You are on page 1of 2

நன்னெறிக் கல்வி நாள் பாடத்திட்டம் 2023

பாடம் நன்னெறிக் கல்வி வாரம் வாரம் 1

வகுப்பு 5 உதயன் கிழமை ஞாயிறு

நாள் 19.03.2023 மாணவர் எண்ணிக்கை / 27

தலைப்பு சிந்தித்துச் செயல்படு நேரம் 11.15 – 11.45 காலை

(மீள்பார்வை)

உள்ளடக்கத் தரம் -

கற்றல் தரம் -

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,

1. வாழிடச் சமூகத்தில் எதையும் நன்கு ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்க

வேண்டும் என்பதனை விளக்கிக் கூறுவர்.

கற்றல் கற்பித்தல் பீடிகை

நடவடிக்கைகள் மாணவர்கள் ஒளிபரப்படும் கதையைப் பார்த்தல். அதனை ஒட்டியக்

கேள்விகளுக்குப் பதில் கூறியதும் இன்றையப் பாடத்தைத் துவங்குதல்.


https://www.youtube.com/watch?v=65XcWx1hnnE
.
தொடர் நடவடிக்கை

1. மாணவர்கள் ஓளிபரப்படும் காணொலியைப் பார்த்தல்.


https://www.youtube.com/watch?v=muhb97Bh4rk

2. மாணவர்கள் குழு முறையில் நிற்றல்.

3. குழு தலைவர்கள் கூறும் தகவலை ஒவ்வொரு குழு உறுப்பினர்களாக

பரிமாறுதல்.

4. இறுதி மாணவரும் குழுத் தலைவரும் கூறியத் தகவலையும் சரிப்

பார்த்தல்.

5. தினசரி வாழ்வில் இவ்விளையாட்டு எதனை உணர்த்துகிறது

என்பதனை மாணவர்கள் கூறுதல்.

முடிவு

1. வாழிடச் சமூகத்தில் எதையும் நன்கு ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்க

வேண்டும் என்பதனைக் கூறச் செய்து இன்றையப் பாடத்தை முடித்தல்.

சிந்தனை மீட்சி
குறிப்பு

இப்பாடம் இன்று நடத்தப்படவில்லை காரணம்

You might also like