You are on page 1of 3

கலைவாணி த/பெ மூர்த்தி வாரம் 8

பாடத்திட்டம்
பாடம் : தமிழ்மொழி
படிவம் : 4S1
மாணவர் எண்ணிக்கை : 18
நாள் / கிழமை : 29.08.2018 / புதன்கிழமை
நேரம் : 10.20 - 10.50 காலை ( 30 நிமிடம் )
பாடத்தலைப்பு : பாரதியாரின் கவிதைகள்
கற்றல் பேறு : 9.3 கவிதைகளை நயத்துடன் வாசிப்பர்.
படிநிலை : 9.3.1 கவிதை, செய்யுள் ஆகியவற்றின் பொருளறிந்து நயத்துடன் ஒப்புவிப்பர்.
9.3.2 கவிதை, செய்யுள் ஆகியவற்றின் பொருளறிந்து நயத்துடனும் உணர்ச்சியுடனும் ஒப்புவிப்பர்.
9.3.3 கவிதை, செய்யுள் ஆகியவற்றின் பொருளறிந்து நயத்துடனும் உணர்ச்சியுடனும் பாவனையுடனும்
ஒப்புவிப்பர்.
ஒருங்கணைப்புத் திறன் : 8.1.1 இலக்கிய வகைகளைப் பொருளுணர்ந்து பகுப்பாராய்ந்து கருத்துரைப்பர்.
பாட ஒருங்கிணைப்பு : நன்னெறிக்கல்வி
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் முன்னரே படிவம்-3 இல், கவிதையின் பொருளறிந்து நயத்துடனும் உணர்ச்சியுடனும்
ஒப்புவிக்கும் திறனை அடைந்துள்ளனர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
1. கவிதையின் பொருளறிந்து நயத்துடனும் உணர்ச்சியுடனும் பாவனையுடனும் ஒப்புவிப்பர்.
சிந்தனைத்திறன் : ஆய்வுச் சிந்தனை : ஊகித்தறிதல், பண்புகளை விளக்கப்படுத்துதல்
விரவி வரும் கூறுகள் : எதிர்காலவியல் : நன்னெறிப் பண்பைப் போற்றுதல்
பண்புக்கூறு : குடிமை, கூட்டுப்பணி, சுயமுயற்சி
பாடத்துணைப்பொருள் : ஒலிபெருக்கி (பாரதியாரின் அறிமுகம்), பாரதியாரின் வேடத்தில் மாணவர், பாடல்

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் குறிப்பு


கலைவாணி த/பெ மூர்த்தி வாரம் 8
1. ஆசிரியர் மாணவர்களின் நலனை விசாரித்தல். 1. முறைத்திறம்
பீடிகை பாட அறிமுகம் 2. ஆசிரியர் ஒலிபெருக்கியின் மூலம் பாரதியாரின் - வகுப்புமுறை
10.20 - 10.23 வசனங்களை ஒலிபரப்புதல்; ஒரு மாணவர் பாரதியாரின் 2. சிந்தனைத்திறன்
(3 நிமிடம்) பாரதியாரின் கவிதைகள் வேடமிட்டு வகுப்பிற்கு வருதல். ஆய்வுச் சிந்தனை:
3. அதன்வழி, மாணவர்களை இன்றைய பாடத்தை - ஊகித்தறிதல்
ஊகித்தறியச் செய்தல்.
3. பாடத்துணைப்பொருள்
4. மாணவர்களின் பதிலுடன்; ஆசிரியர் இன்றைய பாடத்தைத்
தொடங்குதல். - ஒலிபெருக்கி
(பாரதியாரின் அறிமுகம்)
- பாரதியாரின் வேடத்தில்
மாணவர்

