You are on page 1of 1

தேசிய வகை கமுண்டிங் தமிழ்ப்பள்ளி

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) KAMUNTING


34600 KAMUNTING, PERAK.
Kod Sekolah : ABD 6099 No.Tel / Fax : 05-8915541

நாள்: 30 ஆகஸ்டு 2022

அன்புடையீர்,

பள்ளி அளவிலான வகுப்பறை மதிப்பீடடு


் அறிக்கை வழங்கும் நிகழ்ச்சி

வணக்கம். வளம் பெற வாழ்த்துகள். எதிர்வரும் 1 செப்டம்பர் 202 (வியாழன்), 5 ஆம் ஆண்டு

மாணவர்களின் வகுப்பறை மதிப்பீட்டு தேர்ச்சி அறிக்கையினை வழங்கவுள்ளோம். தொடர்ந்து 5-ஆம்


ஆண்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கான சந்திப்புக் கூட்டமும் நடைபெறவுள்ளது. மாணவர்களின்
பெற்றோர்கள் தத்தம் பிள்ளைகளின் தேர்ச்சி அறிக்கையை வகுப்பாசிரியரிடம் பெற்றுக் கொள்ளுமாறு

அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

2. இந்நிகழ்ச்சியின் விபரங்கள் பின்வருமாறு:

நாள் : 01 செப்டம்பர் 2022 (வியாழன்)


நேரம் : மதியம் 12.00 மணி

இடம் : கணினி அறை

3. நம் மாணவர்களின் வளர்ச்சிக்குப் பெற்றோர்களே அடித்தளம்.

நன்றி, வணக்கம்.

இக்கண்,

...................................
திருமதி.ரெ.உமாதேவி

தலைமையாசிரியர்,

கமுண்டிங் தமிழ்ப்பள்ளி

You might also like