¢ 5:30
þ¼õ : சம்மாங் ‚ மகா மாரியம்மன் ஆலய Áñ¼Àõ

¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸õ


§¾º¢Â Ũ¸ ¦Àó§¾¡í ¾Á¢úôÀûÇ¢
44-¬õ ¬ñÎ ¦À¡ÐìÜð¼õ
1
¿¡û : 27.10.2021 (புதன்¸¢Æ¨Á)
§¿Ãõ : மாலை மணி 5.30
þ¼õ : சம்மாங் ‚ மகா மாரியம்மன் ஆலய Áñ¼Àõ

¿¢¸ú ¿¢Ãø
1. இறையுடன் தமிழ் வாழ்த்து
2. ÅçÅüҨà - ¦ºÂÄ¡Ç÷
திருமதி செ.கிருபாநந்தினி
3. ¾¨ÄÁԨà - ¦À.¬.ºí¸ ¾¨ÄÅ÷
Dr.ஜெயேந்திரன் ஜெயராமன்
4. ¬§Ä¡º¸÷ ¯¨Ã - ¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷
திரு. முரளி முத்து PJK.
5. º¢ÈôҨà - Yg.Bhg. EN.Ahmad Saifulzaman Bin Abdul Rahim
(Ahli Majlis Perbandaran Bentong)
6. ¸¼ó¾ ¬ñÎ ¦À¡Ðì Üð¼È¢ì¨¸¨Â Å¡º¢òÐ ²üÈø/கடந்த
ஆண்டுக்கான செயலறிக்கை
7. ¸½ì¸È¢ì¨¸ À⺣ĢòÐ ²üÈø (01.01.2020 - 31.01.2020)
8. ¾£÷மாÉí¸û / ¦À¡Ð
9. 2020/2021 ¬õ ¬ñÎ Ò¾¢Â ¦ºÂĨÅò §¾÷×
10. ¿ýÈ¢Ô¨Ã

2
ATUR CARA MESYUARAT AGUNG PIBG YANG KE -44
SJK (T) BENTONG

TARIKH : 27.10.2021 (RABU)


MASA : 5:30 petang
TEMPAT : Dewan Kuil Maha Mariamman Chamang Bentong

5.30 petang
: Tamil Vazlthu
: Ucapan Aluan - Setiausaha; Pn.S.Kirubananthini
: Ucapan YDP PIBG - Dr. Jayendran Jayaraman
: Ucapan Penasihat - Guru Besar ; En. Muruli Muthu,PJK.
: Ucapan Khas - Yg. Bhg. En.Ahmad Saifulzaman Bin Abdul Rahim
(Ahli Majlis Perbandaran Bentong)
: Membentang dan menerima Minit Mesyuarat Agung PIBG kali ke43
: Membentang dan menerima Laporan Tahunan
: Membentang dan menerima Penyata Kewangan Sesi 2020
: Membentang Usul-usul dan Cadangan
: Pemilihan AJK PIBG Sesi 2021/2022
: Ucapan Penangguhan

2020- ஆம் ஆண்டு 43-வது பொதுக்கூட்ட அறிக்கை


பெற்றோர் ஆசிரியர் சங்கம்
தேசிய வகை பெந்தோங் தமிழ்ப்பள்ளி

திகதி : 22/ 02/ 2020 (சனிக்கிழமை)

3
நேரம் : காலை மணி 9.00
இடம் : பள்ளி மண்டபம்
எ தகவல் நடவடிக்

ண் கை

01 செயலாளரின் வரவேற்புரை

1.1 செயலாளர் திருமதி.செ.கிருபாநந்தினி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் 43-


ஆவது பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் சிறப்பு வருகையாளர்,
தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களையும் வரவேற்றார்.

1.2 செயலாளர் நிகழ்ச்சி நிரலை வாசித்தார்.


தகவல்
1.3 மேலும், பள்ளி நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துப்
பெற்றோர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
02 தலைமையுரை -பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.ச.பிரதாப்

2.1 ஆலோசகர் பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் பெற்றோர்


ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு
வணக்கம் கூறியதோடு அவர்களின் வருகைக்கும் நன்றியினைத்
தெரிவித்துக் கொண்டார். பொதுக்கூட்டத்தில் பெற்றோரின் வருகை
திருப்தியளிப்பதாக இல்லை எனவும் பள்ளி நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும்
பெற்றோர்கள்
அதே பெற்றோர்களின் வருகை மட்டுமே தொடர்ந்துள்ளது என வருந்தினார்.
இப்போது கூட்டத்திற்கு ஒரு நாள் முன் சிவ இராத்திரியின் காரணமாகப் ஆசிரியர்கள்
பெற்றோர்களின் வருகை குறைவாக இருக்கலாம் என்றார்.

