You are on page 1of 5

பின்னிணைப்பு 1

தமிழ்ப் பள்ளிப் பிரிவுக்கான கவிணதகள்


1. மார்க்கமமான்று ம ால்லாய்!

‘வாழ்கதமிழ்’ என்றறிந்த வவயம்பிளக்க


வாழ்த்ததாலிகள் முழங்குகின்றார் மவைநாட்டுத் தமிழர்!
வாழ்கதமிழ் என்பதனால் வாழ்ந்திடுமமா தமிழ்தான்
வவகயாற்றும் தமிழ்க்கூட்டம் ம ாம்பிக்கி டந்தால்!

பால்மரத்வதச் சுற்றிவரும் வபந்தமிழ ரறிவவப்


பாழ்க்குவகயிற் மபாட்டவடத்துப் பகுத்தறிவவ மயாட்டி
மகாதைடுத்துக் கல்விப்பூங் தகாடியாவளத் தாக்கிக்
தகால்லும்நிவை யுள்ளமட்டும் குவறதயாழிந்து மபாமமா?

தன்மான மில்ைாத தறுதவையர் கூட்டம்


தாய்தமாழியிற் மபசுதற்மக தயங்குமிந்த நாளில்
‘தபான்தமாழியாம் எங்கள்தமிழ்! புகழ் ார்ந்த’ ததன்று
புைம்புவதால் தமிழ்வளர்ந்து பூத்திடுமமா த ால்ைாய்?

மகாள்மூட்டித் தம்மினத்வதக் குட்வடயிமை தள்ளும்


குறுமதியர் உன்னிவடமய குவிந்திருக்கும் மபாது
‘வாதளடுத்து எம்தமாழியின் வன்பவகவய மமாதி
வவதத்திடுமவா’ தமன்பதனால் வளர்ந்திடுமமா தமிழ்தான்?

‘தாள்வருடி அடிவமதயனுஞ் ாக்கவடயில் வீழ்ந்து


தவிப்பவதமய மமாட் ’தமனும் தன்மான மிழந்மதார்
மீளும்வவக காணாது தவளிப்பகட்டுக் காக
மமன்வமதவனப் மபசுவதால் மீட்சியுண்மடா த ால்ைாய்?

விண்தணறிக்கும் ரவிமபாை வமயிருட்வடப் மபாக்கி


தண்தணன் தறாளிவீசும் தவண்ணிைவு மபாலும்
பண்கூட்டிப் பாவிவ க்கும் வபந்தமிழாம் தாமய!
பண்பவடந்மத வாழ்வதற்கு மார்க்கதமான்று த ால்வாய்!

கவிஞர் கா.மெருமாள்
2. மரபுதனைக் காப்பொம்

தபற்றவர்கள் மனங்குளிர வாழ்தல் மவண்டி


தபருவமதரும் பண்புநைம் காத்தல் நன்றாம்
கற்றவர்கள் என்பதவனக் கருத்திற் தகாண்மட
கடவமதவன ஆற்றுவமத சிறப்பாம் தகாள்க
உற்றவர்கள் மற்றாவர மதித்தல் மவண்டும்
உணர்மவாடு இனமானம் மபாற்றல் மவண்டும்
நற்றமிழர் என்பதவனக் கருத்திற் தகாண்மட
நட்மபாடு வககுலுக்கி வாழ்தல் மமைாம்!

உடலுக்குள் இருக்கின்ற க்தி மபாலும்


ஊதியத்வதப் தபருக்கிநிதம் உயர்தல் மவண்டும்
கடலுக்குள் இருக்கின்ற முத்வதப் மபாை
கற்மபாடு வாழவழி தபருக்க மவண்டும்
மடல்தாங்கி மணம்வீசும் மைவரப் மபாை
மண்மீது விழுந்தாலும் புனிதம் மவண்டும்
சுடராக எழுகின்ற தவய்மயா னாக
ம ாம்பலில்ைா தபருவாழ்வு வாழ்தல் நன்மற!

தன்மானம் மபாற்றுகின்ற தமிழ னாகத்


தரணியிமை தவைநிமிர்ந்து வாழ மவண்டும்
தபான்வானம் சிவக்கின்ற அந்தி யாக
புன்னவகவயச் சிந்துகின்ற மதாற்றம் மவண்டும்
தபண்வமதவனப் மபான்றுகின்ற மனத்தார் என்ற
தபருவமகவளப் தபற்றஇனம் நாமம என்மபாம்
தன்வமயுள மனிததரன வாழ்மவாம் என்றும்
தன் உயிர்மபால் மரபுதவனக் காப்மபாம்!

