You are on page 1of 61

ஆசிரியர் கல்விக்

கழகம்,
துவான்கு பைனுன்
வளாகம்.

BTMB3123 :- தற்கால தமிழ் இலக்கியம்

மலேசியச் சிறுகதைகள்
சிறுகதை :- ஓடும்பிள்ளை
எழுத்தாளர் அறிமுகம்
1958 முதல் எழுத்துத் துறையில்
பணியாற்றியவர்.
அழைப்பு பெயர்கள்:- சமூகக் கலைமணி, அண்ணன்
சா.ஆ
தாரக மந்திரம்:- 1) நாம் பொய், சேவையே மெய்

படைப்பு/திறமை :- கவிதை, சிறுகதை, நாடகம்,


திறனாய்வு, நாவல், கட்டுரை, நடிப்பு, பேச்சு,
நகைச் சுவை துறை.
பொன்மொழிகள்:-
1) நான் பேரறிஞர் அண்ணாவின் கொள்கையைப்
பின்பற்றி நடக்க
விரும்புகிறேன். அவர் வழியில் சேவை செய்ய வேண்டும்
என்பதே
அவா.
2) தமிழ் உணர்ச்சியும் கொள்கைப் பிடிப்பே
முக்கியம். அதுவே
நமக்குப்
பிரபலம் பெருமையளிக்கக்
அடைந்த தருணம்:- கூடியவை.
‘ஏணிக்கோடு’ எனும் கதைக்கு எழுத்தாளர்
சங்கத்தின் தங்கப்பதக்கம் பெற்று தேசிய மொழிக்கு அக்கதை மொழி
பெயர்க்கப்பட்டு மிங்குவான் மலேசியா எனும்
நாளிதழில் வெளிவந்தது. சா.ஆ.
ஓடும்பிள்ளை
சிறுகதையின்
தோற்றம்

தமிழ் நேசன்
நாளிதழ்
நிகழ்த்திய
பவுன் பரிசுப்
போட்டியில்
தங்கப்பதக்கம்
பெற்ற கதை.
மலாயா நாட்டிலுள்ள கதைச் ஒரு எஸ்டேட்டில் வாழ்கிறான்
தந்தை (கோவிந்தன்) உடல் நலமின்றி
மாடசாமி. அவனின் சுருக்கம்
இருக்கிறார். உடல் கட்டழகும் உதவும்
மனப்பான்மையும் கொண்டவனாய் மட்டுமின்றி
அத்தோட்டதிற்கே ஓடும்பிள்ளை (அ னை வரி டமும்செய் தி களை நேரி ல்
சென ் று கூ று ) வேலையை மனதார பணம் வாங்காமல் செய்து
பவர்
வருகிறான் மாடசாமி. கங்காணி ராமசாமியின் ஒரே
மகளுக்கு திரட்டி சுற்றும் விஷயத்தை ஊர் முழுக்க
சொல்லிக் கொட்டே செல்கின்ற மாடசாமி, வழியில்
அங்குள்ள மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும்
செய்கிறான் (விறகு வெட்டுதல், உளி தீட்டுதல்). தோட் டம்
மு ழுவது ம்தகவலைச்சொ ல் லிவிட்டுகங்காணியுடன்பே சி
க்
கொ ண ் டிருக் கு
ம்பொழு து
சுப்பன் மூலமாக தன் தந்தை மிகவும் மோசமாக உடல் நிலையுடன் வீட்டில் இருப்பதனை
அறிந்து வீட்டிற்கு விரைகிறான். வார்த்தைகளை
முடிக்காமலே அவன் தந்தையின் உயிர் அவனருகே
பிரிகின்றது. கங்காணி, தோட்டத்து மக்களுக்கு
கோவிந்தன் இறந்ததை தெரிவிக்க ஓடும்பிள்ளையை
தேடும்போது ‘இதோ போறேன் கங்காணி’ என்று சட்டென்று
கருப்பொருள்

