You are on page 1of 9

¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸õ ¦¸÷À¢ §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢

71900 Ä¡Ò, ¦¿¸¢Ã¢ ¦ºõÀ¢Ä¡ý


48-¬ÅÐ ¬ñÎ ¦À¡ÐìÜ𼠫Ȣ쨸 2022

¾¢¸¾¢ : 14.06.2022 (செவ்வாய்க்கிழமை)


þ¼õ : கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி மண்டபம்
§¿Ãõ : 5.30 Á¡¨Ä
ÅÕ¨¸ Òâ󧾡÷ : 26 §À÷
º¢ÈôÒ ÅÕ¨¸Â¡Ç÷ : முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்
.

1.0 ÅçÅüÒ¨Ã

1.1 செயலாளர் திருமதி.இரா.லோகேஸ்வரி 48-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க


¦À¡ÐìÜð¼ò¾¢üÌ ÅÕ¨¸ புரிந்த முன்னாள் ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ò ¾¨ÄÅ÷ ¾
¢Õ.þá.ºó¾¢Ã§º¸Ãý «Å÷¸û, ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ò ¾¨ÄÅ÷ திரு.த.பிரபாகர்
¦¾¡¼÷óÐ, ¦¸÷À¢ §¾¡ð¼ò ¾Á¢úôÀûǢ¢ý ¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷ ¾¢ÕÁ¾¢ Å£.º§Ã¡ƒ¢É¢
ÁüÚõ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ உறுப்பினர்கள்,¦Àü§È¡÷கள், ¬º¢Ã¢Â÷கள்
அனைவரையும் 48-¬ÅÐ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ ¦À¡ÐìÜð¼ò¾¢üÌ ÅÕ க
வருக என வரவேற்றார். ¦Àü§È¡Ã¢ý ÅÕ¨¸§Â «ÇôÀâÂÐ ±Éì ÜȢɡ÷.

2.0 தேவாரம்

2.1 வருகை புரிந்தோர் அனைவரும் ஒளிப்பரப்பட்ட தேவாரப் பாடலைப்


பாடினார்.

3.0 §¾º¢Â Àñ ´Ä¢ÀÃôÀôÀð¼Ð.

3.1 அனைவரும் இயங்கலைவழி ஒலிபரப்பப்பட்ட §¾º¢Â Àñ ணைப் பாடினர்.

1
4.0 ¾¨Ä¨Á ¯¨Ã- முன்னாள் பெ.ஆ.சங்க தலைவர் ¾¢Õ.த.பிராபாகர்
4.1 ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ò ¾¨ÄÅ÷ ¾¢Õ.த.பிரபாகர் «Å÷¸û 48-¬ÅÐ
¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ô ¦À¡Ðì Üð¼ò¾¢üÌ வருகைப் புரிந்த «¨ÉŨÃÔõ
«ýÒ¼ý ÅçÅüÈ¡÷.
4.2 கடந்த இரண்டு வருட காலமாக கோவிட் 19 பெருந்தொற்று பாதிப்பால் பல
இடையூறுகளைச் சந்தித்தோம் எனத் தெரிவித்தார்.
4.3 தலைவர் அவர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கல்வி மற்றும் அவர்கள்
நலனில் அதிக அக்கறை கொள்ள வேண்டும் என்றும் மேலும், மாணவர்கள்
பள்ளி பாடங்களில் மீள்பார்வை செய்ய அவர்களுக்கு உதவ வேண்டும் எனக்
கேட்டுக் கொண்டு தன் உரையை முடித்தார்.

