You are on page 1of 3

https://www.centumstudy.

com/

ஆறாம் வகுப்பு – தமிழ்

பயிற்சித்தாள் -3 விடைகள்

1)ஆ.முகநூல்

2) ஆ.தமிழின் ததான்மம

3)அ.எண்களின் ஆ.ததால்காப்பியம்,நன்னூல்

4)அ) மா - 4.இமை

ஆ)மல்ைி - 1.தமழ

இ)பமை -5.ஓமை

ஈ)அருகு -ஈ.புல்

உ)பசமை-2.கீ மை

5) 1.முமக 2.தமாட்டு 3.மைர் 4.அைர்

6)தசய்யுள்

7)ததால்காபியம் - தமிழின் மிகத்ததான்மமயாை இைக்கண நூைாகும்.

8)ககா - அைசன்,ததய்வம்,பசு

9)தமிழ் வளமமயாை தமாழி

தமிழ் வளமம மிக்க தமாழி. ததால்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இைக்கண


நூல்கள் மிகுந்தது தமிழ்தமாழி.எட்டுத்ததாமக,பத்துப்பாட்டு ஆகிய சங்க
இைக்கியங்கமளக் தகாண்டது திருக்குறள், நாைடியார் முதைிய அற நூல்கள்

https://www.zealstudy.me
https://www.centumstudy.com/

பைவும் நிமறந்தது. சிைப்பதிகாைம், மணிகமகமை முதைிய காப்பியங்கமளக்


தகாண்டது. இவ்வாறு இைக்கிய இைக்கண வளம் நிமறந்தது தமிழ் தமாழி.

தமிழ் தமாழி தசால் வளம் மிக்கது ஒரு தபாருளின் பை நிமைகளுக்கும் கவறு


தபயர் சூட்டுவது தமிழ் தமாழியின் சிறப்பாகும். சான்றாகப் பூவின் ஏழு நிமைகள்
கதான்றுவது முதல் உதிர்வது வமை தைித்தைி தபயர்கள் உண்டு.
ஓதைழுத்து ஒரு தசால்ைாகிப் தபாருள் தருவதும் உண்டு. ஒரு தசால் பை
தபாருள் குறித்து வருவதும் உண்டு. சான்றாக 'மா' என்னும் ஒரு தசால் மைம்,
விைங்கு, தபரிய, திருமகள், அழகு, அறிவு அளவு அமழத்தல் வண்டு கபான்ற பை
தபாருள்கமளத் தருகிறது.

10)தமிழ்தமாழியின் கமன்மம

குறிப்புச்சட்டகம்

முன்னுமை
மூத்த தமாழி
எளிய தமாழி
சீர்மம தமாழி
வளமம தமாழி
வளர்தமாழி
முடிவுமை

முன்னுமை:
"கல்லும் கதான்றவில்மை
மண்ணும் கதான்றவில்மை
தாய் தமிகழ நீ கதான்றி விட்டாய்!"
ஆம். தமிழின் ததான்மமமயயும், கமன்மமமயயும் இதுவமை எவைாலும்
சரியாக வமையறுக்க முடியவில்மை. அந்த அளவுக்கு சிறப்புகமளயும்
கமன்மமமயயும் உமடயது நமது தமிழ்தமாழி. "தமிழ் தமாழியின் கமன்மம"
என்ற தமைப்பில் சிை கருத்துகமள இக்கட்டுமையில் காண்கபாம்.
மூத்ததமாழி:
"முந்மத தமாழிகளில் மூத்தவகள!
எங்கள் மூமள நைம்பிமை யாத்தவகள!"
உைக தமாழிகளுக்தகல்ைாம் தாய்தமாழி தமிழ் ஆகும். உைகின்
ததான்மமயாை தமாழிக்குடும்பம் ஆகிய திைாவிட தமாழிக் குடும்பத்தின்
மூைதமாழியாை மூைத் திைாவிட தமாழி தமிகழ என்று தமாழியியல் அறிஞர்
பைர் கருதுகின்றைர். தமாழியியல் அறிஞர் கால்டுதவல் கூட இதற்காை பை
சான்றுகமள எடுத்துமைக்கிறார்.

