You are on page 1of 1

SJK TAMIL LADANG MENTERI

தேசிய வகை மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி                                                                                                       

RANCANGAN PENGAJARAN HARIAN 2023


 நாள் பாடத்திட்டம் 2023

வாரம் நாள் தேதி வகுப்பு நேரம்


பாடம்
12 செவ்வாய் 20.06.2023 4 சித்தார் 7.30-9.00 தமிழ்
தொகுதி 4 உணவின் சிறப்பு
தலைப்பு பாடம் 5 இலக்கணம்

உள்ளடக்கத்தரம் 5.3 சொல்லிலணக்கத்தை அறிந்து 5.3.20 ஆகவே, எனவே, ஆகையால்,


சரியாகப் பயன்படுத்துவர் ஏனென்றால், ஏனெனில், ஆனால், ஆதலால்
கற்றல் தரம் ஆகிய இடைச்சொற்களை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-


கற்றல் பேறு / 1. மாணவர்கள் ஆகவே, எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால், ஆதலால் ஆகிய
நோக்கம் இடைச்சொற்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

இப்பாட இறுதியில் மாணவர்களினால் :-


வெற்றி 1. மாணவர்கள் ஆகவே, எனவே, ஆகையால், ஏனென்றால் பயன்படுத்தி குறைந்தது 5 வாக்கியங்களை
வரைமானம் எழுத முடியும்.

பாட அறிமுகம்

1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள பகுதியைக் கவனித்தல்.


2. மாணவர்கள் ஆசிரியர் ஒளிபரப்பும் கானொளி பதிவினைப் பார்தத் ல்.
பாட வளர்சச
் ி

3. ஆசிரியர் மாணவர்களுக்கு இன்றைய பாட போதனையை விளக்குதல்.


4. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள பகுதியினை வாசித்தல்.
நடவடிக்கை 5. மாணவர்கள் விஷப்பந்து விளையாட்டினை விளையாடுதல் தொடர்ந்து ஆசிரியர் கொடுக்கும்
கேள்விகளுக்குப் பதில் கூறுதல்.
6. மாணவர்களை ஆசிரியர் குழுவாகப் பிரித்தல், ஒவ்வொரு குழுவிற்கும் மூன்று வாக்கியங்களைக்
கொடுத்தல்.
7. மாணவர்கள் குழுவில் இரு வாக்கியங்களைச் சரியான இடைச்சொற்களைப் பயன்படுத்தி
இணைத்து எழுதுவர்.
8. குழுவாக தங்களின் படைப்பை வகுப்பின் முன் கலந்துரையாடுதல்.
பாட முடிவு
9. மாணவர்கள் கொடுக்கப்பட்ட பயிற்சியினை எழுதுதல்.

மாணவர்கள்

/17 மாணவர்கள் ஆகவே, எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால், ஆதலால் ஆகிய
இடைச்சொற்களை அறிந்து சரியாகப் பயன்படுத்தினர்.
/17 மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தினால் இன்றையத் திறனை
சிந்தனை மீடச
் ி அடையவில்லை.

கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை :


.
❏ பணிமனை ❏ கூட்டம் ❏ மருத்துவ விடுப்பு ❏ பள்ளி நிகழ்வு
❏ மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்

You might also like