You are on page 1of 5

INTERNSHIP

நாள் கற்பித்தல் திட்டம்

நாள் கற்பித்தல் திட்டம்


பாடம் தமிழ்மொழி
திகதி 26 பிப்ரவரி 2020 வாரம்
நேரம் காலை மணி 10.35 – 11.35
வகுப்பு 4 சீனார்
1
மாணவர் எண்ணிக்கை 36 மாணவர்கள்
கருப்பொருள் வாழ்வில் வளம்
தலைப்பு உடல் நலம் வேண்டும்

RANCAGAN PENGAJARAN HARIAN


திறன் குவியம் வாசிப்பு
மாணவர் முன்னறிவு மாணவர்கள் பல்வகை எழுத்து படிவங்களை வாசித்திருப்பர்.
உள்ளடக்கத் தரம் 2.6 பல்வகை எழுத்து படிவங்களை வாசித்து புரிந்து கொள்வர்.
கற்றல் தரம் 2.6.16 குழந்தை பாடலை வாசித்துப் புரிந்து கொள்வர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் :
நோக்கம் i. மாணவர்கள் குழந்தை பாடலைத் தொனியுடன் சரளமாக வாசிப்பர்.
ii. மாணவர்கள் குழந்தை பாடலை வாசித்து புரிந்து கொள்வர்.
i. மாணவர்கள் குழந்தை பாடலைத் தொனியுடன் சரளமாக வாசிப்பதை
மதிப்பிடுதல்.
மதிப்பீடு
ii. மாணவர்கள் குழந்தை பாடலை வாசித்து புரிந்து கொண்டதை
மதிப்பிடுதல்.
i. பகுத்தாய்தல் – மாணவர்கள் ‘ஓடி விளையாடு - பாப்பா’ எனும்
பாடலை ஆழமாக புரிந்து கொள்வதோடு
சிந்தனைத் திறன்
அதன்
தொடர்பையும் உணர்வர்.
i. மொழி – மாணவர்கள் நல்ல மொழியைப் பயன்படுத்தி
விரவிவரும் கூறுகள்
வாசிக்கவும் பதிலைக் கூறவும் வழியுறுத்தல்.
பண்புக்கூறு ஒற்றுமை, ஒழுக்கம், இலக்கியம் மீது பற்றுக் கொள்ளுதல்.
பயிற்றுத்துணைப்பொருள் பாரதி வேடம், பனுவல், நழுவம், காணொலி, ஒலிவாங்கி
இசை – மாணவர்கள் ‘ஓடி விளையாடு - பாப்பா’ எனும் பாடலைக்
கல்வியில் கலை
காணொலியில் கண்டு பின்தொடர்ந்து பாடுவர்.
கருப்பொருள் குவியம் கற்றல் கற்பித்தல் வளர்ச்சி – கற்றல் அணுகுமுறை

http://praktikum.ipgmipoh.net/v6/
INTERNSHIP

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு


 வகுப்பறை சுத்தம் 1. ஆசிரியர் மாணவர்களையும் வகுப்பறை முறைத்திறம் :
வகுப்பு
மேலாண்மை  மாணவர்கள் சூழலையும் கற்றல் வகுப்புமுறை
(2 நிமிடம்) அணிமாகுதல்.
கற்பித்தலுக்கு அணியமாக்குதல்.
 மாணவர் ஒருவரைப் 1. மாணவர் ஒருவரைப் பாரதியாக முறைத்திறம் :
பாரதியாக போலித்தம்
போலித்தம் செய்யப் பணித்தல். வகுப்புமுறை,
செய்ய பணித்தல்.
2. மாணவர்களைப் போலித்தம் தனியாள்முறை
 மற்ற மாணவர்களை
செய்யப்படும் அறிஞர் பற்றி கேள்விகள்
அடையாளம் கண்டு
கூறப் பணித்தல். கேட்டல். பண்புக்கூறு :

3. மாணவர்களின் பதில்களைக் கொண்டு ஒழுக்கம்


பீடிகை  கேள்விகள் :
(5 நிமிடம்) 1. இவர் யார் ? பாடத்தை அறிமுகம் செய்தல்.
2. இவர் எவ்வறை பயிற்றுத்துணைப்
இயற்றியுள்ளார்?
பொருள் :
பாரதி வேடம்

விரவிவரும் கூறு :
மொழி

http://praktikum.ipgmipoh.net/v6/
INTERNSHIP

 குழந்தை பாடலை 1. ஆசிரியர் மாணவர்களுக்கு ‘ஓடி பயிற்றுத்துணைப்

அறிமுகம் செய்தல். விளையாடு - பாப்பா’ எனும் குழந்தை பொருள் :

