You are on page 1of 4

தமிழும் ததொழில் நுட்பமும்

 Wednesday, February 8, 2012, 19:22

வி.டில் லிபொபு

(08.01.2012 அன் று பெங் களூரூ தமிழ் சச


் ங் க அரங் கில் நிகழ் ந்த கருத்தரங் கில்
ஆற் றிய உரர)

ப ொழிெ் ெற் றறங் றக?

விழிபுற் பறழுக! தமிழுக்கு ் பதொழிற் நுட்ெத்திற் கு ொன உறவு நீ ண்ட பநடியது.

ஈன் று புறந்தருதல் என் தரலக் கடறன;

சொன் றறொன் ஆக்குதல் தந் ரதக்குக் கடறன;

றேல் ேடித்துக் பகொடுத்தல் பகொல் லற் குக் கடறன;

நன் னரட நல் கல் றேந் தற் குக் கடறன,

ஒளிறு ேொள் அருஞ் ச ் முருக்கி,

களிறு எறிந் து பெயர்தல் கொரளக்குக் கடறன.

பெண்ெொற் புலேரொக அறியெ் ெடுகிற பெொன் முடியொர் எழுதிய ெொடல் இது.


பிள் ரளரயெ் பெற் பறடுத்தல் என் கடன் , சொன் றறொனொக்குதல் தந் ரதயின் கடன் என
ஒே் பேொருேரின் கடர ரயயு ் ெட்டியலிடுகிறொள் ெண்ரடய தமிழ் த்தொய் .

றேல் ேடித்துக் பகொடுத்தல் பகொல் லற் குக் கடறன;

என் கிற ேரியில் றேலின் பதொழிற் நுட்ெமு ் றெசெ் ெட்டிருக்கிறது. ேடித்து என் ெது
Forging என் று அறியெ் ெடுகிற உருேொக்கு முரற. Forging என் ற உருேொக்கு முரறரயெ்
ெற் றிய ஆங் கிலக் குறிெ் புகள் 12 ஆ ் நூற் றொண்டில் தொன் ெதிவு பசய் யெ்
ெட்டிருக்கின் றன, முதல் அல் லது இரண்டொ ் நூற் றொண்டிறலறய தமிழில்
இத்பதொழிற் நுட்ெ ் ஆேனெ் ெடுத்தெ் ெட்டிருக்கிறது.

கூடங் குள ் அணுமின் நிரலய விேகொரத்திற் குெ் பிறகு அணுெ் பிளவு (Nuclear Fission)
பதொழிற் நுட்ெத்ரதெ் ெற் றிய விேொதங் கள் சூடுபிடிக்க ஆர ் பித்திருக்கின் றன. Nuclear
என் ற அணுெ் பிளரே 1939 ஆ ் ஆண்டு ஓட்றடொ ஹொன் ற் று ் ஃபிரிட்ஸ்
ஸ்ட்ரொஸ்ற ன் ஆகிறயொர் கண்டறிந் தனர். ஆக 20 ஆ ் நூற் றொண்டில் தொன்
அணுெ் பிளவு உலகறியெ் ெட்டது.

கி,பி, முதலிரண்டு நூற் றொண்டுகளில் ேொழ் ந்ததொகக் கருதெ் ெடு ் ஔரேயொர்


திருக்குறரள இே் ேொறொக விளிக்கிறொர்.

‘அணுரேத் துரளத்து ஏழ் கடரலெ் புகட்டிக்


குறுகத் தறித்த குறள் ’
உலக ் அறிேதற் கு 18 நூற் றொண்டுகளுக்கு முன் றெ அணுெ் பிளரேெ் ெதிவு பசய் த
ப ொழி தமிழ் ப ொழி.

இன் பனொரு பசய் தி, முன் றனறிய ற ற் கத்திய நொடுகளின் ஆடேர்களொல் ெல


நூற் றொண்டுகளுக்குெ் பின் னொல் றெசெ் ெட்ட பதொழிற் நுட்ெங் கள் சங் க கொல
பெண்ெொற் கவிஞர்களொல் ெதிவு பசய் யெ் ெட்டுள் ளது தமிழ் சச
் மூகத்தின் பதொழிற் நுட்ெ
ஆளுர க்குச் சொன் று
உலகின் பிற ப ொழிகரளெ் பின் னுக்குத் தள் ளி பதொழிற் நுட்ெ ் பெொதிந்த ந ் தமிழின்
இன் ரறய நிரலபயன் ன?