https://www.zealstudy.me
https://www.centumstudy.com/

எளியதமாழி:
தமிழ்தமாழி எவைாலும் கற்றுக் தகாள்ளக் கூடிய எளிமமயாை தமாழியாகும்.
எந்த தாய்தமாழிமய தகாண்டவைாக இருந்தாலும் தமிமழ எளிமமயாக
எழுதவும், படிக்கவும், கபசவும் கற்றுக் தகாள்ள முடியும். வைமாமுைிவர்,
ீ ைாபர்ட் டி
தநாபிைி, சீகன்பால்கு, ஜி யு கபாப் உள்ளிட்ட ஐகைாப்பியர்கள் கூடத் தமிழின்
இைிமமயும் எளிமமயும் கருதி அமதக் கற்றுத் கதர்ந்து அதில் இைக்கியம்
பமடக்கும் அளவுக்கு உயர்ந்தைர். தமிழின் எளிமமக்கு இதுகவ மிகச் சிறந்த
சான்றாகும்.
சீர்மமதமாழி:
தமிழ்தமாழி பிறதமாழிக் கைப்பு குமறவாக உள்ள சீர்மிகு தமாழியாகும்.
வணிகம், பமடதயடுப்பு உள்ளிட்ட பை காைணங்களால் தமாழிக்கைப்பு
ஏற்பட்டாலும், அமத எல்ைாம் தாண்டி, தைக்கக உரிய தைித்தன்மமகயாடு
இன்றளவும் தமிழ் தமாழி விளங்குகிறது. தமிழில் உள்ள பிறதமாழிச் தசாற்கமள
நீ க்கி விட்டாலும் அகத தபாருள் தைக்கூடிய மாற்றுச் தசாற்கள் தமிழில் ஏைாளம்
உள்ளை. எைகவ பிற தமாழியின் கைப்பின்றி தமிழ் தைித்து இயங்க முடியும்.
வளமமதமாழி:
தமிழ் எண்ணற்ற இைக்கிய இைக்கண வளம் தகாண்டது. தமிழின் மிகத்
ததான்மம இைக்கண நூைாை ததால்காப்பியம் எழுத்துகளின் பிறப்பு முதல்
அவற்றின் பயன்பாடுகள் குறித்து ததளிவாக நமக்கு விளக்குகிறது.
ததால்காப்பியம் தவிர்த்து நன்னூல் உள்ளிட்ட எண்ணற்ற இைக்கண நூல்கள்
தமிழில் உள்ளை. தமிழில் உள்ள சங்க இைக்கிய ததாகுப்மப கபான்று கவறு
எந்த தமாழியிலும் ஆழ்ந்தகன்ற இைக்கிய ததாகுப்பிமை நாம் காண இயைாது.
சிற்றிைக்கியங்கள், நவை
ீ இைக்கியங்கள், பக்தி இைக்கியங்கள் எைக் காைத்திற்கு
ஏற்றவாறு பை புத்தம் புது இைக்கிய வடிவங்கள் தமிழில் உருவாகிக்தகாண்கட
இருக்கின்றை.
வளர் தமாழி:
"பமழயை கழிதலும் புதியை புகுதலும்
வழுவை காை வமகயிைாகை"
என்று நன்னூல் எனும் நூல் கூறுகிறது. அதற்ககற்ப காைந்கதாறும்
ஏற்படக்கூடிய எழுத்து மாற்றங்கள் மற்றும் தபாருள் மாற்றங்களுக்கு ஏற்ப
தன்மை தகவமமத்துக் தகாண்டு நாள்கதாறும் வளரும் தமாழியாகவும்,கன்ைித்
தமிழாகவும் திகழ்கிறது என்பதில் தமிழைாகிய நமக்குப் தபருமகிழ்ச்சிகய!
முடிவுமை:
இவ்வாறு மூத்த தமாழியாகவும், எளிய தமாழியாகவும், சீர்மம தமாழியாகவும்,
பழமம தமாழியாகவும், வளர் தமாழியாகவும் உள்ள தமிழ் தமாழிமயக் காத்து
அதன் இைிமமயும்,கமன்மமயும் குமறயாமல் காத்து அடுத்த தமைமுமறக்குக்
தகாண்டுதசல்வகத தமிழரின் கடமம ஆகும்.

https://www.zealstudy.me

You might also like