You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SIMPANG MORIB, KUALA

LANGAT

தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, கோல லாங்காட்

பாடம் : வகுப்பு : திகதி : நேரம் :


நன்னெறிக் கல்வி 5A 10/7/2023 8:00am - 9:30am

கரு: நெறி : தலைப்பு :


நாடும் சமுதாயமும் 4 நன்றி தொகுதி 16 நன்றி உரைப்போம்
நவிழ்தல்

உள்ளடக்கத் தரம் :
4.0 PenghargaanTerhadap Jasa dan Sumbangan Anggota Masyarakat

கற்றல் தரம் :
4.4 Mengekspresikan perasaan berkaitan dengan amalan menghargai jasa dan sumbangan anggota masyarakat.

நோக்கம் :
இப்பாட இறுதியில் மாணவர்கள்;

1. சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவைகளையும் பங்களிப்பையும் பாராட்டும்போது ஏற்படும்

மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

1. மாணவர்களுக்குச் சமுதாயத்தின் சேவைகளையும் பங்களிப்பையும் அறிமுகம் செய்தல்.

2. மாணவர்களிடம் சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவைகளையும் பங்களிப்பையும் பாராட்டும்போது

ஏற்படும் மனவுணர்வை எடுத்துக்காட்டுகளுடன் கலந்துரையாடுதல்.

3. இன்றைய பாடம் தொடர்பான சில காணொலிகளை ஒளிபரப்புதல்.

4. மாணவர்கள் விளையாட்டு முறையில் புதிர் வினாக்களுக்குப் பதிலளித்தல்.

5. மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல், ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டல்.

சிந்தனை மீட்சி கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடைவுற்றது.

____/_____ மாணவர்கள் நோக்கத்தை அடைந்தனர்.


அவர்களுக்கு வளப்படுத்தல் பயிற்சி வழங்கப்பட்டது.

____/_____ மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை.


அவர்களுக்குக் குறைநீக்கல் பயிற்சி வழங்கப்பட்டது.

RPT 23/24

You might also like