5.0 ¬§Ä¡º¸÷ ¯¨Ã-¾¢ÕÁ¾¢ Å£.º§Ã¡ƒ¢É¢

5.1 ¦¸÷À¢ §¾¡ð¼ò ¾Á¢úôÀûǢ¢ý ஆலோசகர் ¾¢ÕÁ¾¢ Å£.º§Ã¡ƒ¢É¢


பொதுக்Üð¼ò¾¢üÌ வருகைப் புரிந்த º¢ÈôÒ ÅÕ¨¸Â¡Çáன ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷
ºí¸ò முன்னாள் ¾¨ÄÅ÷ திÕ.þá.ºó¾¢Ã§º¸Ãý «Å÷¸û, ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷
ºí¸ò ¾¨ÄÅ÷ திரு.த.பிராபாகர் ÁüÚõ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ உறுப்பினர்கள்,
¦Àü§È¡÷கள், ¬º¢Ã¢Â÷கள் அனைவரையும் 48-¬ÅÐ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸
¦À¡ÐìÜð¼ò¾¢üÌ ÅÕ க வருக என வரவேற்றார்.
5.2 ஆலோசகர், அவர்கள் முதலில் ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ பொது
கூட்டத்தைச் சற்று தாமதமாக நடத்தியதால், குறிப்பிட்ட நேரத்தில் கலந்துக்
கொண்ட அனைத்து பெற்றோர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ பொது கூட்டத்தை நடத்த ¦Àü§È¡÷களின் வருகை
மிக முக்கியம் என அவர் மேலும், விளக்கம் தந்தார்.
5.3 அவர்,பள்ளியின் ஒலிப்பெருக்கி கருவி திடீரென்று
பழுதடைந்ததால்,இக்கருவியை வாடகைப் பெற்று நடத்துவதாகவும் இதனால்
பல சிக்கல்களை மேற்கொண்டதாக கூறினார்.

5.4 நீண்ட நாட்களுக்குப் பிறகு,அனைவரையும் நேரடி சந்திப்புக்


கூட்டத்தில்
சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனக் கூறினார்.

2
5.5 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருக்கும்போது கண்டிப்பாக
முகக்கவரியை அணிய வேண்டும் எனக் கூறினார்,ஆனால் உடற்கல்வி பாட
வேளையில் அணிய தேவையில்லை என, கூறினார்.
5.6 கடந்த ஆண்டு கோவிட் 19 தொற்று காரணமாக இயங்கலை வழி
மாணவர்கள் கல்வி கற்க ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள்
அனைவருக்கும் தம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
5.7 ஆலோசகர்,யூ,பி,எஸ்,ஆர் தேர்வு முடக்கி விட பட்டதாகவும்,இனி வரும்
காலங்களில் மாணவர்களின் தர அடைவு மதிப்பீடு பொருத்தே
மாணவர்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தர
அடைவு மதிப்பீடுயொட்டி பெற்றோர்கள் தலைமையாசிரியர் மற்றும்
ஆசிரியர்களிடம் விளக்கம் பெறலாம் என கூறினார்.
5.8 தற்போது கல்வி அமைச்சு மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க
பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அதன் முடிவு தற்போது
மாணவர்களின் கால அட்டவணை அவர்களின் புத்தகச் சுமையைக்
குறைக்க வல்லதாக அமைந்துள்ளது எனவும் பெற்றோர்களுக்குத் தெளிவு
படுத்தினார்.
5.9 பள்ளியில் நடைபெறும் மாணவர்களின் நடவடிக்கைகள்யொட்டிய
பெற்றோர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்,எனவும் இனி வரும் காலங்களில்
பெற்றோர்கள் பள்ளியில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளிலும்
கலந்துக் கொள்ளலாம் எனக் கூறினார்.
5.10 பெற்றோர்களுக்கு எதாவது சந்தேகங்கள் இருப்பின், பள்ளிக்குச்
சென்று தலைமையாசிரியரை அணுகி அவர்களிடம் சந்தேகங்களைக்
கேட்டு ஆலோசனைப் பெறலாம் எனக் கேட்டுக் கொண்டார்.
5.11 மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் பெற்றோர்களின்
மாதச் சம்பளம் பொருத்தே அமையும் எனவும் இதில் பள்ளியின்
தலைமைத்துவம் எதுவும் செய்ய முடியாது எனவும்,உதவிகள் அனைத்தும்
அரசாங்கமே தீர்மானம் செய்யும் என விளக்கினார்.
5.12 கடந்தாண்டு, பள்ளியில் நடைபெற்ற அனைத்து
நடவடிக்கையையொட்டி விளக்கம் அளித்தார்.
6.0 திறப்புரை - முன்னாள் பெ.ஆ.சங்க தலைவர் ( திரு.இரா.சந்திரசேகரன்
)
6.1 திரு.இரா.சந்திரசேகரன் «Å÷கள் 48-ÅÐ பொதுÜð¼ò¾¢üÌ ÅÕ¨¸ Òâó¾

