You are on page 1of 2

¾¢¸¾¢ : 09.08.

2022

¾¢Õ/¾¢ÕÁ¾¢: ______________

ஒரு குடும்பம் ஒரு புத்தகம் வழங்கும் நிகழ்வு

Žì¸õ.அன்பான பெற்றோர்களின் கவனத்திற்கு, நமது பள்ளியில் இவ்வாரம் கருவுள மைய


வார நடவடிக்கைகள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.கருவுள மைய நடவடிக்கைகளில்
ஒன்றான ஒரு குடும்பம் ஒரு புத்தகம் வழங்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.ஆகையால், பள்ளியின் கருவுள மைய வளர்ச்சிக்கு மேலும் சிறப்பு செய்ய
ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒரு புத்தகம் பெறப்படும் என்று பெரிதும் நம்புகிறோம்.

2. பெற்றோர்கள் இந்நிகழ்வுக்கு ஆதரவு அளித்து,ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒரு புத்தகம்


வழங்க முன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.பள்ளிக்கும்,மாணவர்களின் கல்வி
தரத்திற்கும் தங்களின் வற்றாத ஆதரவு மிக மிக முக்கியம் என பெரிதும் நம்புகிறோம்.

நன்றி,வணக்கம்.

இக்கண்,
_____________________
வணக்கம்,பள்ளிகளில் சுற்றுச் சூழல் ஆய்வியல் பாடத்தை அறிமுகப் படுத்துமாறு
இயற்கை வள சுற்றுச் சூழல் அமைச்சு பரிந்துரைத்துள்ளதாக அதன் அமைச்சு
டத்தோ ஸ்ரீ ஓன் ஜுநாயிடி தூவன்கு ஜாப்பார் தெரிவித்தார்.இளைய
தலைமுறையினரிடையே சுற்றுச் சூழல் மீதான விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையிலான முயற்சி குறித்து விரைவில் கல்வி அமைச்சுடன் கல ந்தாலோசிக்க
உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

You might also like