You are on page 1of 13

ஆசிரியர் கல்விக் பினாங்கு வளாகம்

கற்றல்கற்பித்தல் திட்டமிடல்
PRKA 3012

புவித்ரா
இளவரசன் யகாபாலகிருஷ்ணன்
யயாகராஜ்
துர்கா
மூர்த்தி

நவீனா
மணிசசல்வன் நகுலா
இராயேன்திரன்
பல்வகைத் தூண்டல்ைள்
( Stimulus Variations)
Kemahiran Variasi Rangsangan
பல்வகை தூண்டல்ைகைப் பயன்படுத்துதல்
திறன்

ஒயர
மாணவரிகளின்
நடவடிக்ககயில் திட்டமிட்டுப்
கவனத்கத
மாணவர்கள் 10 பல்வககத்
ஈர்ப்பதற்காக
வினாடிகளுக்கு தூண்டல்ககளப்
இவ்வககத்
யமற்பட்டுக் பயன்படுத்துவது
தூண்டல்கள்
கவனத்கத இத்திறனின்
பயன்படுத்தப்படுகிறது
ஒருமுகப்படுத்துவதில் குறிக்யகாளாகும்.
.
கல.
ைணபதி. (2013). பாடப்பபாருள் மற்றும் தமிழ் ைற்பித்தல். சாந்தா பப்ளிஷர்ஸ், பசன்கை.
ஆசிரியர்
இட மாற்றம்

புலன்
சமய்ப்பாடுகள்
மாற்றம்

பல்வகைத்
தூண்டல்
திறன் குரல் ஏற்றத்
நிறுத்தம் தாழ்வு

இகடவிகன கவனம்
மாற்றம் ஈர்த்தல் கணபதி (2013). பாடப்சபாருள் மற்றும்
தமிழ் கற்பித்தல் சபாதுத் தமிழ்.
சசன்கன: சாந்தா பப்ளிஷர்ஸ்
1. ஆசிரியர் இட மாற்றம்

• ஆசிரியர் ஒயர இடத்தில் நிகலயாக நின்று கற்பிக்காமல் நகருதல்யவண்டும்.


• கரும்பலககயில் எழுதுதல், மாணவர்கள் அருயக சசன்று பாராட்டுதல்,
வகரபடத்தில் ஓர் இடத்கதக் காட்டுதல், ஓரிடத்திலிருந்து மற்யறார் இடம்
சசல்லுதல் யபான்ற சசயல்கள் இடமாற்றம் அல்லது அகசவு எனப்படும்.
• அகசவு இயல்பாக இருக்கும்படி சசயல்படயவண்டும்.
• யதகவயற்ற அகசவுகள் இருத்தல்கூடாது.

https://www.slideshare.net/yogeshmhaske1/stimulus-variation-skill-69069708
2. பமய்ப்பாடுைள்
• பாடப்சபாருளின் தன்கமக்யகற்ப ஆசிரியர் உணர்வுககள சவளிப்படுத்துவதும்,
கசககககளப் பயன்படுத்துவதும் உண்டு. இவற்கறயய சமய்ப்பாடு என்பர்.
• ‘அகன்றது’, ‘உருண்கடயானது’, ‘நீளமானது’ என்னும் சதாடர்ககளக்
கூறும்சபாழுது, ஆசிரியர் கசககககளக் காட்டுவதும், உணர்வுககளக்
குறிப்பிடும்சபாழுது முகம் சுளித்தல், முகமலர்ச்சி ஆகியவற்கறக் முகக்குறிகளால்
காட்டுவதும் சமய்ப்பாடுககளயய சாரும்.
• உணர்கவ சவளியிடும்சபாழுதும், அளவு, இயக்கம், வடிவம் ஆகியவற்கறக்
குறிக்கும்சபாழுதும் சமய்ப்பாடுககளப் பயன்படுத்தலாம்.
• ஈர்ப்கபயும், கவனத்கதயும் அதிகரிக்கச் சசய்கிறது.

கணபதி (2013). பாடப்சபாருள் மற்றும் தமிழ் கற்பித்தல் சபாதுத் தமிழ்.


சசன்கன: சாந்தா பப்ளிஷர்ஸ்
3. குரல் ஏற்றத் தாழ்வு
• கற்பித்தலின்சபாழுது குரலில் ஏற்றத்தாழ்வுகள், மாறுதல்கள்
இருத்தல்யவண்டும்.
• வீர உகரகயப் படிக்கும்சபாழுதும், இரக்க உணர்ச்சி பற்றிக்
கூறும்சபாழுதும், யகாபத்கத உணர்த்தும் சசாற்ககளப் படிக்கும்சபாழுதும்
குரலில் ஏற்றத்தாழ்வு ஏற்படயவண்டும்.

http://www.ijims.com/uploads/4a7c1df493366885cc4a27kundu.pdf
4. ைவைம் ஈர்த்தல்

• ஆசிரியர் பாடம் கற்பிக்கும்சபாழுது, ‘இப்சபாழுது சசால்வது மிக முக்கியம்!


