You are on page 1of 2

திருவாளர் ரஞ்சிட் தேசிய வகை பத்து நாள்

குமார் அன்னம் தமிழ்ப்பள்ளி பாடத்திட்டம்


2023-2024
SJK (TAMIL) BATU ANAM
வாரம் வாரம் 7 திகதி 18/5/2023 நாள் திங்க STBA
ள் PRIDE IN
நேரம் 7.30-8.30 am பாடம் நன்னெறிக் வகுப்பு 2 UTM EXCELLE
கல்வி

தொகுதி 2
உதவி மகிழ்ந்திடுவோம்
தலைப்பு
2.0 குடும்பத்திற்கு உதவும் மனப்பான்மை
உள்ளடக்கத் தரம்
2.3 குடும்பத்திற்கு உதவுவதால் ஏற்படும் விளைவைப்
கற்றல் தரம் பகுத்தாய்வர்.

இன்று மாணவர்கள் :
பாட நோக்கம் குடும்பத்திற்கு உதவுவதால் ஏற்படும் விளைவைப்
பகுத்தாய்ந்து 2-ஐ கூறத் தெரிந்திருப்பர்.

நன்னெறிக் கூறு ஒற்றுமை


1) மாணவர்களுக்கு ஆசிரியர் பாடப் பகுதியை அறிமுகம்
படுத்துதல்
2) மாணவர்கள் குழு மற்றும் தனியார் முறையில் பாடப் பகுதியை
உறக்க வாசித்தல்.
3) ஆசிரியர் மாணவர்களுக்கு உதவுவதால் ஏற்படும் விளைவுகளை
நடவடிக்கை மனவோட்ட வரையில் விளக்குதல்.
4) மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து குடும்பத்திற்கு
உதவுவதால்
ஏற்படும் விளைவுகளை கலந்துரையாடி வகுப்பின் முன் படைக்கப்
பணித்தல்
5) மாணவர்கள் பயிற்சியை மேற்கொள்வர்.

______மாணவர்கள் கற்றல் கற்பித்தல் திறனை அடைந்தனர்


சிந்தனை மீட்சி
திருவாளர் ரஞ்சிட் தேசிய வகை பத்து நாள்
குமார் அன்னம் பாடத்திட்டம்
தமிழ்ப்பள்ளி 2023-2024

SJK (TAMIL) BATU ANAM


வாரம் வாரம் 7 திகதி 18/5/2023 நாள் வியாழ
STBA
ன்
PRIDE IN
EXCELLE
நேரம் 9.00-10.00 am பாடம் கணிதம் வகுப்பு 1 UM

தொகுதி 1
100 வரையிலான எண்களைப் பெயரிடுதல்
தலைப்பு
1.3 எண்களை எழுதுதல்.
உள்ளடக்கத் தரம்
1.3.1 எண்களை எண் குறிப்பிலும் எண்மானத்திலும் எழுதுவர்.
கற்றல் தரம்
இன்று மாணவர்கள் :
பாட நோக்கம் 6/8 எண்களை எண் குறிப்பிலும் எண்மானத்திலும் எழுத
தெரிந்திருப்பர்.

நன்னெறிக் கூறு புரிந்துணர்வு


1) ஆசிரியர் மாணவர்களை நலம் விசாரித்தல்.
2) ஆசிரியர் மாணவர்களுக்கு இன்றைய தலைப்பை ஒட்டி சில
கேள்விகளைக் கேட்டல்.
3) மாணவர்களுக்கு ஆசிரியர் கானொலியின் மூலம்
எண்களை எண் குறிப்பிலும் எண்மாத்திலும் எப்படி எழுதுவது
நடவடிக்கை என்பதனைப் பற்றி கணினியின் மூலம் காண்பித்தல்.
4) பின் மாணவர்கள் குழு முறையில் எண்களை எண் குறிப்பிலும்
எண்மாத்திலும் எழுதி வகுப்பின் முன் படைப்பர்.
5) மாணவர்கள் கொடுக்கப்பட்ட பயிற்சியைப் புத்தகத்தில் எழுதுவர்.

______மாணவர்கள் கற்றல் கற்பித்தல் திறனை அடைந்தனர்


சிந்தனை மீட்சி

You might also like