You are on page 1of 8

PRAKTIKUM

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ் மொழி
பாடம் : தமிழ் மொழி

ஆண்டு :2

மாணவர் எண்ணிக்கை : 18

நாள் : 4.9.2018

நேரம் : காலை மணி 9.15 – காலை மணி 10.15

கருப்பொருள் : கலை

தலைப்பு : காகிதப் பட்டம்

திறன் குவியம் : கேட்டல் பேச்சு

உள்ளடக்கதரம் : 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; அதற்கேற்பத் துலங்குவர்.

கற்றல் தரம் : 1.3.2 செவிமடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்.

மாணவர் முன்னறிவு : மாணவர்கள் முன்னதாகவே பட்டத்தைப் பற்றி அறிந்திருப்பர்.

பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

அ) பட்டம் செய்யும் முறையை நிரல்படக் கூறுவர்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

விரவி வரும் கூறுகள்

அ. தொழில்முனைப்புத்திறன் : சுயமாகப் பட்டம் செய்து விற்பனை செய்யும் முறையை விளக்குதல்.

ஆ. ஆக்கமும் புத்தாக்கமும் : மாணவர்கள் சுயமாகப் பட்டம் தயாரிப்பர்.

இ. உயர்நிலைச் சிந்தனை : பகுத்தாய்தல்- கொடுக்கப்பட்ட வாக்கியங்களைச் சரியாக நிரல்படுத்தி எழுதுவர்.

பண்புக்கூறு : ஒற்றுமையுடன் செயல்படுதல், கட்டளைக்கினங்க செயல்படுதல்.

கணினிமைச் சிந்தனை : மாணவர்கள் ஆசிரியர் கூறும் கட்டளைக்கேற்ப செறிவாகவும் முறையாகவும் ஏரணச்

சிந்தனையுடன் செயல்படுவர்.

பல்வகை நுண்ணறிவு : இசை

பயிற்றுத் துணைப்பொருள் : பாடல், கேட்பொலி, வெண்தாள், வண்ண காகிதம், குச்சிகள், பசை, கத்திரிக்கோல், பயிற்சித்தாள்.

கருப்பொருள் :

எண் கருப்பொருள் கூறுகள் குறிப்பு

1. கற்பனை/கருத்தூற்று பட்டம் செய்யும் முறை
2. வளர்ச்சி பட்டம் செய்தல்

கற்றல் கற்பித்தல் மதிப்பீடு : செவிமடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

படிநேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

வகுப்பறை  வகுப்பறை சுத்தம் 1. ஆசிரியர் மாணவர்களையும் முறைத்திறம் :
மேலாண்மை வகுப்பறை சூழலையும் கற்றல் வகுப்புமுறை
 மாணவர் தயார்நிலை
(1 நிமி) கற்பித்தலுக்குத் தயாராக்குதல்.
பீடிகை பட்டம் 1. ஆசிரியர் மாணவர்களுக்கு பாடல் முறைத்திறம்:
(4 நிமி) பாடல் ஒன்றினை ஒலிப்பரப்புதல். வகுப்புமுறை
2. ஆசிரியர் மாணவர்களிடம் அந்தப்
தயார்நிலை பாடல் தொடர்பான கேள்விகளைக் பயிற்றுத்

கேட்டல். துணைப்பொருள்:

3. ஆசிரியர் மாணவர்களின் பாடல்

விடைகளைகளோடு இன்றையப் பல்வகை நுண்ணறிவு:

வினாக்கள்:
பாடத்தை அறிமுகம் செய்தல். இசை
 இந்தப் பாடல் எதை
பற்றியது?

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

 இந்தப் பாடலில் குறிப்பிட்ட

பட்டம் தொடர்பான
சொற்கள் என்ன?

படி 1 பட்டம் செய்யும் முறை 1. ஆசிரியர் மாணவர்களுக்குக் “பட்டம் முறைத்திறம்

(20 நிமிடம்) செய்யும் முறை” தொடர்பான ஒரு வகுப்பு முறை/குழு முறை

கற்பனை/ கேட்பொலியை ஒலிப்பரப்புதல்.