எந்தவொரு வேலையிலும் மனத்தைப்


பழக்கிவிட்டால் அதிலிருந்து
எளிதில் மீள முடியாது

எ.கா:- இக்கதையின் முதன்மை கதாபாத்திரமான


மாடசாமி
மனதார அத்தோட்டதில் ஏற்ற தாழ்வின்றி
மற்றவர்களுக்காக ஓடும்பிள்ளை
வேலையினை எவ்வித
பணத்தையோ பாராட்டையோ எதிர்பாராமல்
செய்து
வந்தவன் தன் தந்தை இறந்து கிடந்த
வேலையிலும்
கதாப்பாத்
திரம்

முதன்மை துணை
கதாபாத்தி கதாபாத்தி
ரம் ரங்கள்

மாடசாமி ராமசாமி
கோவிந்தன் ஆயம்மா
கங்காணி

சின்னம்மா
சுப்பன் கண்ணியம்மா
ள்
கதாப்பாத்தி
ரம் பற்றிய
குறிப்பு
முதன்மை கதாபாத்திரம்
1. மாடசாமி
 தோட்டத்தின் ஓடுபிள்ளை
 தோட்டத்து மக்களைத் தன் மக்களாக
நினைத்து உதவும் மனம் கொண்டவன்.
 பணத்தை விட உறவுகளைப் பெரிதாக கருதுபவன்.
 சிறுவயதில் தாயை இழந்தவன்.
 உயர்வு தாழ்வின்றி இரக்க குணத்துடன்
அரவணைப்பவன்.
 தந்தையின்பால் அதிகம் பாசம் உள்ளவன்.
 சின்னம்மாளை(ஆயம்மாவின் போத்தி) மனதார
நேசிக்கும் வாலிபன்.
 கட்டுடல் கொண்டவன்.
துணைக்
கதாபாத்திரங்கள்

1. ராமசாமி கங்காணி
 நாசுக்காகப் பேசுபவர்
 தோட்ட மக்கள் மதிக்கும்
நபர்
 தன் மகளின்பால் அன்புக்
கொண்டவர்.

2. கோவிந்தன்
மற்றவர் நலனில் அக்கரை
உள்ளவர்.
 மாடசாமியின் தந்தை
 தன் வேலைக்கு ஏற்ற ஊதியத்தை
எதிர்பார்ப்பவர்.
 தன் மனைவி, மகனின்பால் அதிகம் அன்பு
கொண்டவர்.
துணைக்
கதாபாத்திரங்கள்
3. ஆயம்மா
 தோட்டத்தில் ஆயம்மா (குழந்தைகளைப்
பார்த்துக் கொள்ளுதல்) வேலை செய்பவர்.
 வயதானவர்.
 மாடசாமி குடும்பத்தின் மேல் அதிக
அக்கறை உள்ளவர்.
 இறைவன் மேல் நம்பிக்கை உள்ளவர்.
4. சின்னமாள்
 மாடசாமியின் காதலி
 குறும்புத் தனம் கொண்டவள்
 தோட்டத்து வேலைகளைச் செய்பவள்.
 ஆயம்மாவிற்குத் துணையாக
துணைக்
கதாபாத்திரங்கள்

5. சுப்பன்
 தோட்டத் துறையின் வீட்டில்
வேலை செய்பவர்.
 அடங்கி போகும் மனப்பான்மைக்
கொண்டவர்.
 மற்றவருக்கு உதவும்
6. கன்னியம்மா
மனப்பான்மைக் கொண்டவர்.
 கணவனின்றி வாழும் பெண்.
 தன் கஷ்டத்தை வெளியில் காட்டி
கொள்ளாத பேதை.
 சுய மரியாதையைக் காக்கும் வேட்கை
கொண்டவள்.
கதை பின்னணி

இடம் சமுதாயம்
காலம்
(கதை நகரும் இடங்கள்) (கதையில்
உள்
ள மக்
களி
ன்
(கதை நகரும் சூழலின் காலம்) வாழ் )
கை சூழல்
இடப் பின்னணி

