You are on page 1of 2

வாரம் 9 திகதி 25/5/2022 நாள் புதன்

நேரம் 8.30-9.30 வகுப்பு 4 பாடம் தமிழ்மொழி

தலைப்பு உணவின் சிறப்பு / இலக்கணம்

உள்ளடக்கத் தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.


கற்றல் தரம் 5.3.20 ஆகவே, எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால், ஆதலால் ஆகிய இடைச்சொற்களை அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் ஆகவே, எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால், ஆதலால் ஆகிய
இடைச்சொற்களை அறிந்து 5/8 வாக்கியங்கள் அமைப்பர்.

வெற்றிக் கூறு 1.இடைச்சொற்களை அறிதல்.


2. காலியான இடத்தில் இடைச்சொல்லை நிரப்புதல்.
3. சரியான இடைச்சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை இணைத்தல்.
4. இடைச்சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைத்தல்.
நடவடிக்கை 1. மாணவர்கள் காணொளியின் மூலம் இடைச்சொற்களை அறிதல்.
https://www.youtube.com/watch?v=o63EoBpp3C8
2. மாணவர்கள் வகுப்பு முறையில் காலியான இடத்தில் இடைச்சொல்லை நிரப்புதல்.(Think n Share), (pick
me game)
3. மாணவர்கள் இணையர் முறையில் சரியான இடைச்சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை
இணைத்தல்.
4. Á¡½Å÷¸û ÌØ Ó¨È¢ø இடைச்சொற்களைக் ¦¸¡ñΠš츢Âõ «¨Áò¾ø.
5. மாணவர்கள் தங்களது படைப்பைப் படைத்தல்; ஆசிரியர் வழிக்காட்டுதல்.
6. Á¡½Å÷¸û À¢üº¢ Òò¾¸ò¾¢ø À¢üº¢Â¢¨Éî ¦ºö¾ø. (cooperation, character
building)
ÓÊ×
Á¡½Å÷¸û ÅÌôÒ Ó¨È¢ø பாடத்தைத் ¦¾¡ÌòÐ þý¨È À¡¼ò¨¾ ¿¢¨È× ¦ºö¾ø.
விரவி வரும் கூறுகள் சிந்தனையாற்றல் பண்புக் கூறு ஒத்துழைப்பு
பயிற்றுத் துணைப் கணினி, படவில்லை குழு நடவடிக்கை தாள். மதிப்பீடு மாணவர்ப் படைப்பு
பொருள்கள்

வளப்படுத்தும் மாணவர்கள் ஆகவே, எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால், ஆதலால் ஆகிய இடைச்சொற்களை
போதனை அறிந்து 5/8 வாக்கியங்கள் அமைப்பர்.
குறைநீக்கல் மாணவர்கள் ¬º¢Ã¢Â÷ Ш½Ô¼ý ஆகவே, எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால்,
போதனை ஆதலால் ஆகிய இடைச்சொற்களை அறிந்து 5/5 வாக்கியங்கள் அமைப்பர்.
தர அடைவு நிலை 1 2 3 4 5 6

சிந்தனை மீட்சி

You might also like