You are on page 1of 6

பழந்தமிழர் மொழி

தாழி
தசும்பு

விளாம்பழம்

குதிர்
கருத்துணர் கேள்விகளுக்கு விடையளித்திடுக.
1. பழந்தமிழர்கள் தயாரித்த மட்பாண்டங்கள் யாவை?
2. பழந்தமிழர்கள் எவற்றை மூட்டையாகச் சுமந்து செல்வர்?
3. அக்கால மக்கள் தொழில்கள் செய்யப் பயன்படுத்திய
ஆயுதங்கள் பற்றி விளக்குக.
4. ‘ குழிசி’ என்ற மட்கலத்தின் பயன்பாடுகளைக் கூறுக.
5. ‘குமரி மூத்த கூடு’ எனும் சிறப்புப் பெயர் கொண்ட மட்பாண்டம் எது?
இவ்வாறு அழைப்பதன் காரணம் என்ன?
6. மட்பாண்டங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

You might also like