1. பத்தாம் நம்பர் வெட்டு


தோட்டம்
2. ஆயம்மா வீடு
3. கண்ணுசாமி வீடு
4. கன்னியம்மா வீடு
5. கங்காணி வீடு
6. மாடசாமி வீடு
காலப் பின்னணி

 மலேசியாவிற்குச் சுதந்திரம் (1957)


கிடைப்பதற்கு முன்பு உள்ள காலம்.
 வெள்ளையர்களின் ஆட்சியின் கீழ் மலாயா
திருநாடு இருந்த காலம்.
சமுதாய பின்னணி

1.மேல்தட்டு வர்கம் :- தோட்டத் துறை,


மேமு,
ராமசாமி கங்காணி
2.நடுத்தர வர்கம் :- மாடசாமி,
கோவிந்தன்,ஆயம்மா,
சின்னம்மா, கண்ணுசாமி
3.கீழ்த்தட்டு வர்கம் :-
நோக்குநி
லை
நோக்குநிலை என்பது கதை
எந்தக் கோணத்தில் யாரால்
சொல்லப்படுகின்றது என
குறிக்கின்றது.
படர்க்கை நோக்குநிலை

இக்கதையில் ஆசிரியர் படர்க்கைக் கூற்றாகக்


கதை சொல்கிறார். அவர் கதையின் சம்பவங்களைத்
தனது கண்ணாலும், மனதாலும் நோக்குகிறார்.
அவ்வப்போது அந்த கதாப்பாத்திரங்களின்
உள்ளும் சென்று வருகிறார். இச்சிறுகதையும்,
இவ்வாறாகவே அமைந்துள்ளது.
உத்
உத் தி
இலக்கியத்தில்
உணர்ச்சியைக் கருத்தாக
தி
மாற்ற உதவும் வடிவங்கள்
அனைத்தும் உத்தியே. சிறந்த
உத்
திகள் மூலமே சி
றுகதைகள் பு
து
மைப்
படைக்கி
ன்றன .
1. பின்நோக்கு உத்தி


எ.கா:- ஆயம்மா மாடசாமியின் அன்னை மற்றும் தந்தையின் கடந்த கால வாழ்க்கையை நினைவு கூறுகிறார்.

2. கதைகூ
றல்
உத்
தி


மாடசா
மியி
ன்தந்
தையான கோவி
ந்
தன்ஓடு
ம்
பி
ள்
ளை வேலையைப்
பண த்
திற்
காகச்
செய் .
தவர்

3. உரையாடல் உத்தி

• “சரிதான் ஆயம்மா,”
• “மாரிமுத்தண்னோ, நம்ப ராமசாமி கங்காணி
மவளுக்கு வர்ர வெள்ளிக்கிழமை
தொரட்டி சுத்துறாங்களாம்.
மொழிநடை

மொழிநடையானது
எழுதுபவருக்குத் தகுந்து
அமையும், எழுதப்படும்
பொருளுக்குத் தக்கவாறு
வேறுப்பட்டு அமையும்.
வருண
னை
உவமை

பிறமொழி
கலப்பு
நடை

எளிய
நடை

னா-வி
வி டை
நடை
கற்ப
னை
வருணனை: பு
லன ்
களால்
உண ர்
ந்
தவற்
றைச்
சொ ற்
களால்
உண ர்
த்
துவதுஆ கு.
ம்
எ:கா:- மாடசாமியின் பேச்சில் மூட்டைப்பூச்சிக் கடியின் வேகமிருந்தது.

பிறமொழி கலப்பு நடை: டி ர ஸ் ஸர ் (த ோட ் ட த் து ம ரு த் து வர ்),


க ாம ் ப ிர ா, பாடாங்கு,
மே மு

வினா-விடை நடை: கேள்வி எழுப்பி, அதற்கான விடையைப்


பெறுதல்
என்று அமைந்திருந்தது.

