You are on page 1of 19

அமுத சுரபிகள்

கதைச்சுருக்கம்

புகழ் பெற் ற மலேசிய எழுத்தாளர் ெ. சந்தரகாந்தம் அவர்களின்

ககவண்ணத்திே் மேர்ந்துள் ள ‘ அமுத சுரபபகள் ’ நாவே் 1920 முதே் 1945

வகரயிே் மோயாவிே் நடந்த வரோற் று நிகழ் வுகளின் பின்னபபயிே்


உணர்ச்சியும் உறுக்கமும் இகேலயாட இந்த நாவே்

உருவாக்கெ்ெட்டுள் ளது. 2003, 2004, 2005 ஆம் ஆண்டுகளிே்

மலேசியாவிே் பவளிவந்த தமிழ் நாவே் களிே் சிறந்த நாவோக லதர்வுெ்

பெற் று, டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் இேக்கிய ெரிசு திட்டத்திே் 7000

ரிங் கிட் ெரிசு பெற் ற நாவே் இது. இது கற் ெகன ககத என்றாலும்

கமயெ்ொத்திரங் களாக இபபபபபபபபப வரும் தயாொரனும் அவன்


சலகாதரி மதுராவும் உயிர் துடிெ்புடன் நிகனவுகளிலும் நிகேத்து

நிற் கின்றனர்.

லரானா எனும் பெயர் பகாண்ட கெ்ெலிே் பினாங் குக்கும்


பசன்கனக்குமாக அடிக்கடி கெ்ெே் ெயணம் லமற் பகாள் வான்

கங் காபப பசே் ேெ்ென். ொள் கனியின் ககெ்பிடிகய பிடித்தவாறு

ஆழ் கடகேெ் ொர்த்துக் பகாண்லட ெயணம் பசய் வகத அதிகம்

விரும் புவான். சிறிது லநரம் கழித்து கெ்ெே் ககரக்கு வந்தகடந்தது.

மோயாவிே் உள் ள இரெ்ெர் பபட்டங் களிே் லவகே ொர்க்க ஏராளமான

பதன் இந்திய பதாழிோளர்கள் அந்த காேத்திே் லதகவெ்ெட்டதாே்


பதன் இந்தியா பசன்று பதாழிோளர்ககள திரட்டி வரும் பொறுெ்கெ

கங் காபப பசே் ேெ்ெனும் லமற் பகாண்டிருந்தான். 1920 ஆம் ஆண்டு

லசாழ வந்தான் கிராமத்திே் மாயாண்டியின் அறிமுகம் அவனுக்கு

கிகடத்தது. அவன் மூேம் 60 லெர் லசர்ந்தனர். இருவரும் மீண்டும்

லரானா கெ்ெலிே் சந்தித்தனர். அந்த சந்திெ்பின் லொது மோயா இரெ்ெர்

1
எஸ்லடட்டிே் லவகே ொர்த்த 30 லெர்ககள ஏற் ொடு பசய் ய உதவி

லகாறினார். அவனும் அதற் கு சம் மதம் பதரிவித்தான்; கெ்ெே் ககர

ஏறியது. குறிெ்பிட்ட ெடி 30 லெர்ககள திரட்டி 13 நாட்களிே் இருவரும்

சந்தித்தனார்.

ராஜொட் சின்கனயாவின் லெரன் தயாொரனின் சந்திெ்பு

மாயாண்டியாே் பசே் ேெ்ொவுக்கு கிகடத்தது. தயாொரன்

பசே் ேெ்ொகவயும் மாயாண்டிகயயும் வீட்டுக்கு அகழத்துச்

பசே் கிறான். அச்சமயம் தயாொரனின் சலகாதரியான மதுராவின்

அழகிே் பசே் ேெ்ொ திககக்கிறான். மதுராகவ திருமணம் பசய் துக்

பகாள் ள கங் கணம் கட்டுகிறான். தயாொரனின் லமே் அதிக அக்ககற

உள் ளவன் லொே் அவன் நடிக்கிறான். 3 மாதங் கள் கணக்பகளுத

அகழகிறான் பசே் ேெ்ொ. தயாொரனும் லவகேயிே் ோத

காரணத்கதயும் தாண்டி மோயாவின் மீது பகாண்டுள் ள

ஆர்வத்தினாே் அெ்ெயணத்கத லமற் பகாள் கிறான். மதுராவுக்கு

அதன்லமே் அதிக உடன்ொடு இே் ோத லவகள தம் பியின் ஆர்வத்து

மதிெ்ெளித்து இரண்டு மனதாக ஒத்துகழக்கிறாள் . 3 மாதங் கள்

மட்டுலம பிரிந்திருக்க லவண்டும் என்றா நிகனத்திருந்தான்? 3

ஆண்டுகள் கடந்த பிறகும் அவனாே் அவனுகடய மண்ணுக்கு திரும் ெ

முடியாது என்ெது அவனுக்கு அெ்பொழுது பதரியாது. மதுராவின்

நிகனவாக தயாொரனுக்கு ொரதியின் புத்தகம்

பகாடுத்தனுெ்ெெ்ெட்டது.

மோயாவிே் ககத பதாடருகிறது. பசே் ேெ்ொ தயாொரகன

இரெ்ெர் மரம் சீவும் கூலிெ்ெகடயாக்கினான். பசே் ேெ்ொவின்

2
சூழ் சசி
் யிே் மாட்டிக் பகாண்ட தயாொரனுக்கு என்ன பசய் வபதன்லற

பதரியவிே் கே. நாட்கள் உருண்லடாட பவளிகாட்டு லவகேயும்

இரெ்ெர் மரம் சீவுவதும் அவனுக்கு ெழக்கமானது. அவனின்

நே் லுள் ளத்துக்கு சக்திலவே் நட்பு கிகடத்தது .இதகன சாதகமாக்கிய

பசே் ேெ்ொ லசாழவந்தானுக்குச் பசன்று மதுராகவ சந்தித்து உண்கம

மகறத்து மோயாவிற் கு சதித்திட்டம் தீட்டி அகழத்து வருகிறான்.

