You are on page 1of 12

தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG BATU KAWAN

14100 SIMPANG AMPAT No.Tel : 04-588 1294
SEBERANG PERAI SELATAN No.Fax : 04-588 1294
PULAU PINANG Kod Sekolah : PBD4022
Laman Web :https://sjktladangbatukawa.wixsite.com/my-site Email : sjktladangbatukawan@gmail.com
கோப்பு : SJKTLBK
தேதி : 15.04.2022
பெற்றோர்/பாதுகாவலர்,
..........................................

அன்புடையீர்,

பள்ளி விடுமுறை

வணக்கம். கீழ்க்காணும் அட்டவணை 19.04.2022 (செவ்வாய்கிழமை) பள்ளி

விடுமுறையைக் குறிக்கிறது. ஆதலால், பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் கீழ்க்காணும்
அட்டவணையைப் பின்பற்றுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தேதி/கிழமை தலைப்பு குறிப்பு

19.04.2022(வெள்ளிக்கிழமை) நுசுல் அல் குர்ஆன் பொது விடுமுறை

2. ஆதலால், மாணவர்கள் 20.04.2022 (புதன்கிழமை) அன்று வழக்கம் போல் பள்ளிக்கு

வருவதைப் பெற்றோர்கள்/பாதுகாவலர்களாகிய தாங்கள் உறுதிப்படுத்துமாறு அன்புடன்
கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்

இக்கண்,

.......................................................
(திரு.முகமது சபிப் பின் அப்துல்லா, AMN,PKT,PJK)
தலைமையாசிரியர்,

(திருமதி நிர்மலா த/பெ பாலகிருஷ்ணன்)
துணைத்தலைமையாசிரியை,

தேதி : 19.04.2022
பெற்றோர்/பாதுகாவலர்,
..........................................

அன்புடையீர்,

மலேசியப் பள்ளி மாணவர்களுக்கான உடல் ஆரோக்கிய தரநிலை சோதனை

வணக்கம். நமது கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் [17 பிப்பரவரி 2022 , KPM.600-

3/3/79(18)], ஆண்டு 4 முதல் 6 வரை உள்ள மாணவர்களுக்கு உடல் ஆரோக்கிய
தரநிலை சோதனை நடத்த அனுமதி வழங்கி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறோம். ஆதலால், கீழ்க்கண்ட நாட்களில் மாணவர்களுக்கு
இச்சோதனை நடத்தப்படும்.

நடவடிக்கை நடைபெறும் திகதி

முதல் கட்ட சோதனை 9 மே 2022 - 30 ஜூன் 2022
இரண்டாம் கட்ட சோதனை 3 அக்டோபர் 2022 - 30 நவம்பர் 2022

2. இந்த உடல் ஆரோக்கிய தரநிலை சோதனை அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட

நடைமுறைக்கு உட்பட்டு நடத்தப்படும். ஆதலால், மாணவர்கள் இந்நாட்களில்
தயார்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்

இக்கண்,

.......................................................
(திரு.முகமது சபிப் பின் அப்துல்லா, AMN,PKT,PJK)
தலைமையாசிரியர்,
தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

தலைமையாசிரியர்,

தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி,

14110 சிம்பாங் அம்பாட்,

பினாங்கு 21 ஏப்ரல் 2022

ஐயா,

அனுமதி கடிதம்

நான் .....................................................................................................................

அடையாள அட்டை எண் ................................................................. என் மகள்/மகன்

.................................................................................. ஆண்டு .......... அவர்களுக்கு உடல்

ஆரோக்கிய தரநிலை சோதனை நடத்த அனுமதிக்கிறேன்/அனுமதிக்கவில்லை.

நன்றி, வணக்கம்

இக்கண்,

...................................................

