You are on page 1of 2

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SIMPANG MORIB, KUALA

LANGAT

தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, கோல லாங்காட்

பாடம் : வகுப்பு : திகதி : நேரம் :


உடற்கல்வி 2I 18/4/2024 7:30am - 8:00am

கரு : தலைப்பு :
இயக்கங்களின் கருத்துரு பல்வகை நடவடிக்கைகளை
மேற்கொள்ளுதல்

உள்ளடக்கத் தரம் :
5.1 Mematuhi dan mengamalkan elemen pengurusan dan keselamatan.

5.1 பாதுகாப்பு மற்றும் நிர்வாக கூறுகளைப் பின்பற்றி நடைமுறைப்படுத்துதல்.

கற்றல் தரம் :
5.1.3 Mengenal pasti alatan yang selamat digunakan.
5.1.3 பயன்படுத்தும் பொருள்களின் பாதுகாப்புத் தன்மையை அடையாளம் காணுதல்

நோக்கம் :
இப்பாட இறுதியில் மாணவர்கள்;

1. பயன்படுத்தும் பொருள்களின் பாதுகாப்புத் தன்மையை அடையாளம் காணுதல்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

1. மாணவர்கள் நீட்டிப்பு நடவடிக்கைகளை (Warm up) மேற்கொள்ளுதல்.

2. உடற்பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

3. பயன்படுத்தும் பொருள்களின் பாதுகாப்புத் தன்மையை அடையாளம் காணுதல்.

4. குளிர்ச்சி நடவடிக்கை. (Cooling Down)

5. செயல்பாடுகளின் தொகுப்பு

RPT 23/24
சிந்தனை மீட்சி

RPT 23/24

You might also like