You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

கிழ
பாடம் வகுப்பு நாள் நேரம் வருகை
மை
நன்னெறிக்கல்வி 6 29 2023 12.00-01.00 /20

வாரம் நெறி தலைப்பு


1 ஊக்கமுடைமை ஊக்கத்தால் உயர்ந்தோர்

கற்றல் தரம் 11.1

மாணவர்கள் :
 நாட்டின் வளர்ச்சிக்காக ஊக்கமுடைமை பண்பினை
நோக்கம் வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டுகளைப்
பட்டியலிடுவர்.
 மாணவர்கள் பன்னாங்குழி விளையாடுவர். (KrMJ)
KrMJ கூறு 3.3.5.5 ஜொகூர் மாநிலக் கலை கலாச்சாரத்தை அமல்படுத்துவர்.

1. மாணவர்கள் பாடப்பகுதியை வாசித்தல்.


2. மாணவர்கள் பாடப்பகுதியை ஆசிரியருடன்
கலந்துரையாடுதல்.
கற்றல் கற்பித்தல்
3. மாணவர்கள் பாடப்பகுதியில் குறிப்பிடப்பட்ட
நடவடிக்கைகள் சாதனையாளர்களின் நற்பண்புகளை
அடையாளம் கண்டு கூறுதல்.
4. மாணவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கான ஊக்கமுடைமை
பண்பினை வெளிப்படுத்தும்
செயல்களைக் கலந்துரையாடுதல்.
5. மாணவர்கள் பன்னாங்குழி விளையாடுதல். (KrMJ)
பயிற்றுத் Modul KrMJ
துணைப்பொருள்

சிந்தனை மீட்சி

You might also like