1. “வேண்டும்” எனும் மகாகவி பாரதியாரின் 1. முறைத்திறம்


படி 1 கவிதையை மாணவர்களை மௌனமாக வாசித்துப் - வகுப்புமுறை
10.23 - 10.33 கவிதையில் காணும் முக்கியக் புரிந்து கொள்ளச் செய்தல். 2. சிந்தனைத்திறன்
(10 நிமிடம்) கருத்துகளை அடையாளங்காண்பர். 2. மாணவர்களிடம் கவிதை உணர்த்தும் கருத்தை ஆய்வுச் சிந்தனை:
அடையாளங்கண்டு ஊகித்துக் கூறச் செய்தல். - பண்புகளை
3. இக்கவிதையை ஒட்டிய ஒரு பாடலை ஒலிபரப்பி விளக்கப்படுத்துதல்
அதன்வழி கவிதையை விளக்குதல். 3. விரவி வரும் கூறுகள்
4. ஆசிரியர் விளக்கியதும் மாணவர்கள் எதிர்காலவியல் :
கவிதையிலுள்ள முக்கியக் கருத்துகளை - நன்னெறிப் பண்பைப்
உய்த்துணர்ந்து எடுத்துக்காட்டுகளுடன் வகுப்பில் போற்றுதல்
கூறச் செய்தல். 4. பண்புக்கூறு
- குடிமை
5. பாடத்துணைப்பொருள்
- பாடல்
1. மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து, சென்ற 1. முறைத்திறம் :
மதிப்பீடு மாணவர்கள் கவிதையின் வகுப்பில் மனனம் செய்து வரும்படிக் கூறிய - குழு முறை
10.33 - 10.48 பொருளறிந்து நயத்துடனும் கவிதையைப் பொருளறிந்து நயத்துடனும் 2. பண்புக்கூறு
(15 நிமிடம்) உணர்ச்சியுடனும் ஒப்புவிப்பர். உணர்ச்சியுடனும் ஒவ்வொரு குழுவாக வகுப்பு - கூட்டுப்பணி
முன்னிலையில் படைக்கச் செய்தல்.
கலைவாணி த/பெ மூர்த்தி வாரம் 8
2. ஆசிரியர் மாணவர்களின் படைப்பைக் குறைநீக்கம்
செய்தல்.
பாட முடிவு : சுருக்கம் 1. ஆசிரியர் மாணவர்களிடத்தில் இன்றையப் பாடத்தைப் பற்றிய 1. முறைத்திறம் :
முடிவு சில கேள்விகளை வினவுதல்; மாணவர்களின் பதிலுடன் - வகுப்புமுறை
10.48 - 10.50 மாணவர்கள் தாங்கள் இன்று இன்றையப் பாடத்தை நிறைவு செய்தல். - தனியாள் முறை
(2 நிமிடம்) கற்றுக்கொண்ட பாடத்தைத் தொகுத்துக் 2. பண்புக்கூறு
கூறுவர். - சுயமுயற்சி

மீட்டுணர்தல் :
வகுப்பறையில் நடத்தப்பட்ட முழுமைப் பயிற்றியலுக்குப் பின்

நான் என் முழுமைப் பயிற்றியலுக்கு எடுத்துக் கொண்ட பாடத்தலைப்பு “பாரதியாரின் கவிதைகள்” என்பதாகும். இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
கவிதையின் பொருளறிந்து நயத்துடனும் உணர்ச்சியுடனும் ஒப்புவிப்பர். அவ்வகையில், நான் இன்றைய முழுமைப்பயிற்றியலைத் திட்டமிட்டபடி சிறப்பாக நடத்தி
முடித்தேன். மாணவர்கள், சிறப்பாக கவிதையை நயத்துடனும் உணர்ச்சியுடனும் பாவனையுடனும் ஒப்புவித்தனர். அனைத்து மாணவர்களும்
பாடவேளையின்போது ஒத்துழைப்பு நல்கினர். இன்று மாணவர் ஒருவர் பாரதியின் வேடத்தில் வகுப்பிற்கு வந்ததது, மாணவர்களை கவர்ந்திருந்தது.
மாணவர்கள் இன்று நடத்தப்பட்ட அனைத்து நடவவடிக்கைகளிலும் ஈடுபாடுடன் கலந்துக் கொண்டனர். இன்றைய வகுப்பு மகிழ்ச்சியான வகுபாகாவே
அமைந்திருந்தது. அனைத்து மாணவர்களும் இன்றைய திறனை முழுமையாக அடைந்து விட்டனர்.

பாரதியாரின் வேடத்தில் வந்திருந்த மாணவர்.

You might also like