கவனியுங்கள்!’ என்னும் சசாற்களின் மூலம் மாணவர்களின் கவனத்கத
ஈர்க்கயவண்டும்.
• வகரப்படங்கள், எழுத்துகள் பல வண்ணங்களில் இருந்தால் மாணவர்கள் கவனம்
சசலுத்துவார்கள்.
5.இகடவிகை மாற்றம்
• கற்பித்தலின்சபாழுது ஆசிரியர் யபசுகிறார்; மாணவர்கள் யகட்கின்றனர்.
• கற்பித்தலின்சபாழுது ஆசிரியர் சசயல்படுவயதாடு, மாணவர்களிடம் வினாக்கள்
யகட்டு, அவர்ககளப் பதில் கூறச் சசய்தல், மாணவர்ககளக் கரும்பலககயில்
எழுதச் சசய்தல், ஒருவகர வினா யகட்கச் சசய்தல் யபான்றவற்றின் மூலம்
மாணவர்ககளச் சசயல்பட சசய்தல்.
• இதகன, ‘விகனமாற்றம்’, ‘இகடவிகன மாற்றம்’, ‘மாணவர் பங்களிப்பு’
என்றும் கூறுவர்.
• ஆசிரியர் – வகுப்பு
ஆசிரியர் – மாணவர்
மாணவர் – மாணவர் கணபதி (2013). பாடப்சபாருள் மற்றும் தமிழ் கற்பித்தல்
சபாதுத் தமிழ். சசன்கன: சாந்தா பப்ளிஷர்ஸ்
6. நிறுத்தம்
• ஆசிரியர் சதாடர்ந்து யபசிக் சகாண்டிருக்கும்சபாழுது இகடயில் சற்றுப்
யபச்கச நிறுத்தினால் மாணவர்கள் கவனிக்கத் சதாடங்குவர்.
• விளக்கம் தரும்சபாழுயதா சதாடர்ந்து யபசிக் சகாண்டிருக்கும்சபாழுயதா,
திட்டமிட்டு யவண்டுசமன்யற யபச்சு நிறுத்தம் சசய்வது கவத்கத
ஒருமுகப்படுத்துவயதாடு சிந்தகனகயயும் தூண்டும்.

http://www.vkmaheshwari.com/WP/?p=212
7. புலன் மாற்றம்
• வகுப்பில் ஆசிரியர் யபசும்சபாழுது மாணவர்கள் யகட்கின்றனர் – சசவிபுலன்
பயன்படுத்தபடுகிறது.
• கரும்பலககயில் எழுதும்சபாழுதும், படங்ககளக் காட்டும்சபாழுதும் அவற்கறப்
பார்க்கிறார்கள். – கட்புலன் (பார்த்தல்)
• இவ்வாறு சசவிப்புலனும் கட்புலனும் (யகட்டல், பார்த்தல்) சசயல்பட
வாய்ப்பளிப்பயத ‘புலன்மாற்றம்’ எனப்படும்.
• நுகர்தல் புலன், சதாடுதல் புலன் வலியுறுத்தயவண்டும்.
• இதகனப் புலன்வககத் தூண்டல் மாற்றம் என குறிப்பிடுவர்.

கணபதி (2013). பாடப்சபாருள் மற்றும் தமிழ் கற்பித்தல்


சபாதுத் தமிழ். சசன்கன: சாந்தா பப்ளிஷர்ஸ்
மமற்மைாள்
கணபதி (2013). பாடப்சபாருள் மற்றும் தமிழ் கற்பித்தல் சபாதுத் தமிழ். சசன்கன: சாந்தா
பப்ளிஷர்ஸ்
வஜ்ரயவலு.சு. (2009).அருந்தமிழ் கற்பிக்கும் முகறகள். அம்சா பதிப்பகம், சசன்கன.
சுப்புசரட்டியார்.ந. (2014). தமிழ் பயிற்றும் முகற. சமய்யப்பன் மதிப்பகம், சிதம்பரம்.
Https://ta.Wikipedia.Org/wiki//நுண்ணிகல_கற்பித்தல்
Https://www.Slideshare.Net/yogeshmhaske1/stimulus-variation-skill-69069708
Http://www.Ijims.Com/uploads/4a7c1df493366885cc4a27kundu.Pdf
Http://www.Vkmaheshwari.Com/WP/?P=212

You might also like