You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SIMPANG MORIB, KUALA

LANGAT

தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, கோல லாங்காட்

பாடம் : வகுப்பு : திகதி : நேரம் :


உடற்கல்வி 2I 19/3/2024 7:30am - 8:00am

கரு : தலைப்பு :
இயக்கங்களின் கருத்துரு பல்வகை நடவடிக்கைகளை
மேற்கொள்ளுதல்

உள்ளடக்கத் தரம் :
1.1 Meneroka pelbagai pergerakan berdasarkan konsep pergerakan.

கற்றல் தரம் :
1.1.1 Melakukan pergerakan ke ruang am yang telah ditetapkan.
Choose an item.

நோக்கம் :
இப்பாட இறுதியில் மாணவர்கள்;
1.1.1 இயக்கங்களைப் பொது வெற்றிடத்தில் மேற்கொள்ளுதல்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

1. மாணவர்கள் நீட்டிப்பு நடவடிக்கைகளை (Warm up) மேற்கொள்ளுதல்.

2. உடற்பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

3. இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் பல்வகை இயக்கங்களை மேற்கொள்ளுதல்.

4. குளிர்ச்சி நடவடிக்கை. (Cooling Down)

5. செயல்பாடுகளின் தொகுப்பு

சிந்தனை மீட்சி

RPT 23/24

You might also like