You are on page 1of 3

டி.ஏ.

வி பள்ளி
ஸ்ரீ நந்தீஸ்வரர் வளாகம், ஆதம்பாக்கம்,சென்னை – 600 088.
வகுப்பு-ஆறு இயல்-1 வளர் தமிழ் இரண்டாம் பாடமமாழி

உரைநரை

I. குறுவினாக்கள்
1. தமிழ் மூத்த மமாழி எனப்படுவது எதனால்?
விடட இலக்கியம் ததான்றிய பிறதக அதற்குரிய இலக்கண விதிகள் ததான்றியிருக்க
தவண்டும். மதால்காப்பியம் தமிழில் நமக்குக் கிடடத்துள்ள மிகப்பழடமயான
இலக்கணநூல் ஆகும். அப்படி என்றால், அதற்கும் முன்னதாகதவ தமிழில்
இலக்கிய நூல்கள் இருந்திருக்க தவண்டும். இதன் மூலம் தமிழ் மமாழி மிகவும்
மூத்த மமாழி எனப்படுகிறது
2. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பபயர்கரள எழுதுக.
விடட நாங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்கள்:

❖ சிலப்பதிகாைம் ❖ வரளயாபதி
❖ மணிமமகரல ❖ குண்ைலமகசி
❖ சீவக சிந்தாமணி ஆகியரவ ஆகும்
II. சிறுவினாக்கள்
1. அஃறிரண, பாகற்காய் ஆகிய பசாற்களின் பபாருள் சிறப்பு யாது?
விடட உயர்திரண, அஃறிரண என இருவரகத் திரணகளில் உயர்திரணயின் எதிர்ச்பசால் தாழ்திரண
என்று கூறாமல் அஃறிரண (அல் + திரண = உயர்வு அல்லாத திரண) என்று பபயரிட்ைனர். பாகற்காய்
கசப்புச் சுரவ உரையது. அதரனக் கசப்புக் காய் என்று கூறாமல் இனிப்பு அல்லாத காய் பாகற்காய்
(பாகு + அல் + காய்) என வழங்கினர். இவ்வாறு பபயரிடுவதிலும் சீர்ரம மிக்கது தமிழ் பமாழி ஆகும்.

2. தமிழ் இனிய பமாழி என்பதற்கான காைணம் தருக.


விடட தமிழ் இனிய பமாழி

தமிழ் இலக்கியங்கள் பலவும் இனினையாைனவ, அதாவது ஓனெ இனினை, சொல் இனினை , சபாருள்
இனினை சகாண்டனவ. என்பனத,

͞யாைறிந்த சைாழிகளிழல தமிழ் சைாழி ழபால்


இனிதாவது எங்கும் காழ ாம்͟

என்ற பாரதியாரின் வரிகளில் இருந்து சைாழிகளுள் இனிய சைாழி தமிழே என்று அறியலாம்.
3. தமிழ் மமாழியின் சிறப்டபக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.
விடட தமிழ் மமாழியின் சிறப்பு

1. உலக மமாழிகள் பலவற்றுள் இலக்கிய இலக்கண வளம் மபற்றுத்

திகழும் மமாழி தமிழ் மமாழி ஆகும்.

2. தமிழ் மமாழிக்கு மசம்டம மமாழி என்னும் சிறப்பு உண்டு.

3. தமிழ் மமாழி எளிதில் தபசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மமாழி

ஆகும்.

4. இன்டறய அறிவியல், மதாழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய

புதிய கடலச் மசாற்கள் உருவாகி வருகின்றன.

5. மதால்காப்பியம் நன்னூல் தபான்ற பழடமயான நூல்கள்

இன்டறய கணினி மமாழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்டதயும்

மபற்றுள்ளன என்பது தமிழ் மமாழியின் சிறப்பாகும்


Powered by TCPDF (www.tcpdf.org)

You might also like