மதுரா பசே் ேெ்ெனின் உண்கம அறிந்து அவனின் பிடியிலிருந்து

தெ்பித்து ஓடிய அவள் நாடக கம் ெனியிே் லசருகிறாள் . மதுராகவ

பசே் ேெ்ென் அகழத்து மோயாவிற் கு வந்தகத கடிதம் மூேம்

தயாொரன் பதரிந்துக் பகாள் கிறான். அக்கணலம தயாொரன் அந்த

எஸ்லடட்டிலிருந்து தெ்புகிறான். மதுராவின் நிகேகய அறிந்த அவளின்

மாெ்பிள் களயான இரகுெதி ேண்டனிலிருந்து மோயா வாசகே

நுகழகிறான். வந்த அவனுக்கு டாக்டர் சுந்தரனின் நட்பு கிகடக்கிறது. 5

மாதங் களாக மதுரா நாடக கம் ெனியின் கீழ் ெரதம் ஆடுகிறாள் .

மதுராவிற் கு திடீர்பரன்று மலேரியா காய் ச்சே் ெற் றியது.

மருத்துவமகனயிே் அவகள லசர்த்தனர். நாடக கம் ெனியின்

உரிகமயாளரின் மூேம் தயாொரனுக்கு மதுராவின் தகவே் பதரிய

வருகிறது.

தயாொரனும் சக்திலவலும் மதுராகவ காண மருத்துவமகனக்கு

ஒலடாடி பசன்றனர். டாக்டர் சுந்திரமூர்த்தியின் மூேம் இரகுெதிக்கு

மதுராவின் இருெ்பிடம் பதரிய வருகிறது. ஆனாே் , இவர்களின்

வருககக்கு முன்லெ மதுரா சிவொதம் அகடந்தாள் . மதுராவின்

இறெ்புக்கு பிறகு இரகுெது பசாந்த நாட்டிலுள் ள தாய் மாமன் மகளான

யலசாதாகவ கரம் பிடிக்கிறான். இரகுெதி யலசாகதக்கு இரண்டு

3
பெண் குழந்கதகள் பிறக்கின்றன. அவர்களிே் மூத்தவள் மதுரா

இகளயவள் தாரணி. தயாொரனின் தனிகமகய தாங் காது இரகுெதி

அவர்களுக்குபப பிறந்த மதுராகவ தயாொரனிடம் ஒெ்ெகடத்து

வளர்க்க பசாே் கிறான். இறுதியிே் , வீட்கட பூட்டி சாவிக் பகாத்கத

ககெ்கெயிே் லொட்டவாறு ஐந்து வயது நிரம் பியிருந்த சிறுமி

மதுராவின் பமன் தளிர் கரத்கத வேது கரத்தாே் பமே் லி ெற் றியவாறு,

பவளியிே் நடந்தான் தயாொரன்.

அமுை சுரபிகளின் கதை கரு

அமுத சுரபிகள் நாவே் தயாொரன் மற் றும் அக்காள் மதுராவின்

வாழ் க்கக ெற் றி சித்தரிக்கிறது. மோயா நாட்டிற் கு சதிகார

பசே் ேெ்ொவாே் தயாொரன் பசே் ேெ்ெடுகிறான். பிரிய மனமிே் ோது

மதுரா தன் தம் பிகய மோயாவுக்கு அனுெ்பி கவகிறாள் . அக்காளின்

பிரிகவ மகறக்க மதுரா தயாொரனுக்கு ொரதியின் புத்தகம்

பகாடுக்கிறாள் . அதுமட்டுமின்றி, 3 மாதங் கள் என கூறி 3

வருடங் களாயிற் று. மோயாவிே் கூலிெ்ெகடயாக லவகே புரியும்

தயாொரனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்பகாண்டிருந்தது.

அதாவது, பசே் ேெ்ொ மதுராகவ மோயாவிற் கு தயாொரகன

காரணங் காட்டி அகழத்து வந்து அவகள அகடய

எண்ணங் பகாள் கிறான். புத்திசாலியாக மதுரா வாய் ெ்பு கிகடத்த

4
லவகள தெ்பி ஓடுகிறாள் . நாடகத்திே் லசருகிறாள் . இறுதியாக, மதுரா

மலேரியா காய் ச்சலின் காரணமாக இறந்து லொகிறாள் . தனது

தம் பிகய மரண ெடுக்ககயிே் இருக்கும் வகர சந்திக்க முடியாத ஒரு

பெண்ணாக இறக்கிறாள் . தயாொரலனா அக்காளின் பிரிவிே் அவள்

பகாடுத்த புத்தகத்கத வாசித்தவாறு தன் அக்காளின் பெயர் பகாண்ட

இரகுெதியின் மகலளாடு நகட ெயணம் பசே் கிறான். இந்நாவோனது,

இச்சமுதாயம் எவ் வாறு ஒருவகர ஏமாற் றுகிறது என்ெதகன

வழியுறுத்துகிறது. லமலும் , ஒரு பெண்ணாக மதுரா வாழ் க்ககயிே்

ெடும் துன்ெம் இன்று நகடபெறும் ொலியே் அே் ேது பெண்கள் ெடும்

பகாடுகமகய அன்லற சித்தரித்து விட்டார் எழுதாளர். ஒரு தம் பியாக

தயாொரன் தன்கனயும் தன்கன சார்ந்த அக்காகளயும் காெ்ொற் ற

முடியாது துடிெ்ெது இக்ககதயிே் ஒரு லொராட்டமாக காட்டுகிறது.

