You are on page 1of 3

6.

ஆம் வகுப்பு-தமிழ்-கட்டுரை மற்றும் கடிதங்கள்

மூன்றாம் பருவம்

இயல்-1 ததசிய ஒருரமப்பாடு

முன்னுரை
மக்கள் அரைவரிடமும் அரமதி, சகிப்புத்தன்ரம, மனித நேயம், மத, இை ேல்லிணக்கம்
ஆகியரவ இருந்தால்தான் நதசிய ஒருரமப்பாடு நிரைத்திருக்கும். நதசிய ஒருரமப்பாடு
எவ்வளவு இன்றியரமயாதது என்பரதக் காண்நபாம்.
நவற்றுரமயில் ஒற்றுரம
இந்தியா பை மமாழிகள், பை இைங்கள், பை மதங்கள், பை கைாச்சாைங்கள், பை சாதிகள்
என்று நவறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வில் ஒன்று பட்டிருக்கிறது.
அரைவரையும் இரணக்கின்ற மனிதச் சங்கிலியாக நதசிய ஒருரமப்பாடு திகழ்கிறது.
இரதத்தான் பாைதி,
“முப்பது நகாடி முகமுரட யாள்உயிர்
மமாய்ம்புற ஒன்றுரடயாள்” - என்று பாடிைார்.
ோட்டுப் பாதுகாப்பில் நதசிய ஒருரமப்பாடு
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – ேம்மில்
ஒற்றுரம நீங்கின் அரைவர்க்கும் தாழ்நவ”
என்பது பாைதி வாக்கு. சீைா பரடமயடுத்து வந்தநபாதும், பாக்கிஸ்தான் பரடமயடுத்து
வந்தநபாதும் ோம் ஒன்றுபட்டு மவற்றிமபற்று பாைதியின் வாக்ரகயும் ேம் நதசிய
ஒருரமப்பாட்ரடயும் உைகிற்கு உணர்த்தி உள்நளாம்.
பாைதிதாசன் கூறும் உைக ஒருரமப்பாடு
வீடும், ோடும், உைகமும் ேைம் மபற்றுவாழ ஒருரமப்பாட்டுணர்வு நவண்டும். இதரைநய
பாைதிதாசன்,
“உைகம் உண்ண உண்பாய்
உைகம் உடுத்த உடுப்பாய்”
என்று கூறுகிறார்.
“யாதும் ஊநை யாவரும் நகளிர்”
என்ற புறோனூற்று அடியும் உைக ஒருரமப்பாட்ரடநய வலியுறுத்துகிறது.
முடிவுரை
ோம் ஒவ்மவாருவரும் நதசிய ஒருரமப்பாட்ரடயும் உைக ஒருரமப்பாட்ரடயும்
கரடப்பிடித்து வாழ நவண்டும். அப்மபாழுதுதான்
“எல்ைாரும் ஓர் குைம் எல்ைாரும் ஓரிைம்
எல்ைாரும் இந்ோட்டு மன்ைர்” என்ற பாைதியின் கைவு ேைவாகும்.
ஒருரமப்பாட்ரட வளர்ப்நபாம்!
உைக அைங்கில் உயர்நவாம்!

தமிழ்ப்ப ொழில் WWW.TAMIZHPOZHIL.COM


இயல்-2 அறம் செய விரும்பு

முன்னுரை

மனித வாழ்வில் அறம் மசய்வது மபரும் பாக்கியமாகும். அறம் மசய்ய விரும்புதல் எனும்

கருத்தியல் அடுத்தவர்க்கு மகாடுத்தல் மற்றும் ேல்ை விடயங்களில் ஈடுபடுதல் என்பது

மபாருள் ஆகும்.ோம் இப்பிறவியில் ஆற்றும் அறச்மசயல்கள் எமக்கு மறுரமயில்

துரணநிற்கும் என்பது இரற ேம்பிக்ரக. இதரை திருவள்ளுவர் அறத்துப்பாலில்

“ஈத்துவக்கும் இன்பம் அறியார்மகால் தாமுரடரம ரவத்திழக்கும் வன்க ணவர்” என்று

பாடுகிறார்.