எளிய நடை: தோட்டத்துத் தமிழர்களின் மொழியாக இருந்த


போதிலும் எல்லோருக்கும்
புரியும் வகையில் அமைந்தது.

கற்பனை: கற்பனை வளம் நன்றாக அமைந்தது, அடுத்தடுத்து என்ன


நிகழும் என்ற
ஆவல் இருந்தது.

உவமை: அறியாத பொருள் ஒன்றனை அறிந்த பொருள்கொண்டு


விளக்குதல்.
எ:கா:- இதுவரை கோட்டில் வெள்ளையாக ஓடிக் கொண்டிருந்த
படிப்
பபினை
டி
ப்
பி
னை யான துஒரு
நிகழ்விலிருந்
து நாம் கற்றுக்
கொள்ளும் விசயம்
ஆகும்.
சிறுகதையி
ன்
படிப்பினை

கடமையு சேவை
ணர்வு மனப்பான்மை

மனித
நேயம்
சேவை மனப்பான்மை: ஏற்றத்தாழ்வு பார்க்காமல்
எல்லோரிடமும் சமமாகப் பழகுதல்.
எ.கா:- “நம்பெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு!” என்று
மாடசாமி கூறினார்.

கடமையுணர்வு: கடமையுணர்ச்சியுடன் வாழுதல்.


எ.கா:- மாடசாமி தோட்டத்தில் ஏதாவது நிகழ்வு
நடந்தால் அதனை
எல்லாரிடமும் தெரிவிப்பான்.

மனிதநேயம்: இரக்க குணம்


எ.கா:- ஒரு கிழவர் கட்டையைப் பிளக்கக்
கஷ்டப்பட்டுக்
கொண்டிருந்தார், அதனைக் கண்ட மாடசாமி
அவருக்கு
உதவினான்.
சிறுகதை :- நூலாம்படை
கதைச் சுருக்கம்

 இந்த சிறுகதையானது குமார், சந்தியா, விசாலினி, என்ற முன்று முக்கியக்


காதப்பத்திரங்களைக் கொண்டு எழுதப்பட்டது. குமார் சந்திய இருவரும் கணவன்
மனைவி ஆவர். இவர்களின் இல்வாழ்க்கையின் அடையாளமாகப் பிறந்தவள் தான்
விசாலினி. கதையின் தொடக்கத்தில் குமாரின் பெற்றோர் அவனின் சமீப நடத்தையைக்
கண்டு வருந்தினர். இச்சூழலை மாற்ற வேண்டுமென்று காவல் நிலையத்தில் புகார்
கொடுத்தார். அப்புகாரை ஏற்றுக் கொண்ட அதிகாரி விசாலினியைப் பார்க்க ஏற்பாடு
செய்தார். இரு ஆண்டுகளாக மனஸ்தாபத்தில் பிரிந்த கணவன் மனைவி அன்று
சந்தித்தனர். மனைவி தனது குழந்தையையும் அழைத்து வந்தார். மகளைக் காணத்
துடித்த தந்தையின் பாசமும் ஏக்கமும் வெளிப்பட்டது. மகளிடம் இருந்த பாசமானது
கணவன் மனைவியின் கோபத்தைப் போக்கியது. கணவனே மனம் இறங்கி
மனைவியிடம் பேசினார். மீண்டும் இருவரும் சேர்ந்து வாழும் வாய்ப்புக் கிடைத்தது.
கருப்பொருள்

 கனவன் மனைவி பிதிவானது அவர்களை மட்டும் பாதிப்பதுமட்டுமின்றி அவர்களின்


குழந்தையையும் பாதிக்கும்.
 கோபத்தில் எடுக்கும் முடிவானது என்றும் தீங்கினை விளைவிக்கும்.
 கணவன் மனைவியினுள் புரிந்துணர்வு மற்றும் விட்டுக் கொடுக்கும் தன்மை இருத்தல் அவசியம்.