2.2 பள்ளியின் நிகழ்சச


் ிகளுக்கு RM5000.00 காசோலையை நன்கொடையாக
வழங்கிய மாண்புமிகு வாங் தாக் (நாடாலுமன்ற உறுப்பினர்) அவர்களுக்கு
நன்றி கூறினார்.

2.3 இவ்வாண்டு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் மாண்புமிகு


லீ சின் சென் (பிலூட் சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் பள்ளியின்
நிகழ்ச்சிகளுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் உதவ வேண்டும் என
கேட்டுக்கொண்டார்.
2.4 கடந்த ஆண்டின் சிறப்பான பி.பி.ஸ்.ஆர் தேர்வில் சிறந்த முடிவுகளுக்காக
பள்ளியின் ஆசிரியர்களுக்கும் முன்னாள் தலைமையாசிரியர்
திரு.நா.குணம்செர்கம் அவர்களுக்கும் நன்றி கூறினார்.
4
2.5 பள்ளிக்குப் புதிய தலைமையாசிரியையாக வந்திருக்கும் திருமதி.மு.மாலதி
மற்றும் இணைப்பாட பொறுப்பாசிரியராக வந்திருக்கும் திரு.கி.சத்திய குமார்
அவர்களையும் வரவேற்றார். கடந்த காலங்கள் போலவே பள்ளியின் பெயர்
அனைத்திலும் சிறந்து விளங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

2.6 கடந்தாண்டு பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட விருந்தில்


உதவிய அனைத்து பெற்றோர்கள் மற்றும் அரசு சார்பற்ற குழுக்களுக்கும் நன்றி
கூறினார்.

2.7 தலைமையாசிரியர் ஒருவருக்கே வகுப்பாசிரியரைத் தெரிவு செய்யும் ஆளுமை


உண்டு என தெளிவுபடுத்தினார்.

2.8 வகுப்பறையில் மாணவர்களின் புத்தகங்களை வைக்க ஆலோசித்ததையும்


அதில் உள்ள சில சிக்கல்களையும் கூறினார். எனினும் அடுத்து வரும்
செயற்குழு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும் என
கேட்டுக்கொண்டார்.

2.9 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை


கொள்ளுதல் அவசியம் என்றார். மாணவர்களின் கல்வி வளர்ச்சி
மட்டுமல்லாது இணைப்பாட நடவடிக்கைகளிலும் கவனம் தேவை என்றார்.
திருமதி.மு.கவிதாவையும் அவரின் பிள்ளைகளின் வெற்றிகளையும் மேற்கோள்
காண்பித்துப் பாராட்டினார்.

2.10 இவ்வருடம் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவராக தான் போட்டியிடப்


போவதில்லை என்றும் மற்ற சக பெற்றோருக்கு வழிவிட விரும்புவதாகவும்
கூறினார். புதிய செயலவை சிறப்பாகஸ் செயல்பட வாழ்த்துகள் கூறினார்.

2.11 பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகச் செயலாற்ற உதவிய உறுப்பினர்கள்


மற்றும் அனைவருக்கும் நன்றி கூறினார்.
03 ஆலோசகர் உரை - தலைமையாசிரியர் திருமதி.மு.மாலதி

3.1 பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்க


உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வணக்கம்
கூறியதோடு அவர்களின் வருகைக்கும் நன்றியினைத் தெரிவித்துக் பெற்றோர்கள்
கொண்டார்.
ஆசிரியர்கள்
3.2 மாண்புமிகு லீ சின் சென் அவர்களின் நன்கொடை பள்ளியின்

5
வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றும் என்றார்.

3.3 இதுவரை பள்ளியில் நடைபெற்ற போட்டிகளைப் பற்றி கூறினார்.

3.4 மாணவர்களுக்கான சதுரங்கம் மற்றும் பூப்பந்தாட்ட வகுப்புகள் மார்ச்


மாதத்தில் தொடங்கப்படும் என அறிவித்தார். மாணவர்கள் கல்வி
கேள்விகளில் மட்டுமல்லாது இணைப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து
விளங்க பள்ளி உறுதுணையாக இருக்கும் என கூறினார்.

3.5 இறுதியாக தற்போதைய பெற்றோர் ஆசிரிய சங்கச் செயற்குழு


உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கூறி இனி வரும் செயற்குழு
சிறப்பாக செயல்பட வாழ்தத
் ினார்.

