Professional Documents
Culture Documents
9.5.2023 (Selasa)
9.5.2023 (Selasa)
தொகுதி 1
சுதியை அறிவோம்
தலைப்பு
1.1 இசைக் குறியீடுகள்
உள்ளடக்கத் தரம்
1.1.2 இசைக் குறியீடு மற்றும் ஓய்வுக் குறியீடுகளைப் படிப்பர் ,
கற்றல் தரம் எழுதுவர்
இன்று மாணவர்கள் :
பாட நோக்கம் இசைக்கேற்ப இசைக் குறியீடு மற்றும் ஓய்வுக் குறியீடுகளைப்
படித்த பின் அதை சரியாக எழுதத் தெரிந்திருப்பர்.
நன்னெறிக் கூறு ஒற்றுமை
1) ஆசிரியர் மாணவர்களை நலம் விசாரித்தல்
2) ஆசிரியர் மாணவர்களுக்கு இன்றைய பாடப் பகுதியைப்
பற்றி விளக்குதல்
4) மாணவர்களுக்கு பாடலை வானொலியின் மூலம் ஒலிப்பறப்புதல்.
5) மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டலுடன் இசைக்கேற்ப இசைக்
நடவடிக்கை குறியீடு மற்றும் ஓய்வுக் குறியீடுகளைப் படிப்பர்.
6) பின் இசைக் குறியீடுகளை சரியாக புத்தகத்தில் எழுதுவர்.
சிந்தனை மீட்சி
திருவாளர் ரஞ்சிட் தேசிய வகை பத்து நாள்
குமார் அன்னம் பாடத்திட்டம்
தமிழ்ப்பள்ளி 2023-2024
தொகுதி 1
100 வரையிலான எண்களைப் பெயரிடுதல்
தலைப்பு
1.2 எண்ணின் மதிப்பு.
உள்ளடக்கத் தரம்
1.2.2 100 வரையிலான எண்களின் மதிப்பை உறுதிப்படுத்துவர்:
கற்றல் தரம் (அ) கொடுக்கப்படும் எண்ணுக்கு ஏற்ற எண்ணிக்கையைக்
காண்பிப்பர்.
(ஆ) பொருள்குவியலை எண்ணுடன் இணைப்பர்.
இன்று மாணவர்கள் :
பாட நோக்கம் 4/5 படத்தின் பொருள்குவியலின் எண்ணிக்கையைப்
பிரதிநிதிக்கும் எண்ணைப் இணைத்து காட்டத் தெரிந்திருப்பர்.
சிந்தனை மீட்சி