You are on page 1of 3

9

வாழ் வினில் செம் மமமைெ் செை் பவள் நீ யை

மாண்புகள் நீ யை என் தமிழ் த் தாயை! யபாற் றுகியறன்!

சபருமதிப் பிற் குறிை அமவத்தமலவர் அவர்கயள, நடுநிமல பிறழா


நடுவர்கயள, நீ திபதிகயள, குமறதீர் ஆசிரிை சபருமக்கயள, இனிை

யபாட்டிைாளர்கயள, உங் கள் அமனவமரயும் மபந்தமிழால்

வணங் குகியறன். இவ் வினிை யவமளயியல, செவிகளுக்கு விருந்தாகவும் ,

சிந்தமனக்கு மருந்தாகவும் , தமிழர் பண்பாடு எனும் தமலப் பிமனத்


சதாட்டுப் யபெ வந்துள் யளன், ைாவரும் யகளீர.்

'தமிழன் என்யறார் இனமுண்டு தனியை அவர்சகாரு குணமுண்டு' என் று


தமிழமர அமடைாளப் படுத்தினார் நாமக்கல் கவிஞர். யவறு எந்த

இனத்திற் கும் சமாழிக்கும் இல் லாத சபருமம தமிழுக்கும் தமிழருக்கும்

உண்டு. காரணம் தமிழர் பண்பாடு உலகயம விைந்து பார்க்கக்கூடிை


பண்பட்ட சநறிமுமறகமளயும் விழுமிைங் கமளயும் சகாண்டது. வாழும்

முமறதான் பண்பாடு. இப் படித்தான் வாழ யவண்டும் என் ற வரன் முமறக்கு

உட்பட்டது நம் பண்பாடு.

அமவயைாயர!

தமிழரின் தமலசிறந்த பண்பாடுகளில் ஒன் று விருந்யதாம் பல் . உலகத்தில்

யவறு எந்த இனத்தவரிடமும் இல் லாத பண்பு இதுசவன் றால் அது


மிமகைாகாது.
"இருந் தெோம் பி இல் வோழ் வ தெல் லோம் விருந் தெோம் பி

தவளோண்மம தெய் ெற் த ோருட்டு "


என்பார் வள் ளுவர். விருந்தினமர வரயவற் று உணவிடுதல் இல் லறத்தில்

ஈடுபட்டிருப் பவரின் கடமமைாகயவ கருதப் பட்டது. விருந்யதாம் பல்

என் னும் பண்பாட்டு அறத்மத ஆணும் சபண்ணும் யெர்ந்யத செை் து

வந்திருக்கின் றனர். ஒருவன் திருமணம் செை் து சகாள் வயத விருந்யதாம் பல்


என் னும் கடமமமைெ் செை் வதற் காகயவ என் று கூறும் பண்பாடு
தமிழருமடைது. மருந் தெ ஆயினும் விருந்தெோடு உண் என் ற ஒப் பற் ற

சகாள் மகமைத் தமதாக்கி வாழ் ந்து வந்தவர்கள் தமிழர்கள் .

சகாடுப் பதில் மட்டுமல் ல வீரத்திலும் தனக்சகன் று ஒரு பண்பாட்மடக்


காத்து வந்தவன் தமிழன். வீரவிமளைாட்டுகள் , யபாட்டிகள் , விலங் குகமள

அடக்குதல் ைாவும் தமிழர் திருமணத்யதாடும் விழாக்கயளாடும் சதாடர்பு

சகாண்டமவைாக இருந்து வந்திருக்கின் றன. தமிழரின் வீரம் நம் மம


சமை் சிலிர்க்க மவக்கும் . யபாரில் புறமுதுகிட்டு ஓடுதல் யகாமழயின்

செைல் என் று சொல் லித் தந்தவர்கள் தமிழர்கள் . இறந்தாலும் மார்பில் அம் பு

ஏந்தி இறந்திருக்க யவண்டும் . அவன் தான் ஒரு வீரனாகக் கருதப் படுகிறான்.

