You are on page 1of 30

கதைச் சுருக்கம்

வழக் கமாகவவ நா.பா அவர்களின்


புதினங் களில் கதாநாயகன் சமுதாய
அவலங் களளக் கண்டு பபாங் குவான். அதற் கு
இந் நாவல் ஒன்றும் விதிவிலக் கல் ல. கதாநாயகன்
முத்துக் குமரன் கிராமத்தில் நாடகச் சபா ஒன்றில்
வசனம் , பாடல் எழுதுவதுமாகவும் , நடிப் பதுமாக
இருக் கின்றன். அவ் வமயம் , எதிர்பாரவிதமாக
அந் நாடகச் சபா களலக் கப் படுகின்றது. எனவவ,
அவன் பஞ் சம் பிளழக் க பசன்ளன வருகின்றான்.
வந் த இடத்தில் அவவனாடு கிராமத்தில் நடித்த
நண்பன் வகாபாளலச் சந் திக்கின்றான். வகாபால்
வகாபால் தன் வதாழனுக்குத் வதாள் பகாடுக்கும்

வண்ணமாக தான் நடத்தும் நாடக சபாவிற் கு ஒரு

நாடகம் எழுதித் தருமாறு வகட்க அதற் கு

முத்துக்குமரனும் இளசகின்றான். இந் தத் தருணத்தில்

மாதவி முத்துக்குமரனுக்கு அறிமுகமாகின்றாள் . முதல்

சந் திப் பிவல அவளுக்கு முத்துக்குமரன் மீது ஓர் ஈர்ப்பு

அரும் பிவிடுகின்றது. அது நாளளடவில் காதலாக

மலர்கின்றது. வகாபாலின் “வபாலித்தனமும் ”

பமதுபமதுவாக முத்துக்குமாரனுக்குத் பதரிய

வருகிறது. முத்து வகாபாலிடம் சில சமயம் முளறத்துக்

பகாள் கிறான். வகாபால் பழகிய வதாஷத்தாலும் ,


முத்து அங் காங் வக வகாபாலின்
“சின்னத்தனத்ளதக்” கண்டு பபாருமுகிறான். ஒரு
சமயம் மவலசியாளவச் வசர்ந்த பினாங் கு
அப் துல் லா அந் த நாடகத்ளத மவலசியாவில்
அரங் வகற் ற ஏற் பாடு பசய் கின்றார். அங் வக அவர்
மாதவிளய எப் படியாவது அளடய வவண்டும் என்று
எண்ணுகிறார். வகாபாலும் தனக்கு அவரின் உதவி
வவண்டும் என்பதற் காக மாதவிளயப் பலிகடாவாக
ஆக்கப் பார்க்கின்றான். எனினும் அந் த எண்ணம்
ஈவடறவில் ளல. இறுதியில் , முத்துக்குமரனும்
மாதவியும் வகாபாளல விட்டு விலகிச் பசன்று
திருமணம் பசய் து பகாண்டு இல் லற வாழ் ளவ
இனிவத பதாடங் குகின்றனர்.
கதைக் கரு
முத்துக்குமரனுக்கும் மாதவிக்கும்

இளடவய மலரும் காதல் இக்களதயின்


கருவாக அளமகிறது. இக்காதலினால்
முத்துக்குமரனிடம் ஏற் படும்
மாற் றங் களும் மாதவியிடம் ஏற் படும்
மாற் றங் களும் களதளய பமல் ல
நகர்த்திச் பசல் கின்றன.
துதைக்கரு
• களல (இயல் ,இளச,
நாடகம் )
• வபாலித்தனம்
• பணம் & புகழ்
• வதாழளம
• பணத்திற் கு
விளலவபாகாதல்
கதைமாந்ைர்கள்
முைன் தம கதைமாந்ைர்
• முத்துக்குமரன்
( வளர்சசி
் ப் பபறும் பாத்திரம்
)
• மாதவி
( வளர்சசி
் ப் பபறும் பாத்திரம்
)
• வகாபால்
( வளர்சசி
் ப் பபறாப்
பாத்திரம் )
துதைக் கதைமாந்ைர்
• பினாங் கு அப் துல் லா

• ருத்ரபதி பரட்டியார்

• அங் கப் பன் (ஆர்டிஸ்ட்)

• கனியழகன் (ஜில் ஜில்


பத்திரிக் ளக ஆசிரியர்)

• நாயர்ப்ளபயன்

• உதயவரகா
பின்னனி
இடப் பின்னனி
• வகாபாலின் பங் களா
• பசன்ளன
• கடற் களர
• சிங் கப் பூர்
• மலாக்கா
• வகாலாலம் பூர்
• பினாங் கு
• ஈப் வபா
காலப் பின்னணி
• நாகரீகம் பமல் ல பமல் ல அரும் புவிடத்
பதாடங் கும் 60 ஆம் ஆண்டு.

• சினிமாத் துளறயின் ஆதிக்கம் நாடகத்


துளறயிளனக் பகாஞ் சம் பகாஞ் சமாக
வீழ் ச்சியளடச் பசய் யும்
காலக்கட்டத்ளத நாவலாசிரியர்
ளகயில் எடுத்துக் பகாண்டுள் ளார்.