ரஷ்ய, பெர் ொனிய, சீன ற் று ் ெெ் ெொனிய ப ொழிகறளொடு ஒெ் பிட்டொல் தமிழில்
பேளிேந்திருக்கிற பதொழிற் நுட்ெெ் ெரடெ் புகள் மிகக்குரறவு.

ெல் றேறு சிறெ் புகரளக் பகொண்ட பசந்தமிழ் , பதொழிற் நுட்ெெ் ெதிவுகரளெ் பெொருத்த
ேரரயில் ேறுர க் றகொட்டுக்குக் கீறழ தொன் ேொடி நிற் கிறது.

அழகியரலயு ் ேொழ் வியரலயு ் ட்டுற றெசிக் பகொண்டிருெ் ெது ஒரு ஆழ ொன


ப ொழிக்கு அழகல் ல.

உலகத்தமிழர்களின் முன் உட்கொர்ந்திருக்கிற மிகமுக்கிய றகள் விகள் இரண்டு.

ஒன் று, தமிரழ அடுத்த தளத்திற் குக் பகொண்டு பசல் ேது எெ் ெடி? இது ப ொழி
சொர்ந்தது, ப ொழிரய முன் றனற் றுகிற முயற் சி.

இரண்டொேது, தமிரழ அடுத்த தரலமுரறயினர்க்கு பகொண்டு பசல் ேது எெ் ெடி? இது
ப ொழியின் ெயன் ெொடு அல் லது உெறயொக ் சொர்ந்தது.

முதல் றகள் விக்கு ேருறேொ ் . தமிரழ அடுத்த தளத்திற் கு பகொண்டு பசல் ேது எெ் ெடி?

வி ொன எஞ் சிரன ஆரொய் ச்சி பசய் யு ் எங் கள் ஆய் வுக் கூடத்தின் பதொழிற் நுட்ெ
நூலகத்தில் ஒரு தமிழ் நூலுமில் ரல. ஒரு குறிெ் பிட்ட வி ொன பதொழிற் நுட்ெத்தகேரல
றதடிய றெொது, அது குறித்த புத்தகத்ரத கண்டுபிடித்றதொ ் , ஆனொல் அது ரஷ்ய
ப ொழியில் எழுதெ் ெட்ட புத்தக ் , அரத ஆங் கிலத்தில் ப ொழிபெயர்த்து
ெயன் ெடுத்திறனொ ் .

இது றெொல தமிழில் உயர் பதொழிற் நுட்ெ நூல் கள் எழுதெ் ெட றேண்டு ் . உலக நொடுகள்
தமிழ் நூல் கரளத் றதடிெ் பிடித்து ப ொழிபெயர்க்கு ் நிரல றேண்டு ் . இதுறே தமிழ்
ப ொழியின் அடுத்த அத்தியொய ் .

மிக முக்கிய ொன கருத்ரத இ ் ற ரடயில் ெதிவு பசய் கிறறன் . தமிழின் எதிர்கொல ்


தமிழ் சொரொத துரறகரளச் சொர்ந்த தமிழர்களிடமிருக்கிறது. இயல் , இரச,
நொடகத்ரதத் பதொடர்ந்து நொன் கொ ் தமிழொக பதொழிற் நுட்ெத் தமிழ் துேங் கெ் ெட
றேண்டியது கொலத்தின் கட்டொய ் .

விண்பேளி நிபுணர்களு ் , கண்ேலி ருத்துேர்களு ் தங் கள் துரற சொர்ந்த


தகேல் கரள தமிழில் எழுத றேண்டு ் . ப ன் பெொருள் பெொறிஞர்களு ் தின் பெொருள்
ேல் லுனர்களு ் தங் களின் பதொழிற் நுட்ெங் கரளத் தமிழில் ெதிவு பசய் ய றேண்டு ் .