3
«¨ÉŨÃÔõ ÅÕ¸ ÅÕ¸ ±É ÅçÅüÈ¡÷.பெற்றோர் ஆசிரியர் சங்க
உறுப்பினர்கள்அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும்
தெரிவித்தார்.
6.2 தற்போது 48-¬ÅÐ ¦Àü§È¡÷ ¬º¢Ã¢Â÷ ºí¸ô ¦À¡Ðì Üð¼ ம்
நடைபெறுவதாகவும்,தமக்கு கெர்பித் தோட்டத்தில் பணியாற்றிய ஆறு
தலைமையாசிரியர்களைத் தெரியும் எனக் கூறினார்.மேலும்
இப்பள்ளியானது மிகவும் சரித்திரம் வாய்ந்த பள்ளி எனத்
தெளிவுப்படுத்தினார்.

6.3 அவர் பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகளைச் சிறிய பள்ளியில் பதிவு


செய்தால் சிறப்பு எனவும் பிள்ளைகள் கல்வியில் நிச்சயம் பெரிய
மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காணலாம் என கூறினார்.பள்ளியில்
கண்டிப்பாக பல மாற்றங்களைப் பார்க்கலாம் எனக் கூறினார்.மேலும், அவர்
இவ்வேளையில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் அனைவருக்கும்
நன்றியையும் பாரட்டுக்களையும் தெரிவித்தார்.
6.4 தாம் இதுவரை வரை பள்ளி நிர்வாகத்தில் தலையிட்டதில்லை என
பெறுமையாகக் கூறினார்.
6.5 இறுதியாக, அவர் தம் உரையில் பெற்றோர்களிடம் தங்கள்
பிள்ளைகளுக்கு அதிக வாசிக்க ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொண்டார்
மாணவர்களுக்கு அதிக புத்தகங்களை வாங்கி கொடுத்து அவர்களை
வாசிக்க ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொண்டு 48-¬ÅÐ ¦À¡Ð Üð¼ò¨¾ «¾
¢¸¡Ãô â÷ÅÁ¡¸ò ¾¢ÈóÐ ¨Åò¾¡÷.

4
«í¸õ 2

1.0 2022 ¬õ ¬ñÊü¸¡É கூட்ட அறிக்கை

1.1 2022 ¬õ ¬ñÊý Ü𼠫Ȣ쨸¨Â ¦ºÂÄ¡Ç÷ ¾¢ÕÁ¾¢ þá.§Ä¡§¸ŠÅâ


Å¡º¢ò¾¡÷.

Óý¦Á¡Æ¢ó¾Å÷: ¾¢ÕÁ¾¢ ப.நளினி


ÅÆ¢¦Á¡Æ¢ó¾Å÷: ¾¢ÕÁ¾¢ ஆ.மலர்
²¸Áɾ¡¸ ²üÚì ¦¸¡ûÇôÀð¼Ð.

2.0 ±Øõ Å¢„Âí¸û


- þø¨Ä

3.0 2022 ¬õ ¬ñÊü¸¡É ¸½ì¸È¢ì¨¸

47-ஆம் ஆண்டின் ¸½ìÌ «È¢ì¨¸¨Â Å¡º¢òÐ ²üÈø.


3.1 ¾¢ÕÁ¾¢ க.தென்னரசி ¸½ì¸È¢ì¨¸¨Â Å¡º¢ò¾¡÷.