எ.கா: கணவன் மனைவி கோபத்தில் எடுத்த


முடிவானது அவர்கள் இருவரும் இரண்டு
அண்டுகள் பிரிந்து வாழ
நேரிட்டதுமட்டுமின்றி தந்தை தன்
மகளின் தொடர்பும் பாதிக்கப்பட்டது.
கதாப்பாத்திரம்

முதன்மை கதாபாத்திரம் துணை கதாபாத்திரங்கள்

மாமியார்

குமார் குமாரின் பெற்றோர் சந்தியா விசாலினி


போலிஸ் இன்ஸ்பெக்டர்
கதாபாத்திரம் குறிப்பு
1. குமாரின் பெற்றோர்
 குமார் மீது அதிக பாசம் உடையவர்.
 நேர்மை வழியில் செல்பவர்.
 மகனின் மனதை புரிந்து நடத்து கொண்டவர்.
 அழ்ந்து சிந்திப்பவர்.

2. குமார்.
 சந்தியாவின் கணவர்
 விசாலினியின் தந்தை
 கோபக்காரர்
 மகளின் மீது அளவுக்கடந்த பாசம் கொண்டவர்.
3. சந்தியா
 குமாரின் மனைவி
 விசாலினியின் தாய்.
 மனதைரியம் உடையவர்.
 பிடிவாதம் குணம் உடையவர்.
 கணவன் துணையின்றி சொந்தக் காலில் நிர்ப்பவர்.
 மகள் மீது அளவுக் கடந்த பாசம்.

4. விசாலினி
 குமார் சந்தியாவின் பெண் குழந்தை.
 சிறுவயதிலையே தந்தையைப் பிரிந்தவள்.
 அவளின் கள்ளங்கபடு சிரிப்பும் பாசமும் பெற்றோரை ஒன்று சேர்த்தது.
5. போலிஸ் இன்ஸ்பெக்டர்
 நேர்மையானவர்.
 உதவி மனப்பான்மைக் கொண்டவர்.
 நல்ல அறிவுரைக் கொடுப்பவர்.
 தீர விசாரித்து முடிவு எடுப்பவர்.

6. மாமியார்.
 சந்தியாவின் தாய்
 விசாலினியின் பாட்டி.
 மகளுக்கு நடந்த அநியாயத்திற்கு மருமகன் மீது கோபித்துக் கொண்டவர்.
கதை
- பின்னணி - -

சமுதாயம்
இடம்

காலம்
கதை
க யில்
க தை உள்ள

ா நக
ரு ம்
மக்
ளி

ன்
வாழ்
ந சூழ க்கை
ி
ி ம்

லை லி
கால
ன் சூ
.
ழல்

- ம்
-
பிரி
ந்
வ - து
வாழு
இற
ீ ந்த
ம்
கண
கல வன்
சிந் மனை
வி
த மற்று
னை ம்
அ வர்
களி
- ன்
நிக குழந்
ழ்கா தையி
ன்
ல வாழ்
நிக க்கை
ழ்வு சூழல்
.
கள்
நோக்குநிலை

 இக்கதையில் ஆசிரியர் படர்க்கைக் கூற்றாகக் கதை


சொல்கிறார். அவர் கதையின் சம்பவங்களைத் தனது
கண்ணாலும், மனதாலும் நடந்த நிகழ்வுகளைக்
கற்பனையில் நோக்குகிறார். அவ்வப்போது அந்த
கதாப்பாத்திரங்களின் உள்ளும் சென்று வருகிறார்.
இச்சிறுகதையும், இவ்வாறாகவே அமைந்துள்ளது.
சிறுகதையின் உத்தி
1. பின்நோக்கு உத்தி
 எ.கா: குமார் விசாலினியுடன் இருந்த நாட்களை நினைவு கூறுகிறார்.

2. கதைகூறல் உத்தி
 எ.கா: கணவன் மனைவி கோபம். தந்தை மகளின் பிரிவிற்குக் காரணம்.

