You are on page 1of 4

தமிழ் இலக்கணம்

1. ஒரு ம ொழியைப் பியழைில்லொ ல் பபசவும் எழுதவும் துயை மசய்வது எது?


இலக்கணம்
2. த ிழ் இலக்கைம் எத்தயை வயகப்படும்? அயவ ைொயவ?
ஐந்து. எழுத்திலக்கணம், ச ொல்லிலக்கணம், ச ொருளிலக்கணம்,
யொப் ிலக்கணம், அணியிலக்கணம்.
எழுத்து
3. எழுத்து அட்டவயை எழுதுக.

எழுத்து
முதசலழுத்துகள்(30) ொர்ச ழுத்துகள்(10)
உயிர்(12) சமய்(18) 1. உயிர்சமய்
குறில் செடில் வல்லினம் சமல்லினம் இடையினம் 2. ஆய்தம்
அ ஆ க் ங் ய் 3. உயிரளச டை
இ ஈ ச் ஞ் ர் 4. ஒற்றளச டை
உ ஊ ட் ண் ல் 5. குற்றியலுகரம்
எ ஏ த் ந் வ் 6. குற்றியலிகரம்
ஒ ஐ ப் ம் ழ் 7. ஐகொரக்குறுக்கம்
ஓ ற் ன் ள் 8. ஔகொரக்குறுக்கம்
ஔ 9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்
4. த ிழ் எழுத்துகள் எத்தயை வயகப்படும்? அயவ ைொயவ?
இரண்டு. முதசலழுத்துகள், ொர்ச ழுத்துகள்
5. உைிர் எழுத்துகயை வயகப்படுத்துக. குறில், செடில்
6. ம ய் எழுத்துகயை வயகப்படுத்துக. வல்லினம், சமல்லினம், இடையினம்.
7. சொர்மபழுத்துகள் எத்தயை வயகப்படும்? த்து.
8. ொத்தியை என்றொல் என்ை?
எழுத்துகள் ஒலிக்கும் கொல அளவு மொத்திடர. இயல் ொக ஒரு முடற
கண்ணிடமக்கும் அல்லது டகசெொடிக்கும் நெர அளவு மொத்திடர ஆகும்.
9. குறில் எழுத்துகைின் ொத்தியை அைவு ைொது? ஒன்று
10. மெடில் எழுத்துகைின் ொத்தியை அைவு ைொது? இரண்டு
11. ம ய், ஆய்த எழுத்துகைின் ொத்தியை அைவு ைொது? அடர
12. மசய்யுைில் ஓயச குயறயும்பபொது, அவ்பவொயசயை ெியறவு மசய்ை ஒரு
மசொல்லின் முதலிலும் இயடைிலும் இறுதிைிலும் ெிற்கும் எழுத்துகள் ெீண்டு
ஒலிப்பது அளச டை எைப்படும்
13. அைமபயட = அளபு + எடை
14. அைமபயட இரண்டு வயகப்படும். அயவ உயிரளச டை, ஒற்றளச டை.
15. மசய்யுைில் ஓயச குயறயும்பபொது, அவ்பவொயசயை ெியறவு மசய்ை உைிர்
மெடில் எழுத்துகள் ஏழும் ெீண்டு ஒலிப்பது உயிரளச டை எைப்படும்.
16. உைிர் மெடில் அைமபடுக்கும் பபொது அவற்றுக்கு இனமொன குறில் எழுத்துகள்
குறிைீடொக அதன் பக்கத்தில் வரும்.
17. ஐ, ஔ எழுத்துகளுக்கு இ, உ குறிைீடொக வரும்.
18. உைிைைமபயட மூன்று வயகப்படும். அயவ ச ய்யுளிட அளச டை, இன்னிட
அளச டை, ச ொல்லிட அளச டை.
19. மசய்யுைில் ஓயச குயறயும்பபொது, அவ்பவொயசயை ெியறவு மசய்ை உைிர்
மெடில் எழுத்துகள் ஏழும் ெீண்டு ஒலிப்பது ச ய்யுளிட அளச டை எைப்படும்.
சொன்று: மகைொஅ வழிவந்த பகண்ய ைொர் பகண்ய
விைொஅர் வியழயும் உலகு.
20. மசய்யுைியச அைமபயடைின் பவறு மபைர் இட ெிடற அளச டை.
21. மசய்யுைில் ஓயச குயறைொத இடத்திலும் இைிை ஓயச தருவதற்கொக குறில்
மெடிலொக ொறி அைமபடுப்பது இன்னிட அளச டை
சொன்று: மகடுப்பதூஉம் மகட்டொர்க்குச் சொர்வொய் ற் றொங்பக
எடுப்பதூஉம் எல்லொம் யழ.
22. மசய்யுைில் ஓயச குயறைொத இடத்திலும் மபைர்ச்மசொல் வியைமைச்சப் மபொருள்
தரும் மபொருட்டு அைமபடுப்பது ச ொல்லிட அளச டை
சொன்று: குடிதழீ இக் பகொல்ஓச்சும் ொெில ன்ைன்
அடிதழீ இ ெிற்கும் உலகு.
( தழீ – தழுவுதல், தழீ இ – தழுவி )
23. மசய்யுைில் ஓயச குயறயும்பபொது, அவ்பவொயசயை ெியறவு மசய்ை
ம ய்மைழுத்துகள் அைமபடுப்பது ஒற்றளச டை.
சொன்று: எங்ங்கி யறவனுை மென்பொய்
மவஃஃகுவொர்க் கில்யல வடு