இரு தளங் களில் இந்நிகழ் வுகரள எதிர்ெொர்க்கலொ ் . அர ெ் பு சொர்ந்த ெதிவுகள்


ற் று ் அர ெ் பு சொரொத ெதிவுகள் .
அரசின் ஆதரறேொடு ெல் கரலக்கழகங் களு ் , பிற அர ெ் புகளு ் பதொழிற் நுட்ெத்
தமிழ் த்துரறரய உருேொக்கி தமிழில் பதொழிற் நுட்ெ நூல் கரளயு ் , கட்டுரரகரளயு ்
தகுந்த ெரடெ் ெொளிகரளக் பகொண்டு எழுதி பேளியிட றேண்டு ் .

இரண்டொேது, உலகின் ெல் றேறு ெகுதிகளில் ெல் றேறு துரறகளில் ெணிபுரிகிற


தமிழர்கள் , தத்த து துரற சொர்ந்த தகேல் கரள தமிழில் ெல் றேறு ஊடகங் களில்
ெதிவு பசய் யத் துேங் க றேண்டு ் .

இெ் ெணியில் தமிழ் த்துரறயினரின் ெங் களிெ் பு என் ன? இே் விரு முயற் சிகளுக்கு ்
றதொள் பகொடுத்து புதிய கரலபசொற் கரள ஆக்கித் தந் து, ெதிவுகரள பசெ் ெனிடு ்
அரு ் ெணிரய தமிழறிஞர்களு ் , தமிழ் த்துரறெ் றெரொசிரியர்களு ் பசய் ய
றேண்டு ் .

தமிரழ அடுத்த தரலமுரறயினருக்கு பகொண்டு பசல் கிற கன ொன ெணி


ெரடெ் ெொளிகளிடமு ் , பெற் றறொரிடமு ் , பிள் ரளகளிடமு ் இருக்கிறது.

ெரடெ் ெொளிகள் ொறி ேருகிற அறிவியல் , பெொருளொதொர, சமூக, சமுதொய


ொற் றங் கரள னதிற் பகொண்டு, கொல ொற் றத்திற் றகற் ற ஊடக ேொகனங் களில்
தமிரழ ேொசகனுக்கு ஊட்டி விடறேண்டு ் .

ஐெொட் தரலமுரறக்கு ஐயெ் ெொடு இல் லொ ல் தமிரழக் பகொண்டு றசர்க்கு ் புதிய


தரலமுரற ெரடெ் ெொளிகள் புறெ் ெட்டு ேர றேண்டு ் .

பெற் றறொர்களுக்குச் சில ேொர்த்ரதகள் :

அழகிய பிள் ரளகரள உலகுக்கு அறிமுக ் பசய் த நீ ங் கள் , தமிரழ உங் கள்
பிள் ரளகளுக்கு அறிமுக ் பசய் து ரேயுங் கள் .

தமிழ் த்திரரெ் ெடங் கரளெ் ெொர்ெ்ெது ் , பசயற் ரகக்றகொள் பதொரலக்கொட்சிகளில்


குடு ் ெ ொக அர்த்த ற் ற நரகச்சுரேக் கொட்சிகரளக் கண்டு ரசிெ் ெது ் தமிழுக்கு
நீ ங் கள் பசய் கிற றசரேயொகக் கருத றேண்டொ ் .

தூய தமிழில் றெச பிள் ரளகரளெ் ெழக்குங் கள் . தர ொன தமிழ் ெரடெ் புகரளயு ் ,
ெரடெ் ெொளிகரளயு ் உங் கள் பிள் ரளகளுக்கு அறிமுகெ் ெடுத்தி, ேொசிக்கு ்
ெழக்கத்ரத சுேொசிக்கு ் ேழக்க ொக ொற் றுங் கள் .

ொணேர்களுக்கு சில ேொர்த்ரதகள் :

தமிழ் கூறு ் நல் லுலகு ் , தமிரழக் கூறுறெொடு ் நல் லுலகு ் ச விகிதத்தில்


றசர்ந்தியங் கு ் இருெத்திறயொரொ ் நூற் றொண்டின் தமிழ் ெ் பூக்கறள!

ெல றகொடி ஆண்டுகள் ெழர ேொய் ந்த சூரியரனயு ் , சந்திரரனயு ் , இது என்


வீட்டுச் சூரியன் , என் குடு ் ெ நிலவு என ந ் ொல் பெருர ெொரொட்ட இயலொது. இரே
உலக க்கள் அரனேருக்கு ் பெொதுேொனரே. ஆனொல் , பதொன் ர யு ் சிறெ் பு ்
ேொய் ந்த தமிரழ ‘என் தமிழ் ’ என ொர் தட்ட ந க்கு ட்டுற உரிர .