( )

தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG BATU KAWAN
14100 SIMPANG AMPAT No.Tel : 04-588 1294
SEBERANG PERAI SELATAN No.Fax : 04-588 1294
PULAU PINANG Kod Sekolah : PBD4022
Laman Web :https://sjktladangbatukawa.wixsite.com/my-site Email : sjktladangbatukawan@gmail.com
கோப்பு : SJKTLBK
தேதி : 28.04.2022
பெற்றோர்/பாதுகாவலர்,
..........................................

அன்புடையீர்,

பள்ளி விடுமுறை

வணக்கம். கீழ்க்காணும் அட்டவணை 02.05.2022 (திங்கட்கிழமை) - 06.05.2022

(வெள்ளிக்கிழமை) வரை பள்ளி விடுமுறையைக் குறிக்கிறது. ஆதலால்,
பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் கீழ்க்காணும் அட்டவணையைப் பின்பற்றுமாறு
பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தேதி/கிழமை தலைப்பு குறிப்பு

02.05.2022 (திங்கட்கிழமை) தொழிலாளர் தினம் பொது விடுமுறை

03.05.2022(செவ்வாய்கிழமை) நோன்புப் பெருநாள் பொது விடுமுறை

-
06.05.2022 (வெள்ளிக்கிழமை)

2. ஆதலால், மாணவர்கள் 09.05.2022 (திங்கட்கிழமை) அன்று வழக்கம் போல்

பள்ளிக்கு வருவதைப் பெற்றோர்கள்/பாதுகாவலர்களாகிய தாங்கள் உறுதிப்படுத்துமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்

இக்கண்,

.......................................................
(திருமதி நிர்மலா த/பெ பாலகிருஷ்ணன்)
துணைத்தலைமையாசிரியை,
தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG BATU KAWAN
14100 SIMPANG AMPAT No.Tel : 04-588 1294
SEBERANG PERAI SELATAN No.Fax : 04-588 1294
PULAU PINANG Kod Sekolah : PBD4022
Laman Web :https://sjktladangbatukawa.wixsite.com/my-site Email : sjktladangbatukawan@gmail.com
கோப்பு : SJKTLBK
தேதி : 28.04.2022
பெற்றோர்/பாதுகாவலர்,
..........................................

அன்புடையீர்,

பள்ளி விடுமுறை

வணக்கம். கீழ்க்காணும் அட்டவணை 02.05.2022 (திங்கட்கிழமை) - 06.05.2022

(வெள்ளிக்கிழமை) வரை பள்ளி விடுமுறையைக் குறிக்கிறது. ஆதலால்,
பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் கீழ்க்காணும் அட்டவணையைப் பின்பற்றுமாறு
பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தேதி/கிழமை தலைப்பு குறிப்பு

02.05.2022 (திங்கட்கிழமை) தொழிலாளர் தினம் பொது விடுமுறை

03.05.2022(செவ்வாய்கிழமை) நோன்புப் பெருநாள் பொது விடுமுறை

-
06.05.2022 (வெள்ளிக்கிழமை)

2. ஆதலால், மாணவர்கள் 09.05.2022 (திங்கட்கிழமை) அன்று வழக்கம் போல்

பள்ளிக்கு வருவதைப் பெற்றோர்கள்/பாதுகாவலர்களாகிய தாங்கள் உறுதிப்படுத்துமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்

இக்கண்,

.......................................................
(திரு.முகமது சபிப் பின் அப்துல்லா, AMN,PKT,PJK)
தலைமையாசிரியர்,
தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG BATU KAWAN
14100 SIMPANG AMPAT No.Tel : 04-588 1294
SEBERANG PERAI SELATAN No.Fax : 04-588 1294
PULAU PINANG Kod Sekolah : PBD4022
Laman Web :https://sjktladangbatukawa.wixsite.com/my-site Email : sjktladangbatukawan@gmail.com
கோப்பு : SJKTLBK
தேதி :30.05.2022
பெற்றோர்/பாதுகாவலர்,
..........................................
அன்புடையீர்,