வாழ் க்ககலய ஒரு லொராட்டம் நிகறந்ததுதான் என்ெகத அழகாக

இக்ககத பவளிெ்ெடுத்தியுள் ளது.

கதையும் , கதைப் பின்னலும்

ககத என்ெது காேக்கிரமெ்ெடி அகமயும் நிகழ் சசி


் களின்
வரிகசலய ஆகும் . ககதெ்பின்னே் என்ெது கிபமெ்ெடி அகமந்த

நிகழ் சசி
் களிகடலய காரண காரியத் பதாடர்கெ ஏற் றி உகரெ்ெது
என்ொர் இ.எம் .ொஸ்டர்.

மலேசியத் தமிழர்களின் லதாட்டெ்புற வாழ் க்கககய கமயமாக

கவத்து எழுதெ்ெட்ட நாவே் கள் ெே இருெ்பினும் அவற் றுக்பகே் ோம்

முன்லனாடியாக திகழும் அமுத சுரபிகள் 1920 முதே் 1945 வகரயிே்

5
மோயாவிே் நடந்த வரோற் று நிகழ் வுகளின் பின்னபபயிே்

உணர்ச்சியும் உருக்கமும் இகழலொட இந்த நாவே்


சித்தரிக்கெ்ெட்டுள் ளது. இந்த நாவே் சுதந்திரம் பெருவதற் கு முன்

நடந்த சம் ெவத்கத பிரதிெளிக்கிறது. லதாட்டங் களிே் கங் காபபகள் ,

கிராபபகள் மற் றும் லகாவிே் ெண்டாரங் கள் ஆகிலயாராே் என்பனன்ன


பகாடுகமககளத் தமிழர்கள் அகடந்தார்கள் என்ெகதத்

துே் லியமாகெ் ெடம் பிடித்துக் காட்டுகிறது இந்த ‘ அமுத சுரபி’ நாவே் .

கதைப் பின்னல் வதககள்

ககதெ்பின்னே் , ் க்ககதெ்பின்னே் ,
பநகிழ் சசி பசறிவுக்

ககதெ்பின்னே் என இருவககெ்ெடும் . இகத ஆசிரியர்கள்

தங் களுகடய ெகடெ்புகளின் தன்கமக்லகற் ற வககயிே்


லதர்ந்பதடுத்துக் பகாள் வர். ெே கிகளக் ககதகள் பகாண்ட

நாவே் களுக்கு பநகிழ் சசி


் க் ககதெ்பின்னே் தான்

பொருத்தமாகயிருக்கும் . ஆனாே் , ஒரு கருத்திகனலயா அே் ேது ஒரு

சமூகத்தின் வாழ் வியகே மட்டுலம ஒரு முகமாக கூற


லவண்டியிருெ்பின் பசறிவுக் ககதெ்பின்னகேக் பகாண்டு

ெகடெ்பிகன ெகடத்தாே் தான் சிறெ் ொக இருக்கும் .

 பநகிழ் சசி
் க் ககதெ்பின்னே்

இக்ககதத் தகேவன் தயாொரன் ஒரு தகேச் சிறந்த

ககேஞபபவான். அவனின் ககேத் திறகமகயக் கண்டு அகனவரும்

ொராட்டினர். லமலும் , இவன் ஒரு நடுத்தர வர்கத்கத சார்ந்தவன்.

6
தன்னுகடய அக்காவின் திருமணத்துகாக ெணம் திரட்ட

மோயாவிற் குச் பசே் கிறான். பசே் ேெ்ென் ஏமாற் றி தயாொரகன

கணக்பகளுத அகழத்துச் பசே் கிறான். ஆனாே் , அவனின் அதிர்ச்சிக்கு

ஒரு சான்று கணக்பகளுவதற் கு ெதிோக இரெ்ெர் மரம் சீவுவதற் கும்

பவளிகாட்டு லவகேக்கும் லசர்க்கெ்ெடுகிறான். அக்காள் மதுரா

மோயாவிற் கு தம் பிகய லதடி வருகிறாள் . ஆனாே் , அவளுகடய

வாழ் க்ககயிே் ஒரு பெரிய திருெ் ெம் ஏற் ெட்டது அதாவது வீட்டிே்
மட்டுலம நடன ெயிற் சி நடத்திய மதுரா மோயாவிே் சந்தர்ெ்ெ

சூழ் நிகேக் காரணமாக லமகடயிே் ஆடும் நிகே ஏற் ெட்டது.

இறுதியிே் , நேமாக இருந்த மதுரா திடீபரன மலேரியா காய் ச்சலினாே்

இறந்து விடுகிறாள் . பவறும் லமகட நாடக ககேஞராக இருந்த


தயாொரன் நாவலின் இறுதியிே் ஒரு குழந்கதகய வகளக்கும்

பொறுெ்கெ ஏற் கிறார். இதிே் இடம் பெறும் நிகழ் சசி


் கள் வரோற் று
நிகழ் வுகளாக அகமயாமே் வரோற் று முகறயிே் வரிகசயாய்

அகமயாமே் , இகடயிே் பதாடங் கி பின்லனாக்கிச் பசன்று பின்

திரும் புகிறது. இதிலும் இகட இகடலய விளக்கெ்ெடும் பசய் திகள்

ககதெ்லொக்கின் ஒருகமெ்ொட்டுக்கு உகந்ததாக இே் கே.