• அதிகாளல, பிற் பகல் , பகல் , இரவு,


டிசம் பர் மாதம்
சமுைாயப் பின்னனி
• களலத்துளறயினால் வாழும்
சமுதாயம்
• வாழ் க்ளகக்குப் பணமும்
புகழும் முக்கியம் என்று
கருதிச் பசயல் படும்
சமுதாயம்
• களலத்துளறளய
வியாபாரம் ஆக்கும்
சமுதாயம்
• பபண்களின் உணர்வுக்கு
இடம் தராத தன்ளம
• தன் வதளவக்காக தன்ளனச்
சார்ந்வதாரின்
கதைமாந்ைர்களின்
பாை்திரப் பதடப் பு
முத்துக்குமரன்

• களலளயத் பதய் வாமாக ஆராதிக்கும்


பசருக்கு மிகுந் த ஒரு களலஞன்.
• இவன் களத முழுதும் கட்டுக்கடங் காத
காளளயாக வளம் வருகின்றான்.
• தவறு பசய் யும் நண்பளனக் கடிவது முதல்
தன் காதலியின் வதளவயற் ற அச்சத்ளத
இரிவது என இவனின் பாத்திரப் பளடப் பு
நம் ளம வியக்க ளவக்கின்றது.
• வபாலி புகழுக்கு மயங் காதவன்.
• பணம் பளடத்தவர்களின்
ளகப் பபாருளாகாத கண்ணியமான
களலஞன்.
மாைவி
• பபண்ளமயின் பமன்ளமவயாடும் இளளமத்
துள் ளவலாடும் பவனி வரும் கன்னித் வதவளத.
நாகரீக உலகில் வாழ் ந் தும் பபண்ளமக் வக உரிய
அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு வபான்ற உன்னத
குணங் களின் உளறவிடமாகக்
வகாடிகாட்டப் பட்டுள் ளாள் .

• ஆதிகார வர்கத்தின் ளகப் பபாம் ளமயாக


ஆட்டுவிக் கபடுகிறாள் .

• பல இன்னல் களள மின்னாலாக கடந் தவள் .

• களதயின் பிற் பகுதியில் , முத்துக் குமரனின்


ககாபால்
• பசுவதால் வபார்த்திய புலியாக வளம் வரும்

சுயநலவாதியான களலஞன்.

• பணத்திற் காக களலளயப் பணயம்

ளவக்கவும் துணிந் தவன்.

• ஆயினும் , சில வவளளகளில் நண்பனின்

துயரங் களளத் துளடக்கும் ளகக்குட்ளடயாக

காட்சிப் படுத்தப் பட்டள் ளான்.

• மறுபநாடிவய பணவமாகத்தால்
பினாங் கு அப் துல் லா
• களலளய வியாபாரம் பசய் து பபாருள்
ஈட்டுகின்றான்.

• அதனால் பசல் வந் தானாகின்றான்.

• பபண்களின் மீது வமாகம் பகாண்டவன்.

• பணத்தால் எளதயும் சாதிக்க முடியும் என்ற எண்ணம்


பகாண்டவன்.

• களத பநடுகவும் வில் லனாகவவ சித்தரிக்கப் பட்டுள் ள


அருவருப் பான கதாப் பாத்திரம் .

• வகாபாலின் நாடகம் மவலசியாவில்


அரங் வகற் றுவதற் கு உதவியவர்
கநாக்குநிதல
தன்சார்பற் ற இளறநிளல
வநாக்கு நிளலயாகும்
(பாத்திரங் களள இயல் பாக உலாவ
விட்டு அவர்கள் மூலமாகச்
பசய் திகளளச் பசால் கிறார்,
கதாசிரியர்)
உை்திமுதை
1. பின்கனாக்கு முதை
2. உதரயாடல் முதை
மமாழிநதட
1. எளிய மமாழி நதட
2. பிைமமாழி ைாக்கம்
பை்புக்கூறு
துணிவு

• நாம் பபாய் ளமளயக் கண்டு பபாங் கி துணிவுடன் எழ

வவண்டும் என்ற வவட்ளக முத்துக்குமரன்

கதாப் பாத்திரத்தின் வழி இளழவயாடவிட்டிருக்கின்றார்

நா.பா.

வநர்ளம

• பபாருளீடடு
் வதில் வநர்ளமயாகச் பசயல் பட வவண்டும் .

அன்பு

• மாதவி முத்துக்குமரன் மீது தூய் ளமயான அன்பு மளழளயப்

பபாழிந் தாள் . முத்துக்குமரன் தன் கால் பதித்திருக்கும்

நாடகத் துளறயின்பால் தீராத அன்பு பகாண்டிருந் தான்.

உண்ளம

• வகாபல் முத்துவிற் குத் தன் சுயநலத்தின் வபரில் வபாலியாக


படிப் பிதன
• வநர்ளமயாகவும் உண்ளமயாகவும் வாழ
வவண்டும் .

• ஈடுபட்டிருக்கும் பதாழிளலத் பதய் வமாக


மதித்திடல் வவண்டும் .

• நல் ல நட்பிளனச் சுயநலத்திற் காகப்


பயன்படுத்தக்கூடாது.

• பணம் பளடத்தவர்களின்
ளகப் பபாம் ளமயாக ஆகக்கூடாது.

• உண்ளமயான அன்பு ளகக்கூடும் .

• துணிவுடன் பசயல் பட வவண்டும் .

• பபாருளளயும் புகளழயும் வநர் வழியில்

You might also like