பள்ளி விடுமுறை

வணக்கம். கீழ்க்காணும் அட்டவணை 06.06.2022 (திங்கட்கிழமை) - 10.06.2022

(வெள்ளிக்கிழமை) வரை பள்ளி விடுமுறையைக் குறிக்கிறது. ஆதலால்,
பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் கீழ்க்காணும் அட்டவணையைப் பின்பற்றுமாறு
பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தேதி/கிழமை தலைப்பு குறிப்பு

06.06.2022 (திங்கட்கிழமை) 2022/2023-ஆம் -
- ஆண்டுக்கான முதல்
10.06.2022 ( தவணை விடுமுறை
வெள்ளிக்கிழமை)

2. ஆதலால், மாணவர்கள் 13.06.2022 (திங்கட்கிழமை) அன்று வழக்கம் போல்

பள்ளிக்கு வருவதைப் பெற்றோர்கள்/பாதுகாவலர்களாகிய தாங்கள் உறுதிப்படுத்துமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்

இக்கண்,

.......................................................
(திருமதி கவிதா த/பெ கணேசன்)
தலைமையாசிரியை,
தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG BATU KAWAN
14100 SIMPANG AMPAT No.Tel : 04-588 1294
SEBERANG PERAI SELATAN No.Fax : 04-588 1294
PULAU PINANG Kod Sekolah : PBD4022
Laman Web :https://sjktladangbatukawa.wixsite.com/my-site Email : sjktladangbatukawan@gmail.com
கோப்பு : SJKTLBK
தேதி :21.06.2022
பெற்றோர்/பாதுகாவலர்,
..........................................

அன்புடையீர்,

இயந்திரவியல் வகுப்பு

வணக்கம். நமது நாடு பல துறைகளில் துரித வளர்ச்சியைக் கண்டு வருவதை நாம்

அறிந்திருப்போம். இதற்கு முதுகெழும்பாக இருப்பது தொழில்நுட்பம் மற்றும்
இயந்திரவியல் என்றால் யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் நமது பள்ளி
மாணவர்களும் இந்த உருமாற்றத்திற்கு தயார்படுத்தும் நோக்கத்தில் பினாங்கு 'தெக்
டோம்' நிறுவனம் இயந்திரவியல் வகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வகுப்பு
கீழ்வருமாறு நடைபெறும்.
தொடக்கம்
நாள் : புதன்கிழமை
நேரம் : பிற்பகல் மணி 2.30 முதல் 4.00 வரை
இடம் : தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

2. இவ்வகுப்பு, வருகின்ற 29.06.2022(புதன்கிழமை) முதல் நடைபெறும் என்பதை

மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வகுப்புகள் அனைத்தும் ஒவ்வொரு
புதன்கிழமையில் நடைபெறுவதால் மாணவர்கள் புறப்பாட நடவடிக்கை முடிந்த பிறகு
தொடர்ந்து இவ்வகுப்பில் கலந்து கொள்வர். ஆதலால், மாணவர்களுக்குத் தேவையான
உணவும் நீரும் பெற்றோர்கள் பிற்பகல் மணி 2.10 க்குள் தயார்படுத்தித் தருமாறு
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும், குறிப்பிட்ட நேரத்தில் தங்கள்
பிள்ளைகளை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

3. இந்த அறிய வாய்ப்பு நமது பள்ளியில் 15 மாணவர்களுக்கு மட்டுமே

வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தவறாது ஒவ்வொரு
வகுப்பிலும் கலந்துக் கொள்வதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி, வணக்கம்

இக்கண்,

(திருமதி கவிதா த/பெ கணேசன்)

தலைமையாசிரியை,
தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG BATU KAWAN
14100 SIMPANG AMPAT No.Tel : 04-588 1294
SEBERANG PERAI SELATAN No.Fax : 04-588 1294
PULAU PINANG Kod Sekolah : PBD4022
Laman Web :https://sjktladangbatukawa.wixsite.com/my-site Email : sjktladangbatukawan@gmail.com
கோப்பு : SJKTLBK
தேதி :28.07.2022
பெற்றோர்/பாதுகாவலர்,
..........................................