 பசறிவுக் ககதெ்பின்னே்

இந்த வககக் ககதத்திட்டத்திே் நிகழ் சசி


் கள் ஒன்லறாடு ஒன்று

காரண காரியத்பதாடர்பு உகடயனாய் இருக்கும் . ஒரு நிகழ் சசி


் யின்
முடிவு அடுத்த நிகழ் சசி
் யின் பதாடக்கத்திற் குக் காரணமாக அகமயும் .

இத்திட்டத்திே் அகமந்த நாவே் கள் விறுவிறுெ்ொக இருக்கும் .

் கள் பசயற் ககயாகவும் , நம் ெத் தகாதனவாகவும்


இடம் பெறும் நிகழ் சசி

அகமவதும் உண்டு. அவ் வககயிே் இக்ககதயிே் இடம் பெற் றுள் ள


நிகழ் வுகள் இடம் பெற் ற களம் தமிழர்களின் வரோறு மோயாவிற் கு

7
எவ் வாறாக இருந்தது என்ெகத துே் லியமாக சித்தரிக்கிறது.

பதாடக்கத்திே் கெ்ெலின் வாயிோக மோயாவிற் கு வந்து அவர்கள்


ெடும் துயரத்கத பதளிவாக ெகறசாற் றுகிறது இந்நாவே் . முதலிே்

தயாொரனின் வருகக, பசே் ேெ்ொவின் சூழ் சசி


் மற் றும் மதுராவின்

துடிெ்பினாே் விகளயும் ெயணம் . அதுமட்டுமின்றி, அவளின் மரணம்

திடீர் இயற் கக மரணமாக அகமகிறது.

 குறிெ்பு முரண்

நாவே் களிே் லவண்டுபமன்லற எதிர்ொராத நகழ் சசி


் ககள

உண்டாக்குவலதா, அே் ேது நிகழ் சசி


் கள் எே் ோம் திடீபரன்று ஒருங் லக

நிகழ் வதாய் க் காட்டுவலதா கூடாது. அவ் வககயிே் இந்நாவலிே்


மதுராவின் இறெ்பு லெரதிர்ச்சிகய வாசகர்களுக்கு உண்டுெ்

ெண்ணியது. முதலிே் பசே் ேெ்ொ தயாொரனுக்குபப கணக்பகளுதும்


லவகேக்குதான் அகழத்து வந்தார் என்ெகத பதரிவித்த ஆசிரியர்

ககதயின் பதாடர்ச்சியிே் அதற் கு முரணாக மோயாவிே் தயாொரன்


சஞ் சி கூலிகளாக லவகேெ் புரிய லநர்ந்தது.

அமுை சுரபிகள் காட்டும் கைாமாந் ைர்களின்


பாை்திரப் பதடப் பு

முதன்கமக் கதாமாந்தர்கள்

 தயாொரன், மதுரா, கங் காணி பசே் ேெ் ென்

துகணக் கதாமாந்தர்கள்

8
 பெரியவர், பெரியநாயகி, இரகுெதி

முைன்தமக் கதைமாந் ைர்கள்

 தயாொரன்

அமுத சுரபிகள் நாவலின் நாயகனும் , முதன்கமக்

கதாமாந்தார்கனாகவும் விளங் குெவர் தயாொரன். 18 வயது நிறம் பிய

இவர் தகே சிறந்த நாடகக் ககேஞன். தயாொரன் 18 வயதுதான்

என்றாலும் ொர்ெ்ெதற் கு 25 வயது இகளஞகனெ் லொே கம் பிரத்

லதாற் றம் உகடயவன். கருகருலவன அடர்த்தியாக வளர்ந்திருந்த

தகேமுடி பிடரிவர நீ ண்டு இருக்கும் . லமகட ககேஞருகளுக்லக


உரித்தான முகத்லதாற் றம் . சமங் களிே் பெண் லவடம் லொடுவதற் க்கு

வசதியாக மிகச மழிக்கெ்ெட்டிருக்கும் . சிறு வயது முதே் பதாடர்ந்து


முகத்திே் அரிதாரம் பூசி வந்ததாே் வதனத்திே் ஒரு வித மினுமினுெ் பு

பகாண்டவர். சடலகாென் வத்ஸோ என்ற தம் ெதிகளின் மகன் ஆவான்.


லகாயிே் சிற் ெம் மாதிரி அழகானவளான மதுராவின் தம் பியும் ஆவான்.

தயாொரன் மிகவும் கதரியமும் தன்னம் பிக்ககயும்


உகடயவராகலவ இந்நாவலிே் வேம் வந்துள் ளார். தன்

தாத்தாவிடமிருந்து உறுதிமிக்க உள் ளமும் , எகதயும் எதிர்பகாள் ளும்

மலனாொவமும் , கேகேெ்ொகலவ காரியங் ககளக் கவனிக்கும்

சாதுர்யமும் தயாொரன் கற் றுக் பகாண்டான். தாத்தாவின்

ொணியிலேலய லமகடயிே் ொடி நடிக்க பதாடங் கினான். வீட்டிலோ


பவளியிலோ உகரயாடும் லொது லதாள் ககள உயர்த்தி ககககள

விரித்துெ் லெசும் ெழக்கம் தாத்தாவிடமிருந்து பதாற் றிக் பகாண்டது.


தயாொரன் தனது ஐந்தாவது வயதிலேலய லமகடலயறி ொே லவடம்
ஏற் று ொடி நடித்தான்.

