You are on page 1of 2

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SIMPANG MORIB, KUALA

LANGAT

தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, கோல லாங்காட்

பாடம் : வகுப்பு : திகதி : நேரம் :


நலக்கல்வி 4P 30/1/2024 7:30am - 8:00am

கரு : தலைப்பு :
உணவுமுறை என்னைப் பின்பற்று

உள்ளடக்கத் தரம் :
8.1 Amalan pemakanan sihat dan selamat - Kepentingan pengambilan makanan berdasarkan:  Piramid Makanan
Malaysia  Pemilihan makanan sihat

கற்றல் தரம் :
8.1.1 Mengenal pasti jenis makanan mengikut aras Piramid Makanan Malaysia.
8.1.1 சரியான அளவில் உணவு முறைகளைப் பின்பற்றுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்;

1. சரியான அளவில் உணவு முறைகளைப் பின்பற்றுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

பீடிகை (5 நிமிடங்கள

1. மாணவர்களுக்குப் படங்களை ஒளிபரப்பிப் பாடத்தினை அறிமுகம் செய்தல்.

படிநிலை 1 (5 நிமிடங்கள்)

1. மாணவர்களுக்குச் சரியான அளவில் உணவு முறைகளை விளக்குதல்.


2. அதனைக் காணொளியில் எடுத்துக்காட்டுகளுடன் கலந்துரையாடுதல்.

படிநிலை 2 (15 நிமிடங்கள்)

1. மாணவர்கள் சரியான அளவில் உணவு முறைகளைக் கலந்துரையாடி சிந்தனைக்கருவியில்

உருவாக்குதல்.

2. மாணவர்கள் தங்களுடைய படைப்பை களரி நடையில் படைத்தல்.

முடிவு (5 நிமிடங்கள்)
1. மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல், ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டல்.

சிந்தனை மீட்சி

RPT 23/24
RPT 23/24

You might also like