பாடத்துணைப்பொருள்
கருத்தூற்று 2. ஆசிரியர் மாணவர்களை
கேட்பொலி, வெண்தாள்
அக்கேட்பொலியைக் கூர்ந்து
செவிமடுக்கப் பணித்தல்.
விரவி வரும் கூறு :
3. ஆசிரியர் மாணவர்களிடம்
உயர்நிலைச் சிந்தனை
செவிமடுத்தத் தகவல்களை
வாய்மொழியாக வினவுதல். மதிப்பீடு (அ)
4. ஆசிரியர் கேட்பொலியில்
ஒலிப்பரப்பியத் தகவல்களை
நிரல்படுத்தாமல் உள்ள தாளை
ஒவ்வொரு குழுவிற்கும் வழங்கி
அதனை நிரல்படுத்தப் பணித்தல்.
5. பின் மாணவர்களைச் செவிமடுத்தத்
தகவல்களை நிரல்படக் கூறப்
பணித்தல்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

படி 2 பட்டம் செய்தல் 1. ஆசிரியர் மாணவர்களைக் குழு முறைத்திறம்:

( 10 நிமி) முறையில் அமர வைத்தல். குழுமுறை
2. ஆசிரியர் உதாரணப் பட்டத்தை
வளர்ச்சி பயிற்றுத்
மாணவர்களிடம் காட்டி விளக்குதல்.
துணைப்பொருள்:
3. மாணவர்கள் நிரல்படுத்தப்பட்ட
முறையைப் பின்பற்றி பட்டம் வண்ண காகிதம், பசை,

செய்தல். குச்சிகள், கத்திரிக்கோல்.

4. ஆசிரியர் மாணவர்களின்
கண்ணிமைச் சிந்தனை
படைப்புகளைச் சரிப் பார்த்தல்.

பண்புக்கூறு:
ஒற்றுமையுடன்
செயல்படுதல்,
கட்டளைக்கிணங்க
செயல்படுதல்.

விரவிவரும் கூறு :
ஆக்கமும் புத்தாக்கமும்

மதிப்பீடு (ஆ)

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

படி 3 பயிற்சித்தாள் 1. ஆசிரியர் மாணவர்களைக்குப் முறைதிறம்

(15 நிமிடங்கள்) பயிற்சித்தாள் வழங்குதல். தனியாள்முறை

அமலாக்கம் 2. செவிமடுத்த கேட்பொலி

பயிற்றுத்துணைப் பொருள்
தொடர்பான கேள்விகளுக்கு
பயிற்சித் தாள்
மாணவர்கள் விடையளித்தல்.
3. ஆசிரியர் மாணவர்களின்
விடையைக் கலந்துரையாடி
சரிப்பார்த்தல்.

பாட முடிவு மீட்டுணர்தல் 1. ஆசிரியர் இன்றையப் பாடத்தை முறைத்திறம்:

(5 நிமிடங்கள்) மீட்டுணர்தல். வகுப்புமுறை
நிறைவு 2. சுயமாகப் பட்டம் செய்து விரவிவரும் கூறு:
விற்பனை செய்யும் முறையை தொழில்முனைப்புத் திறன்
மாணவர்களுக்கு விளக்குதல்.
Tandatangan oleh, Disahkan oleh,

(SAALINI A/P PARAMASIWAN) (PN.PARAMESAWARI A/P SAMYVELU)

GURU PELATIH, GURU PEMBIMBING BAHASA TAMIL

IPG KAMPUS IPOH

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

சிந்தனை மீட்சி
: .....................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................

.................................................................
........................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................
................................................................................................................................ .......................................................................................
........................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................
................. ..................................................................................................................................................................................................

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

கருத்து : ...........................................................................................................................................................................................
.........................................................................................................................................................................................................

..................................................................................................................................................................................................
..................................................................................................................................................................................................

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like