அறம் எைப்படுவது

அறம் எைப்படுவது யாமதனில் “அறு” என்ற விைா அடியில் இருந்து நதான்றியநத அறம்

ஆகும். மனிதமைாருவன் தைக்மகை வரையறுத்து மகாண்ட ஒழுக்க முரறகளின் மதாகுப்நப

அறம் எைப்படுகிறது. பிறவியில் மனிதரை மதாற்றி மகாண்ட தீவிரைகரள

அறுத்மதறிவநத அறம் எைவும் கூறைாம். அறம் என்பதற்குத் திருவள்ளுவர் “அழுக்காறு

அவாமவகுழி இன்ைாச்மசால் ோன்கும் இழுக்கா இயன்றது அறம்” என்கிறார்.

ேற்பண்பு

மனிதன் ஒவ்மவாருவரும் மற்றவர்களுக்குத் தன்ைால் முடிந்த அளவு உதவி மசய்து வாழ

நவண்டும். பிறருரடயப் மபாருளுக்கு ஆரசப்படாமலும், தன்ைால் மற்றவர்களுக்குத்

விரளவிக்காமலும் இருக்க நவண்டும். மற்றவர்களுக்கு உதவி மசய்யும் நபாதுதான்

அவனுரடய ேற்பண்பு மவளிப்படுகிறது. தன்ைைம் கருதாமல் பிறர் ேைம் நபணுபவரிடம்

ேற்பண்பு சிறந்நதாங்கும். அதன் மூைம் அறம் மவளிப்படும்.

முடிவுரை

நமற்கண்ட கருத்துக்களின் மூைம் மதன்கச்சியார் சிறந்த அறச்சிந்தரை உள்ளவர்

என்பதும், மக்களின் மீது மிகுந்த அக்கரற மகாண்டவர் என்பதும் அறியப்படுகின்றை. நமலும்

சமுதாயத்தின் மீது மகாண்டுள்ள பற்றாலும், மக்கரள ேல்வழிப்படுத்துவதற்காை

அறவுரைகரளக் கூறியுள்ளதாலும் இவர் பைந்துப்பட்ட சமுதாய நோக்குரடயவர் என்பது

புைப்படுகின்றது.

தமிழ்ப்ப ொழில் WWW.TAMIZHPOZHIL.COM


இயல்-3 பதிப்பகத்தாருக்குக் கடிதம்

நூல்கள் அனுப்ப தவண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக

அனுப்புநர்

க. இளதவந்தன்

மாணவச்செயலர்,

6.ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,

அைசினர் தமனிரலப்பள்ளி,

தணிரகப்தபாளூர்,

இைானிப்தபட்ரை மாவட்ைம்-631003.

சபறுநர்

தமலாளர்,

சநய்தல் பதிப்பகம்,

சென்ரன-600 001.

சபருந்தரகயீர்,

வணக்கம்.உலகிதலதய பழம்சபருரம வாய்ந்த சமாழிகளுள் முதல் சமாழியாகவும் ,


முதன்ரம சமாழியாகவும், செம்சமாழியாகவும் விளங்குவது தமிழ்சமாழிதய. கல்ததான்றி
மண்ததான்றாக் காலத்தத முன் ததான்றிய மூத்தசமாழி தமிழ். ஆயிைம் ஆயிைம் ஆண்டுகளாக
வளர்ந்துவரும் தமிழ்சமாழியில் உள்ள அருஞ்சொற்களின் சபாருரள அறிய உங்கள்
பதிப்பகத்தில் சவளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகைாதியின் பத்துபடிகரள எங்கள்
பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்ெலில் அனுப்பிரவக்க தவண்டுகிதறாம்.

தங்கள் உண்ரமயுள்ள,

க.இளதவந்தன்,

(மாணவச் செயலர்)

இைம்:தணிரகப்தபாளூர்

நாள்:13-03-2022

உரறதமல் முகவரி:

தமலாளர்,

சநய்தல் பதிப்பகம்,

சென்ரன-600 001

தமிழ்ப்ப ொழில் WWW.TAMIZHPOZHIL.COM

You might also like