You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SIMPANG MORIB, KUALA

LANGAT

தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, கோல லாங்காட்

பாடம் : வகுப்பு : திகதி : நேரம் :


தமிழ்மொழி 2I 7/2/2024 11:50am - 1.20pm

கரு : தலைப்பு :
சமூகம் தொ24 பா5 இலக்கணம்

உள்ளடக்கத் தரம் :
2.4 Å¡º¢òÐô ÒâóÐ ¦¸¡ûÅ÷

கற்றல் தரம் :
2.4.3 þÃñÎ ¦º¡ü¸û ¦¸¡ñ¼ š츢Âò¨¾ Å¡º¢òÐô ÒâóÐ ¦¸¡ûÅ÷.

நோக்கம் :
இப்பாட இறுதியில் மாணவர்கள்;

1. þÃñÎ ¦º¡ü¸û ¦¸¡ñ¼ š츢Âò¨¾ சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

பீடிகை (5 நிமிடங்கள்)

1. மாணவர்களுக்குச் சில சொற்களை ஒளிபரப்புதல்.

2. மாணவர்களின் பதில்களைக் கொண்டு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.

படிநிலை 1 (30 நிமிடங்கள்)

1. மாணவர்களுக்கு இரண்டு சொற்கள் கொண்ட வாக்கியத்தைச் சரியான உச்சரிப்புடன்

வாசித்தல்.

2. மாணவர்களுக்கு அதன் சொற்களின் பொருள்களைக் கலந்துரையாடுதல்.

படிநிலை 2 (30 நிமிடங்கள்)

1. மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி அச்சொற்களுக்கு வாக்கியங்களை உருவாக்குதல்.

2. மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய வாக்கியங்களை வகுப்பின் முன் சரியான உச்சரிப்புடன்

வாசித்தல்.

முடிவு (25 நிமிடங்கள்)


1. மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல், ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டல்.
சிந்தனை மீட்சி

RPT 23/24

You might also like