அன்புடையீர்,

காற்பந்து விளையாட்டு பயிற்சி

வணக்கம். நமது பினாங்கு மாநில தலைமையாசிரியர் மன்றம் மற்றும்

‘பீபா’/’மீபா’ஏற்பாட்டில் காற்பந்து விளையாட்டுப் போட்டி மாநில அளவில் நடைபெற
உள்ளது. நமது பள்ளியைப் பிரதிநிதித்து தங்கள் மகன்/மகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போட்டி கீழ்வருமாறு
நடைபெறும்;

நாள் : சனிக்கிழமை
தேதி : 13.08.2022
நேரம் : காலை மணி 8.00 முதல் மாலை மணி 5.00 வரை
இடம் : ‘சோனி’’திடல், செபராங் ஜெயா

2. இதனை முன்னிட்டு , மாணவர்களுக்கான நட்புமுறையிலான காற்பந்தாட்டம் ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது. அதன், விபரம் கீழ்வருமாறு நடைபெறும்.

இடம் : 30.07.2022(சனிக்கிழமை)
நேரம் : காலை மணி 8.30 முதல் 10.30 வரை
இடம் : தாமான் ஸ்ரீ அமான், சுங்கை பாகாப்

3. ஆதலால், மாணவர்கள் இக்காற்பந்தாட்டத்தில் தவறாது கலந்து கொள்வதைப்

பெற்றோர்கள் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். மேல் விபரங்களுக்கு
ஆசிரியர் திரு.நி.ஜேம்ஸ் வின்சன் த/பெ நிக்கலஸ், தொலைப்பேசி எண் 012-5084359
தொடர்பு கொள்ளலாம்.

நன்றி, வணக்கம்

இக்கண்,

(திருமதி கவிதா த/பெ கணேசன்)

தலைமையாசிரியை,
தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

தலைமையாசிரியர்,

தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி,

14110 சிம்பாங் அம்பாட்,

பினாங்கு 29 ஜுலை 2022

ஐயா,

அனுமதி கடிதம்

நான் .....................................................................................................................

அடையாள அட்டை எண் ................................................................. என் மகள்/மகன்

.................................................................................. ஆண்டு .......... அவர்கள்

காற்பந்தாட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கிறேன் / அனுமதிக்கவில்லை.

நன்றி, வணக்கம்

இக்கண்,

...................................................
( )
தொலைப்பேசி எண் :

தேசிய வகை பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

காற்பந்தாட்டப் பயிற்சி அட்டவணை
26.07.2022(செவ்வாய்) -12.08.2022(வெள்ளி)

கிழமை நேரம் இடம் பயிற்சி நடத்துனர்

திரு.வ.பரமேஸ்வர
ன்
செவ்வாய் காலை மணி 7.10-8.10 வரை பள்ளித்திடல்
திரு.த.நெடுஞ்செழி
யன்

திரு.வ.பரமேஸ்வர
ன்
புதன் காலை மணி 7.10-8.10 வரை பள்ளித்திடல்
திரு.த.நெடுஞ்செழி
யன்

திரு.வ.பரமேஸ்வர
ன்
வியாழன் காலை மணி 7.10-8.10 வரை பள்ளித்திடல்
திரு.த.நெடுஞ்செழி
யன்
திரு.வ.பரமேஸ்வர
ன்
வெள்ளி காலை மணி 7.10-8.10 வரை பள்ளித்திடல்
திரு.த.நெடுஞ்செழி
யன்

திரு.வ.பரமேஸ்வர
காலை மணி 8.30-10.30 சுங்கை பாகாப் ன்
சனி
வரை திடல் திரு.த.நெடுஞ்செழி
யன்

You might also like