9
லமலும் , தயாொரன் மிகவும் தாய் ொசம் பகாண்டவராக

இந்நாவலிே் சித்தரிக்கெ்ெட்டுள் ளார். தயாொரன் ஐந்து வயது

சிறுவனாக இருெ்ெதாே் தன் தாயின் தீடிர் மரணத்கத ஏற் றுக் பகாள் ள


முடியவிே் கே. எெ்பொழுதும் அவகரெ் ெற் றி எண்ணிக் பகாண்லட

பூகஜ அகரயிே் இருக்கும் தன் அம் மாவின் ெடத்கதெ் ொர்க்க அடிக்கடி

பசே் வான். தனது 18 வயதிே் அம் மாவின் திதிகய முடித்துதான்

மலேசியா பசே் லவன் என்று தீர்மானமாக இருந்தார்.

அது மட்டுமின்றி, தயாொரன் தன் குடும் பித்தின் மிது அதிக

கடகமயுணர்வு உள் ளவனாக திகழ் ந்தான். தனக்கு லவகே இே் ோத

லநரத்திலும் , அக்காவின் திருமணத்திற் காக காசு லசர்க்கச்

பசே் ேெ்ெனின் உதவியிே் மலேசிய பசே் ே தீர்மாணித்தான். தன்

தாயின் மகறவிற் குெ் பிறகுத், தாகய விட அதிக ொசத்துடன்

கவனித்துக் பகாண்டார். சிறு வயதிே் இருந்லத தயாொரன்

வாழ் க்கககயக் கருதி வாழ் ந்தவள் மதுரா. இதனாே் , தயாொரன் தன்

அக்காள் மீது அளவு கடந்த அன்பும் மரியாகதயும்

கவத்திருக்கின்றான்.

 மதுரா

தயாொரனின் அக்காளாக இக்ககதயிே் மிளிர்கிறாள் . தம் பி மீது

அளவிோ அன்பு பகாண்டவள் . அம் மாவின் இறெ்பிற் கு பிறகு

தயாொரகன இரண்டாவது அம் மாவாக காத்து வந்தாள் . லமலும் ,

தாயின் இறெ்பிற் கு பிறகு ெரத நாட்டிய வகுெ்கெ நிறுத்தி விட்டுவாள் .

தாத்தா ராஜொர்ட் சின்கனயா அவர்களின் வருபுறத்துலுக்கு இணங் கி

வீட்டிே் நடனெ் ெயிற் சிகய பதாடர்ந்தாே் . அவள் மிகவும் தம் பிபபபப

10
பபபப ொசம் மிக்கவள் . அதாவது, தம் பி தயாொரன் மோயாவிற் கு

பசே் ே முடிபவடுக்கும் லொது மதுரா அதகன மறுக்கோனாள் . லமலும் ,

ெே சர்ச்கசக்குெ் பிறகு மோயாவிற் கு சம் மதம் பதரிவித்தும் அவளின்

மனதிே் ஒரு வலித் லதான்றியது. அவனின் தன்கன பிரிந்து

வாடக்கூடாது என்ெதற் காக ொரதியின் புத்தகம் பகாடுத்தனுெ்பி

கவெ்ொள் . லமலும் , தயொரனுக்கு ஏலதா லநர்ந்தது என்று ெதறி

பசே் ேெ்ொவுடம் மோயா பசே் கிறாள் . பசே் ேெ்ொவின் தீய

எண்ணத்கத அறிந்து அழகாக நழுவுவாள் . இறுதியாக, யாருக்கும்

தீங் கு விகளவிக்காத மதுரா மலேரியா காய் ச்சோே் மரண பிடிகய

கண்டாள் . ககதயின் முடிவு வாசகர்ககள கண்கேங் க பசய் தது.

 பசே் ேெ்ென்

வயது 45. அவர் பிறந்த ஊர் மோயா. அெ்ொ மற் றும் அம் மா

சஞ் கிக் கூலியாக லவகே ொர்க்க 46 ஆண்டுகளுக்கு முன்

மோயாவிற் கு வருகக புரிந்தனர். இவர்களின் ெயணமானது 1890-ே்

கெ்ெலிே் பதாடங் கியது. இவர் முத்தவர்ககள மதிெ்ெவராவார். இவர்

திருமணமாகி மகனவி விசாோட்சி 4 அே் ேது 5 வருடங் கள் மட்டுலம

லசர்ந்து வாழ் ந்தாள் . ெே சண்கட சச்சரவுகள் , தர்க்கங் களாே்

பசே் ேெ்ொகவ விட்டு மகனவி விசாோட்சி பிரிகிறாள் . பசன்கனக்கு

லவகே சம் மந்தமாக பசன்ற பசே் ேெ்ொவுக்கு இந்த அதிர்சி

பெரியதாக பவடித்தது. தனது மகனவியின் இந்த முடிவுக்கு தான்

மட்டுலம காரணம் என அவன் உணர்வகத ஆசிரியர் ககதயிே்

11
காட்டியுள் ளார். பதரிந்தவர்கள் வினவும் லொது சங் கடமாகத் தான்

இருக்கும் என்ெகதயும் பொருட்ெடுத்தாது மனகத திடெ்ெடுத்தும்

உள் ளம் பகாண்டவன். அவனின் முழு கவனம் பதாழிலிளும்

பதாழிோளர்களின் மீதும் திரும் பியது. ககயிே் ெணத்கத பகாண்டு

விரும் பிய இடத்துக்பகே் ோம் பசே் வான். பெண்கள் என்றாே்

அவனுக்கு அளாது பிரியம் . அந்த பெண்களிே் ஒருவள் தான் பெரிய

நாயகி மற் றும் மதுரா. மற் ற பெண்ககள விட மதுரா மீது மட்டும் தான்

உண்கமயான காதே் பகாள் கிறான். திருமணம் புரிய எண்ணம்

பகாள் கிறான்.