04 சிறப்பு விருந்தினர் உரை

4.1 வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம் கூறி பெற்றோர் ஆசிரியர்


சங்க 43-ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்திற்குத் தம்மை அழைத்ததற்கு நன்றி
கூறினார்.

4.2 பள்ளி TS25 மாற்றத்திற்கு தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துகள் கூறினார். பெற்றோர்கள்

4.3 கடந்த ஆண்டின் பி.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பெற ஆசிரியர்கள்
உதவிய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.

4.4 மாநில அளவில் இணைப்பாட நடவடிக்கைகளில் வெற்றி பெறும்


மாணவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறினார்.

4.5 பள்ளி இயந்திர கழகத்திற்காக ரிங்கிட் நான்காயிரம் மதிப்புள்ள ஒரு


இயந்திரத்தை வாங்கிக்கொடுப்பதாகக் கூறினார்.
05 பரிசளிப்பு நிகழ்வு முன்னாள்

5.1 2019-ஆம் ஆண்டு பி.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்


மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
5.2 சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

06 5.1 செயலாளர் 42-ஆம் ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கையை வாசித்தார்.

 முன்மொழிந்தவர் - திருமதி பா.கிருஷ்ணவேனி தகவல்


 வழிமொழிந்தவர் - திரு.செ.குமரவேல்
6
5.2 அறிக்கை தொடர்பாக கேள்விகள் எழவில்லை.

07 2019-2020 ஆண்டிற்கான கணக்கறிக்கையை வாசித்து ஏற்றல்

6.1 திரு.இரவிசங்கர் கணக்கறிக்கையை வாசித்தார்.

 முன்மொழிந்தவர் – Dr.ஜெயேந்திரன் ஜெயராமன்


பெற்றோர்கள்
 வழிமொழிந்தவர் - திருமதி.நா.விஜயகெளரி

6.2 கணக்கறிக்கை தொடர்பான கேள்விகள் எழவில்லை.

08 தீரம
் ானம்

7.1 திரு.நா.விஜயஜனகன் பெற்றோர் ஆசிரியர் சங்க வருடாந்திர நன்கொடை


ரி.ம.50 கடந்தாண்டுகள் போல செலுத்தப்பட வேண்டும் என வருகை
புரிந்திருந்த பெற்றோர்களிடம் பரிந்துரைத்தார். மேற்கண்ட தீர்மானம்
கூட்டத்திற்கு வருகை புரிந்திருந்த அனைத்துப் பெற்றோர்களால் ஏகமானதாக
ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பெற்றோர்கள்

7.2 திரு.செ.குமரவேல் மாணவர்களின் பள்ளிப்பையின் சுமையைக் குறைக்கும் ஆசிரியர்கள்


வண்ணம் மாணவர்களுக்குப் பிரத்தியேக பாதுகாப்புப் பெட்டகம் வைக்கும்
ஆலோசனையை முன் வைத்தார்.
7.2.1 தலைமையாசிரியர் புத்தகங்களை மாணவர்கள் பள்ளியில் வைக்கும் போது
ஏற்படக்கூடிய விளைவுகளை விளக்கினார். மாணவர்களின் புத்தக
சுமையைக் குறைக்க பள்ளி நிர்வாகம் முயற்சிக்கும் என்று கூறினார்.
7.2.2 திரு.சு.பிரதாப் அடுத்து வரும் பெற்றோர் ஆசிரியர் செயற்குழு இந்த
பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும் என நம்பிக்கை தெரிவித்தார்.
09 பொது

9.1 திருமதி.சு.கீதா கணக்கறிக்கையைக் கூட்டம் நடைபெறும் முன்


பெற்றோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதன்வழி பெற்றோர்களின் வருகை அதிகரிக்கக்கூடும் என்றார்.
பெற்றோர்கள்
9.1.1 திரு.ச.பிரதாப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் விதிமுறைகளைத்
தெளிவுபடுத்தினார். கணக்கறிக்கை கூட்டத்திற்கு வருகைபுரியும்
உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றார்.

9.2 திரு.ச.வசந்தன் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம் இரவில்


நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன் வழி

7
பெற்றோர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என்றார்.
9.2.1 தலைமையாசிரியை இனிவரும் காலங்களில் பெற்றோர் ஆசிரியர்
சங்க ஆண்டு பொதுக்கூட்டம் நடத்தப்படும் நேரம்
பரிசீலிக்கப்படும் என்றார்.