24. அைமபடுக்கும் ஒற்மறழுத்துகள் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், ஃ.
25. மசய்யுைியச அைமபயட –இரண்டு ர்
ீ கள் ( உழொ/அர், படொ/அர்)
26. இன்ைியச அைமபயட – மூன்று ர்
ீ கள் ( மகடுப்/பதூ/உம், எடுப்/பதூ/உம் )
27. மசொல்லியச அைமபயட – இரண்டு ர்
ீ கள் ( ெயச/இ, ெிறீ/இ )
28. உைிைைமபயடைின் ொத்தியை மூன்று.
29. ஒற்றைமபயடைின் ொத்தியை ஒன்று.
எழுத்துகளின் ிறப்பு
1. எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்பயடக் கொைை ொக இருப்பயவ ஒலியணுக்கள்.
2. எழுத்துகைின் பிறப்பு இரண்டு வயகப்படும். அயவ இைப் ிறப்பு, முயற் ிப் ிறப்பு.
3. ஒலி எழக் கொைை ொை கொற்று ெியலப்மபறும் இடங்கள் கொற்றடறகள்.
4. ஒலி எழுவதற்குத் துயை மசய்யும் உறுப்புகள் ஒலிப்பு முடனகள்.
5. பன்ைிைண்டு உைிர் எழுத்துகளும், இயடைிை எழுத்துகள் ஆறும் கழுத்திலிருந்து
பிறக்கின்றை.
6. ம ல்லிை எழுத்துகள் ஆறும் மூக்கிலிருந்து பிறக்கின்றை.
7. வல்லிை எழுத்துகள் ஆறும் மொர் ிலிருந்து பிறக்கின்றை.
8. ஆய்தம் தடலயிலிருந்து பிறக்கின்றது.
9. அ, ஆ – வொயைத்திறத்தல் பிறக்கின்றை.
10. இ, ஈ, எ, ஏ, ஐ – வொயைத்திறத்தல் + ப ல்வொய்ப்பல்யல ெொவிைிம்பு மதொடுவதொல்
பிறக்கின்றை.
11. உ, ஊ, ஒ, ஓ, ஔ – உதடுகயைக் குவித்து ஒலிப்பதொல் பிறக்கின்றை.
12. க், ங் – முதல் ெொ முதல் அண்ைம் மதொடுவதொல் பிறக்கின்றை.
13. ச், ஞ் – இயட ெொ இயட அண்ைம் மதொடுவதொல் பிறக்கின்றை.
14. ட், ண் – நுைி ெொ நுைி அண்ைம் மதொடுவதொல் பிறக்கின்றை.
15. த், ந் – ப ல்வொய்ப் பல்லின் அடியை, ெொக்கின் நுைி மபொருந்துவதொல்
பிறக்கின்றை.
16. ப், ம் – ப ல் உதடும் கீ ழ் உதடும் மபொருந்துவதொல் பிறக்கின்றை.
17. ய் – ெொக்கின் அடிப்பகுதி, ப ல்வொைின் அடிப்பகுதியைப் மபொருந்துவதொல்
பிறக்கின்றது.
18. ர், ழ் – ப ல்வொயை ெொக்கின் நுைி தடவுவதொல் பிறக்கின்றை.