துதைக்கதை மாந் ைர்

 பெரியவர்

இயற் பெயர் லவதாசேம் . வயது 70 ஆகும் . 1896-இே் ‘ ஜே லகாொே் ’

கெ்ெலிே் ஏறி மோயாவிற் கு வருகக புரிந்தவர். 30 வயதிே்

மோயாவிற் கு வருகக புரிந்தவர். டவுனிே் மாமாவின் ெேசரக்கு

ககடக்குச் பசன்றவுடன் பொறுெ்பு பெரியவரின்

கண்கானிெ்புபபபபபப லொனது. பதாழிலிே் முழு கவனம் பசலுத்தி

வாழ் க்ககயிே் முன்லனறியது அக்ககதயிே் எழுத்தாளர் கூறிய

கருத்திே் பபபபபபபப காணோம் . அதாவது,சுயவுகழெ்ொே் 3 ககடகள்

துவங் கி 4 காசுகள் ொர்த்தார். இவகர மரியாகதக்குறியவர் மற் றும்

12
எளிகமயானவர் என்றும் கூறோம் . இவரின் குடும் ெம் பிள் களகள் ,

லெரக் குழந்கதகள் பகாண்ட ஒரு பெரிய குடும் ெமாக கருதெ்ெடுகிறது.

3 அே் ேது 4 வருடங் களுக்கு ஒரு முகற பிறந்து வளர்ந்த ஊகரயும்

உறவினர்ககளயும் ொர்த்து வருவது இவரின் வழக்கமாகும் .

அதுமட்டுமின்றி, மனதிற் கு பிடித்த லகாவிலுக்கு ஊர் ஊராய் பிரயானம்

பசய் ெவராவார்.

 பெரிய நாயகி

இவள் ஒரு ராஜ நடிககயாவார். கண்ணுசாமியின் அக்காள்

மகளாவாள் . நளினமான நகட தகழவாம குரே் பகாண்டவள் .

கருகமயாக இருந்தாலும் கவர்ச்சியும் அழகான முகத்லதாற் றமும்

பகாண்டவளாவாள் . இனிகமயான சாரீரம் உடே் வாதம் மக்ககள

கவர்ந்தன. ெணத்தாகச இே் ோதவள் ; அழகாக லெசி சாமத்தியமாக

நழுபுவவள் .

 இரகுெதி

மிகவும் ெடித்த மதுராவின் மாெ்பிள் கள. ேண்டனிே் பெரிய

லவகே புரிந்து வருகிறார். மதுரா மீது அளவிோ அன்பு பகாள் ெவராக

திகழ் வார். மதுராவின் மீது பகாண்ட அன்பின் காரணமாக அவள்

பசே் ேெ்ொவாே் ஏமாற் றெ்ெடுவகத தாங் காது ேண்டனிலிருந்து

வருகிறார். பசாத்து ெத்து, காசு ெணம் இன்றி அவளின் மீது மட்டற் ற

மரியாகதயும் காதலும் பகாண்டிருெ்ொர். லமலும் , தனது தாய்

13
பசாே் வகத லகோது மதுராவுக்கும் அவள் குடும் ெத்துக்கும் நே் ேது

பசய் ெவர்.

அமுை சுரபிகள் நாவல் பின்னணண

அமுத சுரபிகள் நாவலின் பின்பபபகய ஆராயும் பொழுது

காேெ்பின்னணி, இடெ்பின்னணி, மற் று சமுதாயெ்பின்னணி என்றுெ்

ெகுத்துெ் ொர்க்க லவண்டும் . இதிே் இடெ் பின்னணி என்றுெ்

ொர்ெ்லொலமயானாே் பினாங் குத் தீவிலிருந்து ெயணிககளயும்


சரக்குககளயும் ஏற் றுக் பகாண்டு தமிழ் நாட்கட லநாக்கிச் பசே் லும்

"லரானா" என்னும் பெயர் பகாண்ட கெ்ெே் , புறெ்ெடுகின்ற ஏழாவது

நாளிே் பசன்கன துகறமுகத்கத பநருங் கியலொது பொழுது புேர்ந்து

விட்டிருந்தது எண்டு பதாடங் குகிறது. பின்னர், தயாெரனின் வீட்டிே்

தான் முதன் முகறயாக பசே் ேெ்ென் மதுராகவ ொர்த்தான். பூோவ்


லஜர்ஜாக் - ே் ெயணிகள் ஓய் பவடுக்க இறக்கெ்ெட்டனர். ரெ்ெர் மரக்

காட்டிே் அகேந்து திரிந்து லவகளச் பசய் த மாயாண்டி. பதாடர்ந்து


ரெ்ெர் மரக் லதாட்டத்திே் இரண்டு விதமான லவகேககள பசய் யும்

பதாழிோளர்கள் . ஒன்று ரெ்ெர் மரம் சீவி ொே் எடுக்கறது.

இன்பனான்று, பவளிக்காட்டு லவகே பசய் வது. பசே் ேெ்ொவின்

வீட்டுக்கு தயங் கி தயங் கி பசே் லும் மதுரா, மலேரியா லநாயினாே்

ொதிக்கெ்ெட்டிருந்த மதுராகவ மருத்துவமகனயிே் முதே் மாடியிே்

அவளின் கட்டிலின் அருகிே் நின்ற தயாெரன். தஞ் கச நகரிே் பூக்காரத்


பதருவிலிருந்து அழகிய பெரிய வீட்டின் எதிரிே் லொய் இறங் கிய

தயாெரன் என்ற அளவிலே இடெ் பின்பபபகயக் குறிெ்பிடோம் .