இது ெொரதி ெொடிய ப ொழி, ேள் ளுேன் றெசிய ப ொழி…தமிழர்களின் றதசிய ப ொழி.
எந்தெ் ெடிெ் பு ெடித்தொலு ் தூய தமிழ் றெசுேதில் பெருர ெ் ெடுங் கள் .

ொத ் ஒரு தமிழ் நூரலக் கட்டொய ் ேொசியுங் கள் .


தமிழ் ேழியில் ெடித்தொல் ேொழ் வில் முன் றனற முடியொது என் ெது பேறு ் ொரய.

இன் பனொரு கொத் ொேொக, அக்னி சிறகுகள் சூடிய அதிசய னிதரொக ேல ் ேரு ்
ெொரத ரத்னொ. டொக்டர். அெ் துல் கலொ ் அேர்கள் தமிழ் ேழியில் ெடித்தேர்.

நண்ெரரச் சந்திக்கு ் றெொது ‘ேணக்க ் ’ பசொல் கிறீர்கள் . ‘ேணக்க ் ’ என் ற பசொல்


உங் கள் உதடுகளிலிருந்து நண்ெரின் கொதுகளுக்கு எே் ேளவு றேக ொக
பசன் றரடகிறறதொ அரத விட ஐந் து டங் கு றேக ொக ெறக்கக்கூடிய பிரற ொஸ்
ஏவுகரணரய உருேொக்கிய ெத் ஸ்ரீ டொக்டர் சிேதொணுபிள் ரள அேர்கள் தமிழ்
ேழியில் ெடித்தேர்.

‘எந்திரன் ’ ெடத்திற் கு சீட்டு ேொங் க முண்டியடித்தது ஒரு கூட்ட ் . எந்திரனுக்கு


ேரிரசயில் நின் ற னிதர்களுக்கு த்தியில் சந்திரனுக்கு ஓட ் விட்ட டொக்டர்.
யில் சொமி அண்ணொதுரர தமிழ் ேழியில் ெடித்தேர்.

ஆக, தமிழ் ேழியில் ெடித்தொல் ேொழ் வில் முன் றனற முடியொது என் ெது பேறு ் ொரய.

தமிழர்களின் றகள் வி ஞொனமு ் , அறிவுத்திறனு ் உலக அரங் கில்


அங் கீகரிக்கெ் ெட்டிருக்கிறது. இந்தியொரேச் றசர்ந்த அல் லது இந்திய
ே ் சொேளிரயச் சொர்ந்த 9 றெர் இது ேரர றநொெல் ெரிசு பெற் றுள் ளனர். இந்த 9 றெரில்
அறிவியல் துரறயில் றநொெல் ெரிசு பெற் றேர்கள் 5 றெர். இந்த ஐேரில் மூேர் தமிழர்.

சி.வி.ரொ ன் , சுெ் ர ணிய ் சந்திரறசகர், பேங் கட்ரொ ன் ரொ கிருஷ்ணன் .

அறிேொர்ந்த இத்தமிழ் க்குடு ் ெத்தின் நீ ட்சி தொன் நீ ங் களு ் நொனு ் .

உயிரொன தமிழிருக்கிறது. பசழித்த ெொர ் ெரிய ் இருக்கிறது, சொதித்த தமிழர்களின்


சரித்திரமிருக்கிறது. றேறறன் ன றேண்டு ் ?

ேொருங் கள் தமிரழ அடுத்த தளத்திற் கு ் , அடுத்த தரலமுரறக்கு ் பகொண்டு


பசல் றேொ ் .

சி ் புட் ெறரேறய சிறரக விரி

சிங் க இரளஞறன திருெ் பு முக ் , திற விழி

ரகவிரித்து ேந்த கயேர் ந ் மிரடறய

பெொய் விரித்து ந ் புலங் கள் ரறத்து

தொயக ் ெற் றி

தமிழுக்கு விலங் கிட்டு

ந க்குள் ள உரிர த க்பகன் ெொபரனில்

ேழி ேழி ேந்த உன் றத்தன ் எங் றக?

You might also like