9.3 ஆசிரியர் திரு.கி.சத்திய குமார் 2020-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும்


இணைப்பாட நடவடிக்கைகளைப் பற்றி விளக்கினார். புதிதாக இயந்திர
கழகமும் மற்றும் அறிவியலும் தொழில்நுட்பமும் தொடர்பான கற்றல்
கற்பித்தல் திட்டமிடப்பட்டுள்ளதைக் கூறினார். பள்ளியின் இணைபாட
டீ-சட்டை புதிதாக மாற்றப்படும் என்றார். இணைப்பாட நடவடிக்கை வரும்
காலங்களில் மதிய நேரத்தில் நடைபெறும் என்று அறிவித்தார்.
10 2019/2020 ஆம் ஆண்டு செயற்குழு

10.1 2019-2020 ஆம் ஆண்டின் செயற்குழு கலைக்கப்பட்டது.


பெற்றோர்கள்
10.2 திரு. இரா.மகேந்திரன் AMN;PJK தேர்தல் அதிகாரியாக ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டார்.

10.3 திரு. இரா.மகேந்திரன் AMN;PJK தலைமையில் 2020-2021 ஆம்


ஆண்டிற்கான செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு சிறப்பாக நடைபெற்றது.

(பின்னிணைப்பு 1)

10.4 பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவரான டாக்டர்.ஜெயேந்திரன்


ஜெயராமன் பாலர் பள்ளி ஆசிரியையின் கோரிக்கைக்கினங்கி பாலர்
பள்ளியைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
அனைவரும் இணைந்து பள்ளி நடவடிக்கைகளில் செயல்படுவோம்
என்றார்.
கூட்டம் நண்பகல் மணி 12.30 க்கு நிறைவுற்றது.

கூட்டக்குறிப்பைத் தயாரித்தவர்

................................................
(திருமதி.செ.கிருபாநந்தினி)
செயலாளர்,

8
பெற்றோர் ஆசிரியர் சங்கம்,
தேசிய வகை பெந்தோங் தமிழ்ப்பள்ளி

பின்னிணைப்பு 1

2020 -2021
பெற்றோர் ஆசிரியர் சங்க செயற்குழு உறுப்பினர்கள்

தலைவர் : Dr.ஜெயேந்திரன் ஜெயராமன்


முன்மொழிந்தவர் : திரு.நா.விஜயஜனகன்
வழிமொழிந்தவர் திரு.மு.திருப்பதி
துணைத்தலைவர் : திரு.சு.மதன்
முன்மொழிந்தவர் : திருமதி.சு.கீ தா
வழிமொழிந்தவர் : Dr.க.கலைமணி
செயலாளர் : திருமதி.செ.கிருபாநந்தினி
துணைச்செயலாளர் : திருமதி.கா.சரஸ்வதி
பொருளாளர் : திரு.ச.இரவிசங்கர்

செயற்குழு உறுப்பினர்கள்

திரு.மு.சரவணன் - முன்மொழிந்தவர் : திருமதி.ப.யமுனா


வழிமொழிந்தவர் : திரு.செ.குமரவேல்

Dr.க.கலைமணி - முன்மொழிந்தவர் : திரு.மு.திருப்பதி


வழிமொழிந்தவர் : திருமதி.சு.கீ தா

திருமதி.ப.யமுனா - முன்மொழிந்தவர் : Dr.ச.உமா நாகேந்திரி


வழிமொழிந்தவர் : திரு.ச.வசந்த செனுடு

திரு.மா.இராஜேந்திரன் - முன்மொழிந்தவர் : திருமதி.மு.கவிதா


வழிமொழிந்தவர் : திரு.ச.பிரதாப்
9
திரு.ச.வசந்த செனுடு - முன்மொழிந்தவர் : திரு.ச.பிரதாப்
வழிமொழிந்தவர் :
திருமதி.நா.விஜயகெளரி
திருமதிஇரா.கனகம், திருமதி பாக்கீ ஸ் பிபி, திருமதி.க.சோலையம்மாள்,
திருமதி.த.யோகேஸ்வரி
கணக்காய்வாளர்கள்

திரு.மு.திருப்பதி - முன்மொழிந்தவர் : திருமதி.சு.கீ தா


வழிமொழிந்தவர் : திரு.நா.விஜயஜனகன்

திருமதி.து.நிர்மலா - முன்மொழிந்தவர் :
திருமதி.க.சோலையம்மால்
வழிமொழிந்தவர் : திருமதி.மு.கவிதா

10

You might also like