14
பதாடர்ந்து, காேெ் பின்னபப என்றுெ் ொர்க்கும் பொழுது, 1925ஆம்

வருடம் மே் கேயாவிற் கு கெ்ெே் ஏறி வந்த மாயாண்டி, 1890ஆம்

ஆண்டின் ஆரம் ெத்திே் சஞ் சிகக கூலிகளாக லவகேொர்க்க வந்த


பசே் ேெ்ொவின் தாயும் தந்கதயும் . ஆறு வருடங் களுக்குெ் பிறகு

அதாவது 1896ஆம் ஆண்டிே் "ஜேலகாொே் " கெ்ெலிே் முெ்ெதாவது

வயதிே் மலேசியா மண்ணிலே காேடி வாய் த்த பெரியவர் லவதாசேம் .

1905ஆம் வருடத்திற் குெ் பிறகு உேகி சந்கதயிே் ரெ்ெருக்கு பெரிய

எதிர்ொர்ெ்பு ஏற் ெட பதாடங் கியது. அடிகமகள் முகற 1863ே்

அபமரிக்காவிே் முற் றாக தகட விதிக்கெ்ெட்டது. 1880ஆம் வருடத்திே்

இருந்து 1890 வகரக்கும் பதாடர்ந்து ெத்து வருடங் களுக்கு நாடகம்

நடத்தி சாதகன புரிஞ் ச ொேமணிகய ெற் றி லசாழபுரலம ொராட்டியது.

1937 பிெ்ரவரி 20ஆம் லததியிே் இருந்து தமிழ் லநசன் ெத்திரிகக மாறிய

மாதிரி சிங் கெ்பூரிே் இருந்து வருகின்ற தமிழ் முரசும் இன்று முதே்

லததியிே் இருந்து தமிழ் முரசும் டிசம் ெர் முதே் லததியிே் இருந்து தினசரி

ெத்திரிக்கக ெவனி வரும் என்ற அறிவிெ்பு பவளியிடெ் ெட்டது. 1928ஆம்

ஆண்டிே் இருந்து 1937 வர நாள் ஒண்ணுக்கு ஐம் ெத்துக்காசு பகாடுத்து

வந்த லதாட்ட நிர்வாகம் திடிபரன்று ெத்துக்காகசக் குகறந்து நாற் ெதுக்

காகசக் குகறச்சு நாற் ெதுக் காசு மட்டும் பகாடுக்கின்ற


முதோளிககளெ் ெற் றித் பதாழிோளர்கள் குற் றச்சாட்டு.

பதன்னிந்தியத் பதாழிோளர்கள் வருககக்குத் தகட விதிக்கக் லகாரி

சி.ஐ.ஏ. எம் . டிே் லிக்கு 1938 ஜுன் 15இே் இந்தியாவிலிருந்து

பதாழிோளர்கள் மோயாவுக்குச் பசே் வதற் குத் தகட விதிக்கெ்ெட்டது.

1941 லம 17ே் லவகே நிறுத்தெ் லொராட்டம் ஒரு முடிவுக்கு வரெ்ெட்டது.

அலத லவகளயிே் பின்லனாக்கு நிகே உத்தியின் வழியாகச்

பசே் ேெ்ெனின் இளகமக்காேமும் , தயாொரனின் இளகமக்காேமும்

15
விவரிக்கெ்ெடுகிறது. இந்தக் காேெ்பின்னணி இவர்களின் வாழ் நாகள

ஒட்டிலய காட்டெ்ெடுகின்றது.

சமுைாயப் பின்னணண

அமுத சுரபிகள் நாவலின் பின்னபபயிே் குறிெ்பிடத்தக்கது

சமுதாயெ் பின்பபபயாகும் . நாவோசிரியர் மூன்று வர்கத்தினகரயும்

தமது நாவலிே் லகாடிக்காட்டியுள் ளார். இந்நாவே் சமுதாயத்தின்

ஏகழவர்கத்தினகர பிரதிெளிக்கிறது. ஏகழ வர்கத்தினரின் சிந்தகன

மற் றும் அவர்களின் பசயே் ொடுகள் என்று நாவோசிரியர்

இக்குழுவினரின் அகடயாளங் ககள பவளிெ்ெடுத்துகிறார். மோயா

இரெ்ெர் எஸ்லடட்டிே் கடினமான லவகேயாக இருந்தாலும் சிரமம்

காணாது பவறும் 50 காசுக்கு உகழத்த சமுதாயம் . இந்நாவலிே்

இடம் பெற் றுள் ள மாயாண்டி எனும் கதாெ்ொத்திரம் ஓட்டு வீட்டிே்

வசிக்கும் காட்சி இதற் கு சான்றாக அகமகிறது.

இந்நாவலிே் தயாொரன், மதுரா, சடலகாென் குடும் ெம்

என்ெகதலய பெரிபதன மதிக்கும் நடுத்தர வர்கத்தினராக

ெகடக்கெ்ெட்டுள் ளனர். மதுரா என்ெவள் தயாொரனுக்கு இரண்டாவது

அம் மாவாக இந்நாவலிே் வளம் வருகிறாள் . அம் மா உயிலராடு

இருந்திருந்தாே் எெ்ெடி எே் ோம் தயாொரகன கவனித்துக்

பகாள் வாலளா அகதவிட அதிக அக்ககறலயாடு அவகன ொர்த்துக்

பகாள் வாள் மதுரா. பதாடர்ந்து, மகனவி வத்ஸோவின் ெடத்கத பூகஜ

அகறயிே் கடவுள் ெடங் களுக்கு ெக்கத்திே் மாட்டி கவத்து அகத

ொர்த்து ஆறுதே் அகடவதற் காக, அடிக்கடி பூகஜ அகறக்க்குச்

16
பசே் வார் சடலகாென். லமலும் , மரபு காக்கும் வண்ணம் சமயச்

சடங் குககளயும் ெண்ொட்டுச் சுகமககளயும் சுமக்கின்றவள் மதுரா.

