You are on page 1of 2

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SIMPANG MORIB, KUALA

LANGAT

தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, கோல லாங்காட்

பாடம் : வகுப்பு : திகதி : நேரம் :


கணிதம் 1T 18/4/2024 8:30am - 9:30am

கரு : தலைப்பு :
எண்ணும் செய்முறையும் ஒப்பிடுதல் வழி எண்ணிக்கையை அறிதல்

உள்ளடக்கத் தரம் :
1.2 எண்ணின் மதிப்பு
Menamakan nombor berdasarkan gambar.

கற்றல் தரம் :
1.2.1 100 :) .

நோக்கம் :
இப்பாட இறுதியில் மாணவர்கள்;
1. 100 வரையிலான எண்களைப் பெயாிடுவர்:
(அ) குழுவில் உள்ள பொருள்களை எண்ணுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

பீடிகை (5 நிமிடங்கள்)

1. மாணவர்களுக்கு நழுவத்தில் எண்களை ஒளிபரப்பி பாடத்தை அறிமுகம் செய்தல்.

படிநிலை 1 (20 நிமிடங்கள்)

1. மாணவர்களுக்கு 100 வரையிலான எண்களின் பெயர்களை விளக்குதல்.

2. மாணவர்களிடம் பல எடுத்துக்காட்டுகளை முன் வைத்தல்.

3. இன்றைய பாடம் தொடர்பான சில காணொலிகளை ஒளிபரப்புதல்.

படிநிலை 2 (20 நிமிடங்கள்)

1. ஒவ்வொரு குழுவிற்கும் விளையாட்டு தொடர்பான கேள்விகளைக் கொடுத்தல்.

2. மாணவர்கள் குழுவில் உள்ள பொருள்களை எண்ணுவர்.

முடிவு (15 நிமிடங்கள்)

1. மாணவர்கள் விளையாட்டு முறையில் புதிர் வினாக்களுக்குப் பதிலளித்தல்.

2. மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல், ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டல்.

சிந்தனை மீட்சி

RPT 23/24
RPT 23/24

You might also like