You are on page 1of 5

படைத்த இடைவனுக் கு வணக்கம்

கை் ை தமிழுக் கு வணக்கம்

எங் கள் வாழ் வும் எங் கள் வளமும் மங் காத தமிழழன்று
சங் கக முழங் கு

அடவத்தடைவர் அவர்ககள, நீ தி வழுவா நீ திமான்ககள,


ஆசிரியர்கள் ழபருந் தடகககள, மணிக் காப் பாளர் மை் றும்
என் சக நண்பர்கள் உங் கள் அடனவருக்கும் என் முத்தான
முத்தமிழ் வணக் கம் உரித்தாகுக. நான் உங் கள் முன் ஆை் ை
வந் த உடரயின் தடைப் பு தமிழ் ழமாழி.

“கை் கதான்றி மண்கதான்ைா காைத்திை் முன் கதான்றிய


மூத்த தமிழ் ˮ என்பது எை் ைா ழமாழிகளிலுகம
ழதான்டமயான ழமாழி தமிழ் ழமாழி என்பதடனப்
புைப் படுத்துகின்ைது.காைங் கள் மாை் ைம் அடைந் தாலும் ,
உைகின் கண்ைங் கள் பை அழிந் து இருந் தாலும் என்ழைன்றும்
அழியாத ழசை் வமாய் விளங் குவது தமிழ் ழமாழிகய. தமிழ்
ழமாழியானது தமிழ் கபசும் அடனவருக்கும்
தாய் ழமாழியாக சிைந் து விளங் குகிைது. தமிழ் ழமாழியானது
2500 ஆண்டுகளுக் கும் கமை் பழடம வாய் ந் த இைக் கிய
மரபிடன ழகாண்டுள் ள நூை் என்று ழசாை் ைப் படுகிைது.
தமிழ் என்னும் ழசாை் லின் ழபாருளுக் கு இனிடம, எளிடம,
நீ ர்டம என்று ழபாருளாகும் . தமிழ் ழமாழியிடனப்
பாரதியார் “யாமறிந் த ழமாழிகளிகை தமிழ் ழமாழி கபாை்
இனிதாவது எங் கும் காகணாம் ˮ என்று கூறி தமிழ்
ழமாழியிடனச் சிைப் பித்துள் ளார்.பாரதியார் 14 ழமாழிகளிை்
புைடம ழபை் றிருந் தும் அவர் தமிடழ உயர்வாக
கூறியுள் ளடம தமிழின் தனித்துவத்டதயும் சிைப் பிடனயும்
பிரதிபலிக் கின்ைது.
தமிழ் ழமாழியானது இனிடமயான ழமாழியாகும் . இயை் ⸴
இடச⸴ நாைகம் என்பன முத்தமிழுக் கு கமலும் ழபருடம
கசர்ப்பதாகும் . கவறு எந் த ழமாழியிலும் இை் ைாத ஒலிச்
சிைப் பு தமிழ் ழமாழிக்கு உண்டு. “ழˮ இதை் குச் சான்ைாகும் .
இரண்ைாயிரம் ஆண்டுகளாக ஒகர இனத்தாை் ஒகர
ழமாழியாை் ழதாைர்ந்து ஆளப் ழபை் று வருகின்ைது.
இடணயத்திை் அடி எடுத்து டவத்த முதை் இந் திய ழமாழி
தமிழாகும் . உைகின் பழம் ழபரும் ழமாழி தமிழாகும் .தமிழின்
சிைப் டப உணர்ந்த கமடை நாை்டு அறிஞர் ைாக் ைர் கி.யூ.
கபாப் தமிடழ நன்கு கை் று அதன் சிைப் பிடன உணர்ந்ததாை்
தனது கை் ைடையிை் “ஒரு தமிழ் மாணவன்ˮ என்று
ழபாறிக் கச் ழசய் தார். இதன்மூைம் தமிழ் ழமாழியின்
ழபருடமடய அறிய முடிகின்ைது.

தமிழர்கள் தமிழிடன ழமாழியாக மை்டும் இை் ைாமை்


கைவுளாகவும் வழிபடுகின்ைனர். தமிழ் நாை்டின்
காடரக் குடிக்கு அருகிை் தமிழ் ழமாழிக்கு தமிழ் த்தாய் எனும்
ழபயரிை் ககாவிை் கை்டி வழிபை்டு வருகின்ைனர்.
இந் தியாவிை் பை மாநிைங் களிை் கபசப் படுகின்ை
ழமாழிகளுக்கு அடிப் படை தமிழ் ழமாழிகய ஆகும் .சங் க
இைக் கியங் கள் மக் கள் வாழ் வியை் ழநறிகடள
ழவளிப் படுத்துகின்ைன. உைக இைக் கியங் களுள் முதன்டம
ழபை் ைடவ சங் க இைக்கியங் கள் ஆகும் .இந் த இைக் கியங் கள்
கதான்றிய சமகாைத்திை் உைகிை் இருந் த கவறு எந் த
ழமாழியிலும் இடவ கபாை் விரிவாக உருவாக் கப் பை்ை
இைக் கியங் கள் கதான்ைவிை் டை.
சங் கம் டவத்து தமிழ் வளர்த்த சங் ககாைம் முதை் இன்று
வடர தமிழ் நீ ண்ை ழநடிய வளர்ச்சிடய
ழகாண்டிருக் கின்ைது. 2004ஆம் ஆண்டு தமிழ் ழமாழி
“ழசம் ழமாழிˮ என்ை ழபருடமடயப் ழபை் ைது. தமிழ்
ழமாழியின் வளர்ச்சிக் கும் ழபருடமக் கும் இடதவிை ஒரு
ழகௌரவிப் பு ழவகரதுவும் கதடவயிை் டை எனைாம் . காைம்
காைமாக எழுந் த இைக்கியங் கள் தமிழ் ழமாழியின்
வளர்ச்சிடயத் ழதாைர்ந்தும் கபணின. பின்பு வந் த புது
கவிடதகள் , கை்டுடரகள் , நாவை் கள் , சிறுகடதகள் எனப்
பைவடக இைக் கிய வடிவங் கள் தமிழிை் கதான்றி ழபருடம
கசர்த்தன. வள் ளுவன்⸴ கம் பன்⸴ பாரதி கபான்ை
பை் ைாயிரக் கணக் கான இைக்கிய கர்த்தாக் கள் தமிழ்
ழமாழியின் வளர்ச்சிக் குப் பங் காை் றிய ழபருடம
உடையவர்கள் . பை ழமாழியின் ஆதிக்கம் ஏை் பை்ைாலும்
நவீன காைத்திலும் தமிழ் ழமாழியின் வளர்ச்சி
மங் கவிை் டை.