3. உரையாடல் உத்தி
 எ.கா: ‘எங்கள வரவச்சது நீங்கள்தானே’
மொழிநடை

 பிறமொழி கலப்பு நடை: போலிஸ் இன்ஸ்பெக்டர்.


 எளிய நடை: கதைக் கூறும் நடை எளிய வகையிலும்
புரிந்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைந்திருந்தது.
 கற்பனை: கற்பனை வளம் நன்றாக அமைந்தது,
அடுத்தடுத்து என்ன நிகழும் என்ற ஆவல் இருந்தது.
இருதியில் சிறிய திருப்பம் உள்ளது.
படிப்பினை
ஒருவர் மீது
ஒருவர் பாசம்
வைத்தல்
வேண்டும்.
வி
ட்
டுக்
கொ டு
த்
தல்அ வசி
யம்

புரிந்துணர்வு
டன் நடந்துக்
கொள்ள வேண்டும்.

மு
ன்கோபம்
கூடாது

நேர்மையான
வழியில் செல்ல
வேண்டும்
சிறுகதை :- இங்கேயும் ஒரு கங்கை
1. கதை சுருக்கம்

இளம் பூசாரி ஒருவர் தமிழ்நாட்டிலிருந்து கப்பலேறி


மலேசியாவுக்கு வந்து, மாமாவிற்கு
உதவியாக தண்ணீர் மலை தண்டாயுதபாணி
ஆலயத்தில் குருக்களாக வேலை
செய்கிறார். மிகவும் ஆவலாக வந்து
வேலையில் சேர்ந்த இவருக்கு, இங் கு ள்

சூழ்நிலைகள் அனைத்தும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.
கோவி லு க்
குவரு ம்
இளையவர் கள் நாகரீகமாக உடைகளை
அணியாமல் வருவதைக் கண்டு இளம் பூசாரி கொந்தளித்துப்
போகிறார்.
அதுமட்டுமின்றி, தைப்பூசத் திருவிழாவின்போது
மலேசிய இந்தியர்கள் செய்யும் கூத்துகள் மேலும் அவருடைய
வெறுப்பைத் தூண்டுகிறது. மற் றஇன த் தவர்களும்
முருகனைத் தரிசனம் செய்வதைக் கூட இந்த இளம்
பூசாரியினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இவ்வாறான மக்களின் மத்தியில்,
பயப்
பக்தியோ டு நேர்
த்தி க்கடனை ச் செலு த்
திய சீ
ன ர்
களைக்
கண்டு இளம் பூசாரி பூரீத்துப் போகிறார். தங்களுடைய
கலாச்சாரத்தையும் பண்பையும் காக்க
வேண்டிய தமிழர்களை விட மற்ற
இனத்தவர்கள் தமிழர் கலாச்சாரத்தை
மதித்து போற்றுவதைக் கண்டு தன்னையே
மறந்தார். தான் எண்ணியது தவறு
என்றும் உணர்ந்தார்.
2. கருப்பொருள் & துணைக் கருப்பொருள்

1. கலாச்சார
சீரழிவு

2. இன்றைய
இளைஞர்களின்
பொறுப்பின்மை
3. கதாப்பாத்திரம் &
4. கதாப்பாத்திரம் பற்றிய குறிப்பு
கதாப்பாத்திரம்

விச்சு விச்சுவின் மாமா


விச்சு

பகு பண்
த்த இறை
பாட
றி வனை

்டை
வு மதி
உள் மதி
ப்ப
ளவ ப்ப
வர்
ர் வர்
5. கதைப் பின்னணி

பின்னணி

சமுதாயப்பின்ன
இடப்பின்னணி காலப்பின்னணி
ணி
6. நோக்குநிலை

கதாசிரியர் அக நோக்குநிலை
உத்தியைக் கையாண்டுள்ளார்.