 நழுவம் மூலம் பாடலை அறிமுகம் செய்தல். பனுவல், நழுவம்,


காணொலி
பாரதியைப் பற்றியும் ‘ஓடி 2. ஆசிரியர் குழந்தை பாடலைச் சரியான
விளையாடு - பாப்பா’ தொனியுடன் வாசிக்கும் முறையை
அறிமுகம் செய்தல். கல்வியில் கலை :
எனும் பாடலைப்
படி 1 இசை
பற்றியும் 3. மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு
(15 நிமிடம்)
விளக்கமளித்தல். பாரதியைப் பற்றியும் ‘ஓடி விளையாடு -
மதிப்பீடு i :
 குழந்தை பாடலைச் பாப்பா’ எனும் பாடலைப் பற்றியும்
மாணவர்கள் குழந்தை
சரியான தொனியுடன் விளக்கமளித்தல்.
பாடலைத்
வாசிக்கும் முறையை 4. மாணவர்களைப் பாடலை மௌனமாக
தொனியுடன் சரளமாக
அறிமுகம் செய்தல். வாசிக்க பணித்தல்.
வாசிப்பதை
மதிப்பிடுதல்.
 குழு முறையில் 1. மாணவர்களைக் குழுவில் அமரப் முறைத்திறம் :
‘எங்களின் குழந்தை குழுமுறை
பணித்தல்.
பாடல்’ எனும்
விளையாட்டின் மூலம் 2. மாணவர்களுக்குக் குழு விளையாட்டின்
வாசித்தல். பண்புக்கூறு :
விதிமுறைகளை விளக்குதல்.
 விதிமுறைகள் : 3. மாணவர்களுக்குக் குழுவில் விளையாட ஒற்றுமை

1. ஒரு குழு ஒரு கன்னியை நேரம் வழங்குதல்.


பயிற்றுத்துணைப்
வாசித்திட வேண்டும். 4. மாணவர்கள் குழு முறையில்
படி 2 பொருள் : பாடல்
2. முதலில் படித்த குழு வாசிப்பதைச் சரிப் பார்த்தல்.
(15 நிமிடம்)
மற்றொரு குழுவின்
மதிப்பீடு i :
பெயரைக் கூற வேண்டும்.
மாணவர்கள் குழந்தை
3. பெயர் கூறப்பட்ட குழு
பாடலைத்
அடுத்த கன்னியை
தொனியுடன் சரளமாக
வாசித்து தொடர்ந்து
வாசிப்பதை
அடுத்த குழுவின்
மதிப்பிடுதல்.
பெயரைக் கூற வேண்டும்.

படி 3 மதிப்பீடு 1. மாணவர்களை இடத்தில் அமரப் முறைத்திறம் :


(20 நிமிடம்) தனியாள் முறை
இணைய விளையாட்டின் பணித்தல்.
மூலம் குழந்தை பாடலை 2. மாணவர்களுக்கு விதிமுறைகளை
ஒட்டிய கேள்விகள் விளக்குதல். பயிற்றுத்துணைப்
பொருள் :
கேட்டல். 3. ‘Quizzies’ இணைய விளையாட்டைப்
‘Quizzies’ இணைய

http://praktikum.ipgmipoh.net/v6/
INTERNSHIP

விளையாடு,
ஒலிவாங்கி,

பயன்படுத்தி கேள்விகளைக் கேட்டல். மதிப்பீடு ii :


மாணவர்கள் குழந்தை
குழு முறையில் மாணவர்கள் 4. மாணவர்களின் பதிகளைச் சரிப்
பாடலை வாசித்து
பதிலளிக்க வேண்டும். பார்த்தல்.
புரிந்து கொண்டதை
மதிப்பிடுதல்.

பாட முடிவு  மீட்டுணர்தல் 1. இன்றைய பாடத்தைக் கேள்வி பதில் முறைத்திறம் :


( 3 நிமிடம் )
வழி மீட்டுணர்த்தல். வகுப்புமுறை
2. மாணவர்களுக்கு இலக்கியத்தின் மீது
பற்றுக் கொள்வதன் அவசியத்தை
உணர்த்தி பாடத்தை முடித்தல்.

பயிற்சி ஆசிரியரின் சிந்தனை மீட்சி:

வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு:

விரிவுரையாளரின் குறிப்பு:

Disediakan oleh pelajar Disemak oleh Guru Pembimbing

http://praktikum.ipgmipoh.net/v6/
INTERNSHIP

_________________________________ ____________________________________
Nama : ARIVIRKARASI A/P SELVARASAN Nama : PN. LETCHUMY A/P SOMASUNDRAM
Tarikh : _____________________ Tarikh : _____________________

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like