பகாசு.கி. தமிழ்மாறன்
3. நீ உயர

உயரத் துடிக்கிறாய் உரிய வழிதயது


உனக்குத் ததரியுமா தம்பி - தகாஞ் ம்
உட்கார்ந்து முதலில் சிந்தி
உயர்வுத் தாழ்வுக்மகார் உண்வமக் காரணம்
உள்ளத்தில் இருக்குது தம்பி - அவத
ஒழுங்கு படுத்துநீ முந்தி

தவள்ளத்தின் அளமவ தாமவர மைருமம


தவருங்குளமானால் அழியும் - புது
தவள்ளத்தில் மீண்டும் தவழயும்
உள்ளத்தில் உயர்ந்தால் உயர்ந்திடும் வாழ்க்வக
உன்வ மாகிடும் உைகம் - இவத
உணரத் திருக்குறள் உதவும்

நல்ைவத நிவனத்து நல்ைவத உவரத்தால்


நல்ைவவ வந்துவன ம ரும் - நீ
நடந்தால் வாழ்த்துகள் கூறும்
தபால்ைாத நரியின் குணங்கள் வளர்ந்தால்
புள்ளி மான்களா கூடும் - இந்தப்
புவிமய உவனதவறுத் மதாடும்

விவதக்கிற எண்ணம் த யைாய் முவளக்கும்


விவளநிைம் தாமன உள்ளம் - அது
வீணாய்க் கிடந்தால் பள்ளம்
விவதப்பவத விவதத்தால் முவளப்பது முவளக்கும்
விதிதயனக் தகாண்டால் விதிதான் - இவத
விளங்கிட த ான்னால் மதிதான்

கவிஞர் சீனி னைைா முகம்மது


4. சிகரத்னதத் மதாடுப ாம்

முடியாத த யதைதுவும் இல்வை என்னும்


முடிவுவரவய எழுதிவிட முந்த மவண்டும்!
படியாத எதுவுமிந்தப் பாரில்இல்வை;
படிப்படியாய்ப் படிந்துவிடும் திட்ட மிட்டால்!
விடியாத இரதவன்று தயக்கம் தகாண்டால்
விடிதவள்ளி உதிக்காமல் வீழும் கீமழ!
அடியாத பழுப்பிரும்பா மவைாய் மாறும்?
அடிகிவடயா தநடுமுடியா நிமிர்ந்து நிற்கும்?

உறுதிதபறும் எச்த யலும் உரங்தகா டுத்மத


உலுத்துவரும் தன்வமகவளப் புறதமா துக்கும்!
பரிதிதரும் சுடதராளியால் பகைாய் மாறும்
பான்வமயதாய்த் ததாட்டததல்ைாம் தவற்றி ம ரும்!
சுருதிதரும் இவ ையத்தில் மபத முண்மடல்
சுகமான ராகங்கள் அற்றுப் மபாகும்!
கருதிவரும் கடவமதயைாம் சுவமமய என்றால்
காைதமைாம் பழிசுமந்து வாழ மநரும்!

காைத்தின் கல்ைடிவயத் தாங்கித் தாங்கி


கடவமத யின் தவற்றிவந்து மாவை சூடும்!
மகாைத்தின் அடிப்பவடயாய்ப் புள்ளி மபாை
தகாண்டதகாள்க தவற்றிதபற முயற்சி மவண்டும்!
மவழத்தின் தவற்றிதயதில்? தும்பிக் வகயில்!
தவல்வார்க்குத் துணிவுவரும் நம்பிக் வகயில்!
ஆழத்தின் நிவையறிந்து காவை வவத்தால்
அகப்படுமம விரிவானும் முயல்வார் வகயில்!

கவிஞர் வீரமான்
5. தமிழ் ாழ ப ண்டுமா?

தமிழ் வாழ்க தவன்பதிலும் தமிழ்வா ழாது!


தமிழ்ப்தபயவர வவப்பதிலும் தமிழ்வா ழாது!
குமிழ்சிரிப்வபப் தபருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் தகாட்டும்
தகாக்கரிப்புப் மபச் ாலும் தமிழ்வா ழாமத!
அமிழ்கின்ற தநஞ்த ல்ைாம் குருதி தயல்ைாம்
ஆர்த்ததழும்உள் உணர்தவல்ைாம் குளிரு மாமற
இமிழ்கடல்சூழ் உைகதமைாம் விழாக்தகாண் டாடி
ஏற்றமிகச் த ய்வதிலும் தமிழ்வா ழாமத!

பட்டிமன்றம் வவப்பதிலும் தமிழ்வா ழாது!


பாட்டரங்கம் மகட்பதிலும் தமிழ்வா ழாது!
எட்டிநின்மற இைக்கியத்தில் இரண்மடார் பாட்வட
எடுத்துவரத்துச் சுவவபடமவ முழக்கினாலும்
தட்டி, சுவர், ததாடர்வண்டி, உந்துவண்டி
தம்மிதைல்ைாம் தமிழ்தமிதழன் தறழுதி வவத்மத
முட்டிநின்று தவையுவடத்து முழங்கினாலும்
மூடர்கமள தமிழ்வாழப் மபாவ தில்வை!

த ந்தமிழ்த ய் அறிஞர்கவளப் புரத்தல் மவண்டும்!


த ப்பதமாடு தூயதமிழ் வழங்கல் மவண்டும்!
முந்வதவர ைாறறிந்து ததளிதல் மவண்டும்!
முக்கழக உண்வமயிவனத் மதர்தல் மவண்டும்!
வந்தவர்த ய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
வரைாற்று வீழ்ச்சிகவள எடுத்துக் கூறி
தநாந்தவுளஞ் த ழித்ததுமபால் புதிய வவயம்
மநாக்கிநவட யிடல்மவண்டும்! தமிழ்தான் வாழும்!

ொ லபரறு மமாழிஞாயிறு மெருஞ்சித்தைார்

You might also like