You are on page 1of 2

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SIMPANG MORIB, KUALA

LANGAT

தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, கோல லாங்காட்

பாடம் : வகுப்பு : திகதி : நேரம் :


வரலாறு 5A 30/1/2024 9.50am - 10:50am

கரு : தலைப்பு :
அலகு 9 அலகு 9 மலேசிய தேசியக் கொடி

உள்ளடக்கத் தரம் :
9.2 Bendera Kebangsaan

கற்றல் தரம் :
9.2.4 Menjelaskan etika penggunaan bendera kebangsaan.
K9.2.7 Menghuraikan kepentingan bendera kebangsaan sebagai simbol perpaduan.

9.2.4 தேசியக் கொடியை ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அறிவர்.

K9.2.8 தேசியக் கொடியானது தேசிய ஒருமைப்பாட்டுச் சின்னம் என்பதை அறிவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்;

1. தேசியக் கொடியை ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் தேசியக்

கொடியானது தேசிய ஒருமைப்பாட்டுச் சின்னம் என்பதையும் அறிவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

பீடிகை (5 நிமிடங்கள்)

1. தேசிய கொடியை ஒளிபரப்பி மாணவர்களிடம் வினவுதல்.

2. மாணவர்களின் பதில்களைக் கொண்டு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.

படிநிலை 1 (20 நிமிடங்கள்)

1. தேசியக் கொடியை ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளக்குதல்.

2. மாணவர்களுக்கு இன்றைய பாடம் தொடர்பான காணொளியை ஒளிபரப்புதல்.

படிநிலை 2 (25 நிமிடங்கள்)

1. தேசியக் கொடியானது தேசிய ஒருமைப்பாட்டுச் சின்னம் என்பதைக் கலந்துரையாடி


சிந்தனைக்கருவியில் உருவாக்குதல்.
2. மாணவர்கள் தங்களுடைய படைப்பை களரி நடையில் படைத்தல்.
முடிவு (10 நிமிடங்கள்)

1. மாணவர்கள் விளையாட்டு முறையில் புதிர் வினாக்களுக்குப் பதிலளித்தல்.


2. மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல், ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டல்.

சிந்தனை மீட்சி

RPT 23/24
RPT 23/24

You might also like