You are on page 1of 9

கற்றல் கற்பித்தல் குறிப்புகள்

பாடம் தமிழ்மொழி

மாணவர்
வகுப்பு :2 : /17
எண்ணிக்கை

நாள் : 23.08.2023 (புதன்) நேரம் : மதியம் 12:00 முதல் 1:0

கருப்பொருள்  பாரதியார் கவிதை

தலைப்பு  சுறுசுறுப்பு

கற்றல் பிரிவு  திட்டமிடல் / செயலாக்கம் / வளப்படுத்துதல் / சிந்தனை மீட்சி

திறன் / குவியம் கேட்டல், பேச்சு

மாணவர் முன்னறிவு மாணவர்கள் முன்னரே முண்டாசுக் கவிஞரை அறிந்துள்ளனர்.

உள்ளடக்கத் தரம் 1.4 செவிமடுத்தவற்றைக் கூறுவர்.

கற்றல் தரம் 1.4.2 செவிமடுத்த கவிதையிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்,

அறிவு திறன்

கற்றல் விளைவு

கவிதை கூறுவர்

இப்பாட வேளையின் இறுதியில் மாணவர்கள்:


கற்றல் நோக்கம்
செவிமடுத்த கவிதையின் வழி அதன் முக்கிய நோக்கத்தை அறிந்து அதிலுள்

மாணவர்கள் கற்றல்:

வெற்றிக் கூறுகள் 1. ஒலிப்பரப்பப்படும் கவிதையிலுள்ள கருத்துகளை புரிந்து கொள்ள இயலு

2. அறிந்து கொண்ட விடயங்களை சரியாக வாய்மொழி வழி பகிர இயலும்.

வகுப்புசார் மதிப்பீடு வாய்மொழி உற்றுநோக்கல் எழுத்து

குறியிடுக (√) √ √

மதிப்பீட்டுக் கருவி சரிபார் பட்டியல் சரிபார் பட்டியல்


சிந்தனைத் திறன்
ஆய்வுச் சிந்தனை : உய்த்துணர்தல் (படி 1 : 4)

சிந்தனை வழக்கம் (HoM)


பரிவுடன் கேட்டறிதல்ச்(படி 1 : 4)

உயர்நிலைச் சிந்தனைத்

பகுத்தாய்தல் / உருவாக்குதல் (படி 2 : 4 / படி 3: 6 )


திறன்

விரவி வரும் கூறுகள் சமூக, பாலின, உடல்நலக் கல்வி (படி 1 : 3)

தகவல் தொடர்பு தொழில்


வலையொளி, ஒலிப்பதிவு
நுட்பம்

பயிற்றுத் துணைப்பொருள் /
வலையொளி, ஒலிப்பதிவு, வெண்தாள்
கருவி

மானுடத் திறன் தொடர்பாடல் திறன் (படி 2 : 4)

கற்பித்தல் திட்டமுறை (அணுகுமுறை / வழிமுறை / உத்திமுறை)

தற்காலப் பயிற்றியல் முறை 6C ஆற்றல் : தொடர்பாடல் (படி 2: 4)

படி / நேரம் பாடப் பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை

(நிமிடம்)

பீடிகை
தலைப்பு : பாரதியார் 1. ஆசிரியர் பாரதியார் வேடத்தில் முறை
(+/- 5

நிமிடம்) வகுப்பிற்கு வருதல்.  வ

2. ஆசிரியர் மானவர்களின் நலம்


பயி
விசாரித்தல்.
 கா
3. மாணவர்கள் ஆசிரியர் யார் வேடத்தில்
உள்ளார் என்பதை கனித்து கூறுவர். v=
(htt
4. ஆசிரியர் தான் பாரதி வேடம் v=9h

போட்டிருப்பதை மாணவர்களிடம்

கூறுதல்.
https://www.youtube.com/watch?
v=LuYW0TpOjSI 5. மாணவர்கள் பாரதியாரைப் பற்றிய

(பாரதியின் சரிதம்)
காணொலி ஒன்றை பார்ப்பர்..

6. மாணவர்கள் மேலும் கவிதையைக்

கொண்ட திரைப்படப் பாடல் ஒன்றை

கேட்பர். (கண்மனி அன்போடு காதலன்)

7. காணொலியை அடிப்படையாகக்
https://www.youtube.com/watch?
v=9hHq2lYof4U கொண்டு ஆசிரியர் கவிதை என்றால்
(கண்மனி அன்போடு காதலன் பாடல்)
என்னவென்று விளக்குதல்.

8. கலந்துரையாடியச் செய்தியை மையமாகக்

கொண்டு இன்றைய பாடத்திற்குச்

செல்லல்.

படி 1
தலைப்பு : 1. ஆசிரியர் மாணவர்களிடம் சில முறை
(+/-10

நிமிடம்) ‘ஓடி விளையாடு பாப்பா’ கேள்விகளை தொடுத்தல்.  வ

கவிதை - உங்களின் பொழுதுபோக்கு


பயி
என்ன?
 கா
- உங்களுக்கு பிடித்த விளையாட்டு
h
என்ன? v

https://www.youtube.com/watch?
v=zFtWodOm-f4&list=RDMMzFtWodOm-f4 2. மாணவர்கள் பதிலளித்தல். இத

3. ஆசிரியர் பாரதியர் அவர்களின் ‘ஓடி கல்

விளையாடு பாப்பா’ கவிதையை ஆ

ஒலிப்பரப்புதல். பரி

4. மாணவர்கள் பாடலை உய்த்துணர்ந்து சமூ

கேட்டல்.

5. வெண்தாளில் எழுதப்பட்ட

கவிதையை ஆசிரியர்

வெண்பலகையில் ஒட்டுதல்.

