You are on page 1of 3

§¾º¢Â Ũ¸ களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SJKT LADANG KALUMPANG


35900 Tanjung Malim
Hulu Selangor, Selangor
Telefon / Faks : 05 459 0601
Email : BBD5048@moe.edu.my

25.10.2018

அன்புடையீர் ,

கரு: பாட புத்தகத்தை ஒப்படைத்தல்

வணக்கம். பள்ளி தொடக்கத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாட புத்தகங்களை மீ ண்டும்

பள்ளியில் ஒப்படைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

2. மாணவர்கள் பாடப்புத்தகங்களை எதிர்வரும் ( 1.11.2018 – வியாழன் ) அன்று பள்ளியில் ஒப்படைக்கும்படி


கேட்டுக்கொள்கிறோம். மேலும் அடுத்த ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் எதிர்வரும்

( 20.11.2018 – செவ்வாய் ) வழங்கப்படும்.

3. எனவே, பெற்றோர்களாகிய தாங்கள் தங்களின் பிள்ளைகள் அனைத்து புத்தகங்களையும் பள்ளியில்

ஒப்படைக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். உங்களின் ஆதரவை பெரிதும்

எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

குறிப்பு :

I. காணாமல் போன பாடப்புத்தகங்களுக்குப் பணத்தைச் செலுத்த வேண்டும்.


II. கிழிந்த புத்தகங்களைச் சீர்ப்படுத்தி தர வேண்டும்.

இக்கண்,

_______________________ -------------------------------------------

( திரு.ஆ.வேலன் )
பாடப்புத்தக பொறுப்பாசிரியர்
03.11.2016

அன்புடையீர் ,

கரு: பாட புத்தகத்தை ஒப்படைத்தல்

வணக்கம். பள்ளி தொடக்கத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாட புத்தகங்களை மீ ண்டும்

பள்ளியில் ஒப்படைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

2. மாணவர்கள் பாடப்புத்தகங்களை எதிர்வரும் ( 7.11.2016 – திங்கள் ) அன்று பள்ளியில் ஒப்படைக்கும்படி


கேட்டுக்கொள்கிறோம். மேலும் அடுத்த ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் எதிர்வரும்

( 10.11.2016 – வியாழன் ) வழங்கப்படும்.

3. எனவே, பெற்றோர்களாகிய தாங்கள் தங்களின் பிள்ளைகள் அனைத்து புத்தகங்களையும் பள்ளியில்

ஒப்படைக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். உங்களின் ஆதரவை பெரிதும்

எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

குறிப்பு :

I. காணாமல் போன பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக புதிய புத்தகம் வாங்கி தர வேண்டும்.


II. கிழிந்த புத்தகங்களைச் சீர்ப்படுத்தி தர வேண்டும்.

இக்கண்,

_______________________ -------------------------------------------

( திருமதி க.கவிதா )
பாடப்புத்தக பொறுப்பாசிரியர்

You might also like