You are on page 1of 1

SJK TAMIL LADANG MENTERI

தேசிய வகை மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி                                                                                                       

RANCANGAN PENGAJARAN HARIAN 2023


 நாள் பாடத்திட்டம் 2023

வாரம் நாள் தேதி வகுப்பு நேரம்


பாடம்
13 செவ்வாய் 27.06.2023 4 சித்தார் 8.00-9.00 தமிழ்
தொகுதி 16 பாதுகாப்பு
தலைப்பு பாடம் 4 செய்யுளும் மொழியணியும்

4.9 உலகநீதியையும் அறிந்து கூறுவர்; 4.9.4 நான்காம் ஆண்டுக்கான உலகநீதியையும்


எழுதுவர். கற்றல் தரம்
உள்ளடக்கத்தரம் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-


கற்றல் பேறு / நோக்கம்
1. மாணவர்கள் நான்காம் ஆண்டுக்கான உலகநீதியையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

இப்பாட இறுதியில் மாணவர்களினால் :-


வெற்றி வரைமானம் 1. மாணவர்கள் நான்காம் ஆண்டுக்கான உலகநீதியையும் அறிந்து சூழலை எழுத முடியும்.
(Pendekatan bertema)

பாட அறிமுகம்
1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள உரையாடலைக் கூர்ந்து கவனித்தல்.

பாட வளர்ச்சி
2. மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் காணொலியைப் பார்தத
் ல்.
3. மாணவர்கள் ஆசிரியர் கூறும் உலகநீதியைக் கேட்டல்.
4. மாணவர்கள் உலகநீதியும் அதன் பொருளையும் கூறுதல்.
5. மாணவர்களைக் குழுவாகப் பிரித்து பின் காகித உறை ஒன்றைக் கொடுத்தல்.
நடவடிக்கை 6. மாணவர்கள் கொடுக்கப்பட்ட உறையில் உள்ளப் வெட்டு படங்களை ஒன்றாக இணைத்தல்.
7. அதன் பின் அப்படத்திற்கேற்ற உலகநீதியை எழுதுதல்.
8. மாணவர்கள் குழுவாக உலகநீதிக்கு ஏற்ற சூழலைத் தயாரித்து கலந்துரையாடுதல்.
9. மாணவர்கள் உலகநீதியையும் பொருளையும் மனனம் செய்து கூறுவர்.

பாட முடிவு
10. மாணவர்கள் உலகநீதியையும் அதன் பொருளையும் புத்தகத்தில் எழுதுதல்.
11. மாணவர்கள் ஆசிரியர் கொடுக்கும் பயிற்சியினைச் செய்தல்.

மாணவர்கள்

/17 மாணவர்கள் நான்காம் ஆண்டுக்கான உலகநீதியையும் அவற்றின் பொருளையும்


அறிந்து சரியாகப் பயன்படுத்தினர்.
/17 மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தினால் இன்றையத் திறனை
சிந்தனை மீடச
் ி
அடையவில்லை.
கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை :
.
❏ பணிமனை ❏ கூட்டம் ❏ மருத்துவ விடுப்பு ❏ பள்ளி நிகழ்வு
❏ மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்

You might also like