கதாசிரியர் இளம் பூசாரியாக தன்னைக்கருதி


சிறுகதையை வடிவமைத்துள்ளார்.
7. மொழிநடை

ஐயராத்து பாஷை – தமிழும் சமஸ்கிருதமும்


8. படிப்பினை

எவரையும் நாம் ஜாதி வகையில் குறைத்து


ம த ிப ் ப ிட க் கூ ட ாது .

நாம் செல்லும் இடத்திற்கு ஏற்றவாரும் நிகழ்வுக்கு ஏற்றவாரும் நடந்து


க ொள் ளவே ண் டு ம ்.

ஒரு வர ின ் உஉடையும்
ஒருவரின் டை யு ம ் ப ாவணை
பாவணையும்யு ம ் ம ற ் ற வர ் கள ால ்
மற்றவர்களால்
ம த ிப ் ப ிட ப ் ப டு ம ்.

இட த் த ிற ் கு ஏ
இடத்திற்கு ற ் ற து ப ோல ் உஉடைகளை
ஏற்றதுபோல் டை களை அண ய
ி வே
அணிய ண் டு ம ்.
வேண்டும்.
சிறுகதை :- ஏணி
சிறுகதையி
ன்
பு வன ாஆச ிர ியைத ் தம ிழ ் ச ் ச ங் க கூ ட ் ட த் த ில ் இந ் த ிய
சுருக்கம்
மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்குத்
தீர்வைப் பரிந்துரைத்தார். புவனா ஆசிரியைத் தன் அம்மா
தனக்குக் கற்று தந்த பாடங்களை நினைவுகூர்ந்து உமா தேவி, துர்கா,
கலைவாணி போன்ற இந்திய மாணவர்களுக்குப்
புகுத்தினார். சில வருடங்கள் கழித்து, புவனா ஆசிரியை
தன் மாணவியான அரசியல்வாதியான உமாதேவிக்கு வாழ்த்துகள் கூற
தொலைபேசியில் அழைக்கும் பொழுது உமா தேவி
புவனாவின் அழைப்பை அலட்சியம் செய்தாள். இதை
அறிந்த புவனாவிற்கு மன வருத்தம் உண்டாகியது.
ஆசிரியர்கள் ஏணி போன்றவர்கள். மாணவர்கள் ஆசிரியர்களை மேலே ஏறுவதற்குப்
பயன்படுத்தி பிறகு மறந்து விடுவர். அ தேவேலையி ல்தன து
வீட்
டி
ல்பு
ல்வெட்டு
பவரின்மகளைப் பா
லர்
பள்
ளிக்குஅ னுப்
பதான்பொறு ப்
பே ற்
பதாகக்
கூறியது புவனாவிற்கு நினைவு வந்தது. ‘ஏணிகள் எப்பொழுதும்
வளைவதில்லை’ என்பதை நினைத்துக் கொண்டு
தற்கால
தனித்தன்மையை மாற்றத்திற்
நிலைநாட்டல் கு ஏற்ப
அவசியம். மாறுவதில்
தவறில்லை.
சிறுகதை
யின்
கருப்பொ
ருள் பிறரிடம்
பலனை எதி ர்
பார்
காமல் மரியாதையுடன்
உதவுவது ஆசிரியரின் இருப்பது
கடமை. வாழ்வின்
அடித்தளம்.

வாழ்க்
கையி ல்
பெருமிதம் கூடாது.
சிறுகதையி
ன்
கதாபாத்திர
ங்கள்
முதண்மை துணை
கதாபாத்திரங் கதாபாத்திரங்
கள் கள்

புவனா
பு
வனா
வின்
ஆசிரியை
அம்மா

உமா துர்
தேவி கா

கலைவா
ணி
சிறுகதையின்
கதாபாத்திரங்களி
ன் பண்பு

உதவும்
பு
வனா மனப்பன்மையைக்
ஆசிரியை கொண்டவர்.