Óý¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢ÕÁ¾¢ தா.ஞானசுந்தரி


ÅÆ¢¦Á¡Æ¢ó¾Å÷ : ¾¢ÕÁ¾¢ தேன்மொழி
²¸Áɾ¡¸ ²üÚì ¦¸¡ûÇôÀð¼Ð.

5
5.0 2021 ¬õ ¬ñÊü¸¡É ¦ºÂĨŠ§¾÷× ÅÕ¨¸Â¡Ç÷¸û §¾÷×

¬§Ä¡º¸÷ : ¾¢ÕÁ¾¢ Å£.º§Ã¡ƒ¢É¢ (¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷)


¾¨ÄÅ÷ : ¾¢Õ.இரா.பரமேஸ் ராவ்
Ð.¾¨ÄÅ÷ : ¾¢ÕÁ¾¢ இரா.புனிதவதி
¦ºÂÄ¡Ç÷ : ¾¢ÕÁ¾¢ þá.§Ä¡§¸ŠÅâ
¦À¡ÕÇ¡Ç÷ : ¾¢ÕÁ¾¢ ¸.¦¾ýÉú¢
¦ºÂĨŠ¯ÚôÀ¢É÷¸û:
¾¢Õ சி.சங்கர்
¾¢ÕÁ¾¢ மு.சுமதி
¾¢ÕÁ¾¢ ¾¡.»¡ÉÍó¾Ã¢
திரு.ந.விஜய ரத்னம்
திருமதி கிறிஸ்டினா
¾¢ÕÁ¾¢ À.¸¡Âò¾¢Ã¢
¾¢ÕÁ¾¢ ¦À.¦ƒ¸¾£ŠÅâ
¾¢ÕÁ¾¢ §Á¡.„£Ä¡Å¾¢
ÌÁ¡Ã¢ Ó.ÍÀ¡„¢É¢

¸½ì¸¡öÅ¡Ç÷¸û : ¾¢ÕÁ¾¢ Í.¸Å¢¾¡


¾¢ÕÁ¾¢ ப.நளினி

6
6.0 தீர்மானங்கள்

இல்லை

7.0 பொது

7.1 திருமதி மு.சுமதி அவர்கள்,இவ்வருடம் பெற்றோர்கள் அனைத்து பள்ளி


நடவடிக்கைகளிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என அனுமதி கோரிக்கை
விடுத்தார்.

7.2 திரு.தாயாளன் அவர்கள், அடுத்த வருடம் பெ.ஆ.சங்க பொதுக்கூட்டத்தை


மாலை 5.30 க்கு நடத்தினால் குறைவான பெற்றோர்களே
வருகிறார்கள்.பெரும்பாலான பெற்றோர் 7.00 மணிக்கு நடத்துமாறுக் கேட்டுக்
கொண்டார்.மாலை மணி 5.30 க்கு வைப்பதன் வழி,பெற்றோர்கள் வருகை
முழுமையாக இருக்கும் என எதிர்பார்க்க படுவதாக ஆலோசகர் கூறினார்.

7.3 திருமதி மலர் அவர்கள் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் பெ.ஆ.சங்க


பொதுக்கூட்டத்தை நடத்தலாம் எனக் கேட்டுக் கொண்டார்.இதனை, ஆலோசகர்
பரிசிளிப்பதாக கூறினார்.

7.4 திரு.விஜயரத்தினம் அவர்கள், சிற்றுண்டிச்சாலை நடத்துவதற்கு ஆட்கள்


இருக்கிறார்களா? எனக் கேள்வி விடுத்துள்ளார்.அதற்கு ஆலோசகர்,
சிற்றுண்டிச்சாலையை நடத்துவதற்கு இதுவரை ஆட்கள் இல்லை என்றும்

7
பெற்றோர்களிடம் சிற்றுண்டிச்சாலையை நடத்துவதற்கு ஆட்கள் இருந்தால்
தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

7.5 முன்னாள் தலைவர், சிற்றுண்டிச்சாலையை ஏற்று நடத்துவதற்கு ஆட்கள்


இருந்தால் முன்மொழியுமாறு கேட்டுக் கொண்டார்.