இதற் கு காவிைக் கமதகமளெ் சுமந்து நிற் கும் புறநானுாற் று நூயல


ொட்சிைாக இருக்கிறது.

அன்புொல் உறவுகயள,
ஈெல் இமெ ட வோழ் ெல் அதுவல் லது

ஊதியம் இல் மல உயிர்க்கு "

என் றார் வள் ளுவர். செல் வத்தின் பையன ஈதல் என் ற உைரிை பண்பாட்மட

உலகறிை மவத்தவர்கள் தமிழர். முல் மலக்குத் யதர் சகாடுத்த பாரிமையும்


மயிலுக்குப் யபார்மவ தந்த யபகமனயும் தந்த பண்பாடு தமிழருமடைது.

கமடயைழு வள் ளல் கள் வாழ் ந்த பூமி இது. ைாதும் ஊயர ைாவரும் யகளிர்

என் னும் ஒப் பற் ற பண்பாட்டுக் யகாட்பாட்மட உலகறிைெ் செை் தவர்கள்


தமிழர்கள் . தம் மக்கள் தம் இனம் என் று ஒரு குறுகிை வட்டத்திற் குள்

முடங் கிவிடாது பரந்துபட்ட மனம் பமடத்தவர்கள் தழிழர்கள் .

அமவயைார்கயள,

ஒழுக்கம் என்பது தமிழர் பண்பாட்டின் மமைக் கூ று என்யற

சகாள் ளப் பட்டது. ஒழுக்கத்மத உயிசரன மதித்தவர்கள் தமிழர்கள் .

ெமூகம் நலம் சபற, நாடு வளம் சபற ஒவ் சவாரு தனிமனிதனும்


ஒழுக்கத்யதாடு வாழ யவண்டிைது அவசிைம் என் ற உைர்வான பண்பாட்டுக்
கருத்மத உலகறிைெ் செை் தது தமிழரும் தமிழர் பண்பாடும. இதற் கு
"மயிர்நீ ் பின் வோழோ கவரிமோ அன்னோர்

உயிர்நீ ் ர் மோனம் வரின் "

என் ற குறயள ொன் றாகும் .

சபரியைார்கயள, இது யபான் ற ஒரு பண்பாட்டுெ் சிந்தமனமை இது நாள்

வமரக்கும் யவறு எந்த இனமும் , சமாழியும் பதிவு செை் ைவில் மல.

உண்ணும் உணவு முதல் உடுத்தும் உமட வமரக்கும் பண்பாடு


யபாற் றப் படுகிறது. பிறப் பு முதல் இறப் பு வமரக் கும் வாழ் விைலின்

ஒவ் சவாரு நகர்விலும் பண்பாடு கமடபிடிக்கப் படுகிறது. உறவுகள்

சதாடங் கி இமற வழிபாடு வமரக்கும் பண்பாடு பமறொற் றப் படுகிறது.

இல் லறம் முதல் துறவறம் வமர பண்பாட்டு வாழ் விைல் பகிரப் படுகிறது.
இப் படிைாக ஊருக்கும் உலகத்திற் கும் உன் னதக் கருத்துகமளயும் ,
உைர்வான எண்ணங் கமளயும் தனிமனித ஒழுக்கத்மதயும் பண்பாடு என் ற

சபைரில் அள் ளிக் சகாடுத்த தமிழரின் தமல சிறந்த நாகரீக வாழ் விைமல
உலகம் உெ்சி நுகர்ந்து யபாற் றுகிறது. வழியில் வந்து செல் லும் வழிப்

யபாக்கர்கள் கூட அமர்ந்து செல் ல, திண்மண அமமத்து வீடு கட்டிை

தமிழரின் பண்பாட்டு யகாட்பாட்மட ைாரும் புறந்தள் ளி விட முடிைாது.

இன் னும் எத்தமன காலங் கள் ஆனாலும் தமிழர் பண்பாடு தமல சிறந்து
நிற் கும் . தரணி யபாற் றும் தமிழரின் பண்பாட்மட நாமும் யபாற் றுயவாம்

என் று கூறி விமடசபறுகியறன், நன் றி.

You might also like