6. மாணவர்கள் காணொலியுடன் சேர்ந்து

கவிதையைப் பாடுவர்.

7. மாணவர்களை எழுந்து நின்று

அசைவுகளுடனும்

செய்கைகளுடனும் கவிதையை

பாடிக்காட்டுவர்.

படி 2 தலைப்பு : 1. ஆசிரியர் மாணவர்களை குழுவாக அமரச் முறை

(+/-15 ‘ஓடி விளையாடு பாப்பா’ செய்தல்.  கு

நிமிடம்)
2. ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும்
பயி
வெண்தாளை கொடுத்தல்.
 வெ
3. மாணவர்கள் ஒவ்வொருவரும்

கவிதையிலுள்ள தங்களுக்கு தெரியாத இதர


சொற்களை கண்டறிவர்; அதை தற்கா

வெண்தாளில் எழுதுவர். செய

4. எழுதிய சொற்களின் பொருளை பற்றி


பகுத்
ஒருவர்க்கொருவர் கலந்துரையாடி

கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்வர். 6C ஆ

5. பொருளை கண்டறிய முடியாத

சொற்களை ஆசிரியரிடம் கேட்டு

கலந்துரையாடுவர்.

6. ஆசிரியர் அச்சொற்களின் பொருளை

விளக்குதல்.

7. கவிதையின் மூலம் தாங்கள் அறிந்த

கருத்துகளை குழுவில் கலந்துரையாடி

வெண்தாளில் எழுதுதல்.

8. குழுவாரியாக வகுப்பின் முன் வந்து

கருத்துகளை கூறுவர்.

9. ஆசிரியர் மாணவர்களின் பதில்களை

சரிப்பார்த்தல்.

10. ஆசிரியரும் மாணவர்களும்

கலந்துரையாடி பிளைகளைச் சரி செய்தல்.

படி 3 தலைப்பு : 1. ஆசிரியர் கவிதையிலுள்ள ஒவ்வொரு


முறை
(+/- 17 ‘ஓடி விளையாடு பாப்பா’ வரியையும் பகுப்பாய்வு செய்து

நிமிடம்)  வ
கவிதை மாணவர்களுக்கு பொருளை விளக்குதல்.
2. ஆசிரியர் மாணவர்களிடம் சில இதர

வினாக்களை தொடுத்தல். தற்கா

- இக்கவிதையை பாரதி எழுதியதன் செய

நோக்கம் என்னவாக இருக்கும்? 6C :

- இதனால் என்ன பயன்?

3. மாணவர்கள் பதிலளித்து ஆசிரியருடன்

கலந்துரையாடுவர்.

4. ஆசிரியர் மாணவர்களை குழு மாறி

அமரச்செய்தல்.

5. ஆசிரியர் மாணவர்களை கவிதையின்

நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு

நாடகம் நடிக்கக் கூறுதல்.

6. மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி

கதையைத் தயார் செய்தல்.

7. மாணவர்கள் குழுவாரியாக வகுப்பின்

முன் வந்து நடித்துக் காட்டுதல்.

மதிப்பீடு தலைப்பு : 1. ஆசிரியர் 3 வகையான கவிதையை


பயி
(+/- 10 கவிதைகள் ஒலிப்பரப்புதல்.

நிமிடம்)
2. மாணவர்கள் தனியாள் முறையில் :

- (முதல்நிலை)
https
3 கண்ணிகலுள்ள நீண்ட கவிதையைக் v=U

கேட்டு அதிலுள்ள கருத்தைக் கூறுவர்.


- (இடைநிலை) https
v=5x
2 கண்ணியுடைய கவிதையை கேட்டு

கருத்தைக் கூறுவர்.
https
- (கடைநிலை) v=D

எளிமையாக புரிந்துக்கொள்ளக்

கூடிய ஒரே கண்ணியுள்ள கவிதையை

கேட்டு அதன் கருத்தைக் கூறுவர்.

3. ஆசிரியர் மாணவர்களின் பதிலை

சரிப்பார்த்துத் திருத்துதல்.
பாட முடிவு 1. ஆசிரியர் பாடத்தை மாணவர்களோடு
(மீட்டுணர்தல்) முறை
(+/- 3 கலந்துரையாடி மீட்டுணர்தல்.

நிமிடம்)  வ
எ.கா :

- பாரதியாரின் படைப்பு யாது?

- பாரதியின் கவிதையின் நோக்கம் என்ன?

2. மாணவர்கள் பதிலளித்தல்.

3. ஆசிரியர் மாணவர்களிடம் எவ்வாறு

தெளிவாகக் தகவலைல் கேட்டு

உள்வாங்கி சரியாக பகிறுவது என

விளக்குதல்.

4. ஆசிரியர் அன்றைய பாடத்தை

நிறைவுக்குக் கொண்டு வருதல்.

தொடர் வளப்படுத்தும் நடவடிக்கை முறை

நடவடிக்கை - மாணவர்களை மறுநாள்

தொலைக்காட்சியில்

ஒளிப்பரப்பப்படும் செய்தி

வாசிப்பை கேட்கப் பணித்தல். கேட்ட

செய்திகளில் உள்ள தகவல்களை

புலனத்தில் ஒலிப்பதிவு செய்து


அனுப்பும் படி கேட்டல்.

குறைநீக்கல் நடவடிக்கை

மெதுபயில் மாணவர்களை

கேலிச்சித்திரத்தை பார்த்துவிட்டு

அதில் உள்ள தகவல்களை கேட்டு

காணொலியாக பதிவுச் செய்து

பதிவேற்றம் செய்ய கூறுதல்.

நாள் பாடக்குறிப்பு

You might also like