தமிழ் ழமாழியின் தை் கபாடதய நிடை

தை் கபாதுள் ள 21ஆம் நூை் ைாண்டிை் தமிழ் ழமாழியின் நிடை


எவ் வாறு உள் ளது என்பது அடனவர் மனதிலும் எழும் பும் ஒரு
ககள் வியாககும் . இந் திய ழமாழிகளிகை முன்கனாடி
ழமாழியாகக் கருதப் படும் தமிழ் ழமாழியின் தை் கபாடதய
நிடை பை் றி அறிவது அவசியமாகும் .பழங் காைத்திை் நம்
தாய் ழமாழியாகிய தமிழ் ழமாழி பை இன்னை் கடளயும் ⸴
இடையூறுகடளயும் ⸴ புைழமாழித் தாக் கங் கடளயும்
சமாளித்து அதன் தூய தன்டம மாைாமை் ⸴ குன்ைாமை் ⸴
ஒளி மங் காமை் உயரிைத்டதப் கபணிய உத்தம
ழமாழியாகும் .ஆனாை் தை் கபாது தமிழ் ழமாழி பிைழமாழித்
தாக் குதை் களாை் சிக் கித் தவித்துக் ழகாண்டு இருக் கின்ைது.
குறிப் பாக ஆங் கிைம் ழமாழியின் தாக் கத்தாை் ழபரிதும்
பாதிப் படைந் துள் ளது.
தமிழ் ழமாழிடயக் காப் கபாம்

தமிழர்களின் உயிர் மூச்சாக விளங் கும் தமிழ் ழமாழி இன்று


கமடை நாகரிகத்டத பின்பை் றும் ழபரும் பான்டம தமிழ்
மக்களாை் தமிழ் கபசுவது அவமானம் எனக் கருதும்
அளவிை் கு அழிவடைந் து வருகின்ைது.எந் தழவாரு
மக்களினதும் பாரம் பரியமான கைாச்சாரம் அவர்களது
ழமாழிடய அடிப் படையாகக் ழகாண்கை
தீர்மானிக்கப் படுகின்ைது. எனகவ ழமாழியின் அழிவு
கைாச்சாரத்தின் இருப் டப ககள் விக் குறியாக்கி விடும் .தமிழ்
ழமாழியிை் பிை ழமாழிகளின் ஊடுருவை் தூய தமிழ்
ழமாழிடய கைப் பைமாக் கியுள் ளது. இவ் வாைான
சவாை் கடள தமிழ் ழமாழி எதிர்கநாக் குவதனாை்
தாய் ழமாழிடய பாதுகாப் பதன் அவசியத்டத அடனவரும்
உணர கவண்டும் . இது நமது தடையாய கைடம என்படத
மனதிை் ழகாள் ள கவண்டும் .தமிழ் ழமாழியின் சிைப் டப
முன்கனார்கள் கபணிப் பாதுகாத்து வந் ததுைன் ழமாழி
வளர்ச்சிக் கு ழபரிதும் பாடுபை்டுள் ளனர். இவர்கள் வழி
நாமும் பயணிப் பது காைத்தின் கதடவயாகும் .தமிழ்
ழமாழியிடன பாதுகாக் க சிை வழிகள் தாய் ழமாழிக்
கை் விடய நாம் ஊக் குவித்தை் கவண்டும் .தமிழின் சிைப் டப
எடுத்துடரக்கும் பை நூை் கள் இயை் ைப் பை கவண்டும் .தமிழின்
சிைப் டப எடுத்துடரக்கும் நூை் கடள பாைசாடை பாை
நூை் களிை் உள் வாங் குவது சிைப் பாகும் .சிறுவயது முதை்
தமிழ் ழமாழிடய குழந் டதகளுக் கு கபச கை் று
தரகவண்டும் .தமிழின் அரிய நூை் கள் பாதுகாக் கப் பை
கவண்டும் .

நம் தாய் ழமாழியான தமிழ் ழமாழியானது


ழதான்டமடயயும் சிைப் டபயும் தன்னகத்கத
ழகாண்டுள் ளது. இதடன கமலும் வளர்த்ழதடுப் பது எமது
கைடமயாகும் .தமிழ் ழமாழி என்பது கபச்சு ழமாழி அை் ை அது
தமிழர்களின் அடையாளம் என்படத உணர்ந்து அதடன
பாதுகாப் கபாமாக.
'தாய் வாழ் க தாய் தந் த தமிழ் வாழ் க' , நன்றி வணக்கம்

You might also like