19. ல் - ப ல்வொய்ப் பல்லின் அடியை, ெொவின் ஓைங்கள் தடித்து மெருங்குவதொல்
பிறக்கின்றது.
20. ள் - ப ல்வொயை ெொவின் ஓைங்கள் தடித்து மெருங்குவதொல் பிறக்கின்றது.
21. வ் – ப ல்வொய்ப் பல்யலக் கீ ழுதடு மபொருந்துவதொல் பிறக்கின்றது.
22. ற், ன் - ப ல்வொயை ெொக்கின் நுைி ிகவும் மபொருந்துவதொல் பிறக்கின்றை.
23. ஃ – வொயைத் திறத்தலொல் பிறக்கின்றது.
24. சொர்மபழுத்துகள் தத்தம் முதல் எழுத்துகைின் இடம், முைற்சி பிறப்புகைின்
அடிப்பயடைிபலபை பிறக்கின்றை.
ச ொல்
1. ஓர் எழுத்து தைித்து ெின்பறொ பல எழுத்துகள் மதொடர்ந்து ெின்பறொ மபொருள் தருவது
ச ொல் எைப்படும்.
2. மசொல் என்பதன் பவறு மபைர்கள் தம், சமொழி, கிளவி.
3. பதம் இரண்டு வயகப்படும். அயவ கு தம், கொப் தம்.
4. பிரிக்க முடிைொத, பிரித்தொல் மபொருள் தைொத மசொல் கொப் தம்.
5. பகொப்பதங்கள் ெொன்கு வயகப்படும்.
6. அ). ச யர்ப் கொப் தம் – ைம், ெொய், கண், ெீர், ஊர்.
ஆ). விடனப் கொப் தம் – உண், பபொ, கொண், எடு.
இ). இடைப் கொப் தம் – தில், ன், பிற.
ஈ). உரிப் கொப் தம் – சொல, ெைி, கடி, உறு.
7. இயடச் மசொல்லும், உரிச்மசொல்லும் ொகப் தங்களொகநவ இருக்கும்.
8. பகுதி, விகுதிைொக பிரிக்க முடியும் பதம் கு தம்.
9. பகுபதம் இரண்டு வயகப்படும். அயவ ச யர்ப் கு தம், விடனப் கு தம்.
10. மபைர்ப்பகுபதம் ஆறு வயகப்படும்.
11.
ச யர்ச்ச ொல் ச ொல் குதி இடை ெிடல விகுதி
மபொருள் மபொன்ைன் மபொன் ன் அன்
இடம் ஊைன் ஊர் - அன்
கொலம் ஆதியைைொன் ஆதியை ய் ஆன்
சியை கண்ைன் கண் ண் அன்
குைம் கரிைன் கருய - அன்
மதொழில் ெடிகன் ெடி க் அன்
12. பகுதி, விகுதிைொக பிரிக்கப்படும் வியைமுற்று விடனப் கு தம்.
13. பகுபத உறுப்புகள் ஆறு. அயவ குதி, விகுதி, இடைெிடல, ந்தி, ொரிடய,
விகொரம்.
14. ஆகு ச யர் எைப்படுவது, ஒரு மசொல் அதன் மபொருயைக் குறிக்கொ ல்
அச்மசொல்பலொடு மதொடர்புயடை பவறு ஒரு மபொருயைக் குறிப்பது
15 ஆகுமபைர் 16 வயகப்படும்.

You might also like