You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL)

LDG.CAIRO
Jalan Besar Mantin,
71700 Mantin,
Negeri Sembilan D.Khusus.

email : nbd4077@1bestarinet.yes.my
nbd4077@moe.edu.my (NBD4077) Tel/Faks : 06-7587651
___________________________________________________________________________________________
__________________

பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அனைவருக்கும், 08.11.2022

பேரன்புடையீர்,

பள்ளி அளவிலான சிறுவர் தினக் கொண்டாட்டம்

வணக்கம். மேற்கண்ட விபரத்தின் படி எதிர்வரும் 18 நவம்பர் 2022 (வெள்ளிக்கிழமை)


அன்று நம் பள்ளியில் சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இவ்வாண்டுக்கான சிறுவர்
தினக்கொண்டாட்டத்தின் தலைப்பு : COW BOY. அதன் தொடர்பாக, பள்ளியில்
மாணவர்களுக்குப் பல்வகையான விளையாட்டுகளும் ஆடை அலங்காரப் போட்டியும்
நடத்தப்படவுள்ளது.
சிறந்த Cow Boy அல்லது Appalachian Red Indian ஆடை அலங்காரத்தோடு வரும்
மாணவர்ௐகளுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும். ஆதலால் பெற்றோர்கள் தங்களின்
பிள்ளைகளுக்கு ஏற்ற ஆடையை அணிவித்து அந்நிகழ்வன்று அனுப்பி வைக்குமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதன் தொடர்பான மேல் விபரத்திற்கு வகுப்பு
ஆசிரியர்களின் உதவியை நாடலாம்.

2. தங்களின் பிள்ளைகளின் நலன் கருதி எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என


நம்புகிறோம். தங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.

இப்படிக்கு,

____________________________
( திரு.மோகன் கோவிந்தசாமி )
தலைமையாசிரியர்

You might also like