உமா
தற்பெருமை உள்ளவர்
தேவி

புவனா
வின் தைரியமானவர்
அம்மா
பள்ளி சூழலை
மையமாகக் கொ ண ்டு

ன் ன்
அ மைந் து
ள்ளது.

னணி
பி யி தமிழர்களின் மீது
கதை
பிற இனத்தின்
பார்வையை
வலியுணர்த்துகின

சிறுகதை
யின்
நோக்குநி
லை

வரையறுத்த
படர்க்கை சர்வஞான
நோக்குநிலை நோக்குநிலை

ஆசிரியர் புனவா,
ஆசிரியர் புனவா கலைவாணி என
என ்
பவரேகதையை அனைத்துப்
முழுமையாகக் கூறி பாத்திரங்களு
வந்தார். ம் கருத்தைத்
தனித்தனியாக
வெளிப்படுத்தி
யுள்ளனர்.
உத்தி
பின்நோ ●
ஆ சி ரியர்பு
வனாமாண வர்களுக்
கு
க்கு அ றிவுரைகூ
பார்க்கிறார்.
று
வதை நி
னை த்
துப்

உத்தி

நிகழ் ●
புல் வெட்டுபவரின்
பிள்ளையின் படிப்புக்கான
கால பணத்தை எடுத்தவாறு
சிந்தனையில் ஆழ்ந்தார்
ஆசிரியர் புவனா.
உத்தி
இயல்பான
மொழிநடை பிற மொழியின்
(உரையாடலில் கலப்பு உள்ளன.
காணலாம்)

சிறுகதை
யின்
மொழிநடை

காட்டு: • செக்
‘இந்
தப்பா
ட்
டு க்கா புத்தகம்
ஆடப் போறீங்க’ • அப்பாயிண்ட்
மெண்ட்
சிறுகதை
யின்
நன்னெறி
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்ட
வேண்டும்.
சான்று: ஆசிரியர் புவனா மாணவிகளிடம் பள்ளி விதிமுறைகளை மீறாமல்
இருக்கும்படி அவ்வப்போது வழிகாட்டினார். அதோடு,
பள்ளி விதிமுறைகளை மீறாமல் கறுப்பு பொட்டும், சி றி

அளவிலே விபூதியைப் பூசி வரலாம் என மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்.

பலனை எதிர்பார்காமல் உதவுவது ஆசிரியரின்


கடமை.
சான்று: என்னதான், தனது முன்னால் மாணவியான உமா தேவி
தனது உதவிகளை மறந்தாலும், ஆசிரியர் புவனா இன்னும் தமிழ்
மாணவர்களுக்கு உதவுவதை விடவில்லை.
உலக நடமுறைக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்படுத்த
வேண்டும்.
சான்று: தமிழ் மாணவிகள் முகத்தில் மஞ்சல் போடுவது
வழக்கம். ஆனால், அதுவே மற்ற இன மக்களுக்குப்
பிரச்சனையாக இருந்தது. ஆகவே, ஆசிரியர் புவனா மாணவர்களை பள்ளி
முடித்தப்பின் மாலை நேரத்திலே அவர்களை
முகத்திற்கு மஞ்சல் போட சொன்னார். இதனால்,
பள்ளிக்குச் செல்லும்போது அவர்களின் முகம்
மஞ்சலாக இருக்காது.
எப்பொழுதும் தைரியமாகச் செயல்பட வேண்டும்.
சான்று: நம் பக்கம் நியாயம் இருந்தால், பயப்பட
வேண்டிய அவசியம் இல்லை. வளையல் அ ணிவதுதமி ழர் களி
ன்பா
ரம்
பரி
யம்
என ஆசிரியரிடம் தைரியாமாகக் கூறும்படி தாய் மகளிடம் கூறினார்.

தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.


சான்று: மாணவிகளின் நடனத்தில் காணப்பட்ட குறைகளை ஆசிரியர் புவனா உடனே
சுட்டிக் காட்டினார்.
நன்றி

You might also like