7.6 திரு.கோபி அவர்கள் கழிவறையைப் புதுப்பிக்க வேண்டுகோள் விடுத்தார், திரு.கோபி


அவர்கள் மாணவர்கள் வசதிக்காக நவின கழிவறை செய்யுமாறு கேட்டார்.இக்கேள்விக்கு
ஆலோசகர் கிடைக்கப் பெற்ற மாணியத்தில் முன்னதாகவே, கழிவறையைப் புதுப்பிக்க
பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.மேலும், நவின கழிவறைச் சுகாதாரமானதாக இல்லாததால்
அதனைச் சற்று ஆலோசிக்க வேண்டும் எனக் கூறினார்.

7.7 ஆலோசகர்,புதிதாக கட்டப்பட்ட கணினி வகுப்புக்கு பெற்றோர்கள் நன்கொடை தேடி


கொடுத்தால் மிகச் சிறப்பு என்று கேட்டுக் கொண்டார்.மாணவர்களுக்குக் கணினியின்
பயன்பாடு மிக மிக அவசியம் என்பதால் இந்நடவடிக்கை செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது
என மேலும் கூறினார்.

7.8 2022/2023 பெ.ஆ.சங்க சந்தா ரிம 60 என்று இக்கூட்டத்தில் பேசி


முடிவெடுக்கப்பட்டது.

8.0 ¿ýÈ¢Ô¨Ã

8.1 ¦ºÂÄ¡Ç÷ ¿ýÈ¢Ô¨ÃÔ¼ý Üð¼õ þÃ× Á½¢ 9.00ìÌ þÉ¢§¾ ´ò¾


¢¨Åì¸ôÀð¼Ð.

¾Â¡Ã¢ò¾Å÷ ºÃ¢À¡÷ò¾Å÷

____________________ ______________________
( திருமதி.இரா.லோகேஸ்வரி ) ( திரு.த.பிராபாகர் )
செயலாளர் தலைவர்

8
9

You might also like

  • 050422தமி்ழ்
    050422தமி்ழ்
    Document8 pages
    050422தமி்ழ்
    LOGESWARY A/P RAZAKHRISNAN Moe
    No ratings yet
  • 28 05 2022
    28 05 2022
    Document45 pages
    28 05 2022
    LOGESWARY A/P RAZAKHRISNAN Moe
    No ratings yet
  • 050422கணி5
    050422கணி5
    Document51 pages
    050422கணி5
    LOGESWARY A/P RAZAKHRISNAN Moe
    No ratings yet
  • 28 05 2022ஹ்
    28 05 2022ஹ்
    Document56 pages
    28 05 2022ஹ்
    LOGESWARY A/P RAZAKHRISNAN Moe
    No ratings yet
  • 28 05 2022
    28 05 2022
    Document9 pages
    28 05 2022
    LOGESWARY A/P RAZAKHRISNAN Moe
    No ratings yet
  • À
    À
    Document5 pages
    À
    LOGESWARY A/P RAZAKHRISNAN Moe
    No ratings yet
  • 49 AGM (AutoRecovered)
    49 AGM (AutoRecovered)
    Document11 pages
    49 AGM (AutoRecovered)
    LOGESWARY A/P RAZAKHRISNAN Moe
    No ratings yet
  • Borang PJPK
    Borang PJPK
    Document4 pages
    Borang PJPK
    LOGESWARY A/P RAZAKHRISNAN Moe
    No ratings yet
  • 49 Agm 2023222200000
    49 Agm 2023222200000
    Document22 pages
    49 Agm 2023222200000
    LOGESWARY A/P RAZAKHRISNAN Moe
    No ratings yet
  • ஆண்டு 3
    ஆண்டு 3
    Document4 pages
    ஆண்டு 3
    LOGESWARY A/P RAZAKHRISNAN Moe
    No ratings yet