ெணக்கார வர்கத்கத சார்ந்தவராக பசே் ேெ்ொ திகழ் கிறார்.

பதாழிலிே் முழு கவனம் பசலுத்திய பசே் ேெ்ொவின் ககயிே்


தாராளமாக ெணம் புரண்டதாே் மனம் விரும் பிய இடங் களுலகே் ோம்

பசன்றோனார். ஒவ் பவாரு லவகளயிலும் தன் காதிே் அணுந்திருக்கும்

தங் கக் கடுக்ககன பதாட்டு ொர்த்துக் பகாள் வான். 15 வருடங் களுக்கு

முன்னர் கிகடத்த முதே் ‘கமிஷன்’ பதாககயிே் வாங் கி மாட்டின

கடுக்கன் அது. லதாட்ட கங் கானிகளிே் அவன் மட்டும் தான் எடுெ்ொக்

இருக்கட்டுலம என தங் கக் கடுக்கன் மாட்டிருெ்ொன்.

இந்நாவலிே் ஆசிரியர் இே் ேற வாழ் க்கக எவ் வாறு மதித்தே்

என்ெகதயும் காட்டுகளாக பகாடுத்துள் ளார். பசே் ேெ்ொவும்

விசாலியும் காதலித்து திருமணம் புரிந்தவர்கள் . அவர்களின் உறவு 4

ஆன்டுகள் வகரக்குலம நீ டித்தன. காே ஓட்டத்திே் இருவரின்

வாழ் க்ககயும் திக்குத் திகசயிே் ோமே் லொய் விட்டது. வாழ் க்ககயும்

கசந்தது. பசே் ேெ்ெலனாடு ஒட்டி லொய் விட்டிருந்த அவனுகடய அந்த

ெழக்கங் கள் இருவருக்கும் இகடலய விரிசகே உண்டுெ்ெண்ணத்

பதாடங் கியது .சண்கட சச்சரவுகள் தர்கங் கள் பதாடர்ந்தன. பதாழிற்

சமந்தமாக பசன்கனக்குச் பசன்று 2 மாதங் களுக்குெ் பின்னர்

திரும் பிய பசே் ேெ்ெனுக்கு பமே் லிய அதிர்ச்சி வீட்டிே் காத்திருந்தது.

விசாலி அவகன விட்டு எங் லகலயா லொய் விட்டது பதரிந்தது. தன்

மகனவி பிரிந்து பசன்றதுக்குத் தான் தான் காரணம் என்ெகத அவன்

புரிந்துக் பகாண்டான். பசே் ேெ்ெனுக்கு பெண் மீது பகாண்ட லமாகம்

17
அதிகரித்ததாே் மகனவி விட்டுச் பசன்றாள் . இறுெ்பினும் ,

பசே் ேெ்ொவுக்கு விசாலியின் பிரிவு அவ் வளவு விரத்திலயா

லவதகனலயா தரவிே் கே.

பதாடர்ந்து, இன்ெமும் துன்ெமும் நிகறந்த வர்கமாக ஆசிரியர்

இந்நாவகே நகர்த்தியுள் ளார். இந்நாவலிே் தயாொரனும் அவனின்

அக்காவான மதுராவும் ஒருவலர ஒருவர் அன்பு மிக்க சலகாதர

சலகாதரிகளாக வளம் வருகின்றனர். இவர்களின் குடும் ெம் பெரிய

குடும் ெமாக இே் ோவிட்டாலும் சந்லதாச மிக்க குடும் ெமாக வாழ் ந்து

வந்தனர். அவள் தன் அம் மாவின் மரணத்திற் கு பிறகும் நாடன ெயிற் சி

நடத்தியது குடும் ெத்தினருக்கு மகிழ் சசி


் யளித்தது. இம் மகிழ் சசி
் யானது

தயாொரன் மோயாவிற் கு பசே் ே முடிபவடுக்காத வகர மட்டுலம.

தயாொரன் மோயாவிற் கு வந்த மறுகணம் துன்ெம் ஆட்பகாள் ள

ஆரம் பித்தன. தயாொரன் அங் கு பவளி லவகே மட்டுமின்றி இரெ்ெர்

மரம் சீவும் லவகே வகர அவன் அனுெவித்த கஷ்டங் கள் எண்ணிே்

அடங் கா. மதுராவும் தயாொரகன காெ்ொற் ற மோயா வந்து அவர் ெட்ட

துன்ெம் இறுதியிே் அவர் உயிகரலய குடித்தது. லவதகனயிே் தந்கத

சடலகாெனாரும் உயிர் இழந்தார்.

18
துதைநூற் பட்டியல்

லமாகன தாஸ், இரா., (2013) தமிழ் பமாழி இேக்கியம் . மலேசியா: உேகத்

தமிழாராய் ச்சி நிறுவனம் .

டாக்டர் இராகமயா, மா., (2008) மலேசியத் தமிழ் இேக்கிய வரோற் றுக்

களஞ் சியம் . பசன்கன: நியூ பசஞ் சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

லெரா மாநிே இகடநிகேெ்ெள் ளி மாணவர்கள் ., (2003) லெரா மாநிே

இகடநிகேெ்ெள் ளி மாணவர்களின் சிறுககதத் பதாகுெ்பு. லெராக்:

லெரா மாநிே இகடநிகேெ்ெள் ளி தமிழ் ஆசிரியர் மன்றம் .

ககோசெதி. க, (1972), இேக்கியமும் திறனாய் வும் , பசன்கன:

ொட்டாளிகள் பவளியீடு.

அகிேன், (1972), ககதக்ககே, பசன்கன: தாகம் ெதிெ்ெகம் .

19

You might also like