You are on page 1of 5

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி
திகதி / கிழமை 21.3.2021 (ஞாயிறு)
வகுப்பு 4 உயர்வு
மாணவர் எண்ணிக்கை /23
நேரம் 9.50 – 10.50 (1 மணி நேரம்)
மாணவர் முன்னறிவு மாணவர்கள் இதற்கு முன்னர் உவமை சார்ந்த பாடல், தொடர்களைச் செவிமடுத்துள்ளனர்.
கருப்பொருள் செய்யுளும் மொழியணியும்
தலைப்பு உவமைத் தொடர்
கற்றல் தரம் 4.10.2 நான்காம் ஆண்டுக்கான உவமைத் தொடர்களின் பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்


அ) நான்காம் ஆண்டுக்கான உவமைத் தொடரும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்.
பாட நோக்கம்
ஆ) நான்காம் ஆண்டுக்கான உவமைத் தொடரும் அதன் பொருளையும் சரியாகப் பயன்படுத்தி எழுதுவர்.

தற்காலப் பயிற்றியல் நடைமுறை தகவல் தொழில்நுட்ப அறிவு, ஆக்கச் சிந்தனை , ஆய்வுச் சிந்தனை

மானுடவியல் திறன் தொடர்பாடல் திறன்

பயிற்றுத் துணைப்பொருள்கள் கணினி, நீர்மபடிக உருகாட்டி, ஒலிப்பெருக்கி, , ஊடாடல் நழுவப் படைப்பு, வண்ணத் தூரிகை,

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு


பீடிகை 1. மாணவர்களிடத்தில் நலம் உசாவுதல்.
உவமைத்தொடரை அறிமுகப்படுத்துதல்
(±5 நிமிடம்) 2. மாணவர்கள் ஆசிரியர் வலையொளியில் ஒளிபரப்பும் முறைதிறம்

காணொலி ஒன்றை காணுதல். - வகுப்பு முறை

3. மாணவர்கள் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு


ப.து.பொ
விடையளித்தல்:-
- வலையொளி, திறமுனைப்
 காணொலியில் என்ன கண்டீர்?
படைப்பி, ‘உவமைத்தொடர்’
 பாடலில் எந்தச் சொல்லை மீண்டும் மீண்டும்
எனும் சொல்லின்
கேட்கிறீர்கள்?
எழுத்துக்கள்
4. மாணவர்கள் ‘உவமைத்தொடர்’ எனும் சொல்லின்
எழுத்துக்களைச் சரியாக வெண்பலகையில் ஒட்டுவர்.
5. ஆசிரியர் மாணவர்களை அடுத்த பாடத்திற்கு இட்டுச்
செல்லுதல்.
படி 1 உவமைத் தொடர் சொல்லட்டைகளை 1. ஆசிரியர் தயாரித்த சொல்லட்டைகளை நிரல்படுத்தா முறைதிறம்
நிரல்படுத்தி ஒட்டுதல். -வகுப்பு முறை
(±15 நிமிடம்) முறையில் கலந்து வைத்தல்.
2. மாணவர்கள் ஆசிரியர் கலந்து வைத்த ப.து.பொ
சொல்லட்டைகளிலிருந்து ஒரு அட்டையைத் - ஊடாடல் (interactive)

தேர்ந்தெடுத்தல். நழுவப் படைப்பு


ஊடாடல் நழுவப் படைப்பை படைத்தல்.
3. பிறகு, மாணவர்கள் தேர்ந்தெடுத்த சொல்லட்டைகளை - சொல்லட்டைகள்
வெண்பலகையில் ஒட்டுதல்.
மானுடவியல் திறன்
4. மாணவர்கள் சொல்லட்டைகளில் அமைந்திருக்கும்
- தொடர்பாடல் திறன்
சொற்களை உரக்க வாசித்தல்.
5. ஆசிரியர் மாணவர்கள் ஒட்டிய சொல்லட்டையில்
பிழை இருப்பின் சரி பார்த்தல்.
6. பின், ஆசிரியர் ஊடாடல் நழுவப் படைப்பின் வழி
உவமைத் தொடர்களை விளக்குதல்.
7. மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தை நன்கு
செவிமடுத்தல்.
படி 2 உவமைத்தொடரையும் அதன் 1. மாணவர்களிடத்தில் ‘மெட்டுப் போடு’ எனும் முறைதிறம்
பொருளையும் உய்த்துணருதல். - வகுப்பு முறை
(±15 நிமிடம்) தலைப்பைக் கொண்ட பாடலை காண்பித்தல்.
2. மாணவர்கள் ஆசிரியர் பாடுவதை முதலில் கவனித்தல். ப.து.பொ
பின், மாணவர்களும் அப்பாட்டைப் பாடுதல். - பாடல்

3. பாடி உய்த்துணர்ந்த அந்தப் பாடலில் உள்ள


உவமைத்தொடர்களையும் அதன் பொருளையும்
மாணவர்கள் கவனித்தல்.
4. பாடலை மீண்டும் ஒருமுறை பாடி மாணவர்களை
அப்பாடலில் உள்ள உவமைத்தொடரையும் பொருளையும்
நினைவில் கொள்ள வைத்தல்.
5. மாணவர்கள் மறைமுகமாக உவமைத்தொடரை மனனம்
செய்து உவமைத்தொடரின் பொருளை நினைவில்
கொள்வர்.

முறைதிறம்
படி 3 1. ஆசிரியர் மர வரைபடத்தின் வடிவத்தை நழுவப்
-வகுப்பு முறை
(±10 நிமிடம்) படைப்பில் காட்டுதல்.
உவமைத் தொடர்களை மர வரைபடத்தில் 2. ஒவ்வொரு மாணவர்களும் பயிற்சி புத்தகத்தில் மர
எழுதுதல். ப.து.பொ
வரைபடத்தை வரைதல்.
- மர வரைபடம்
3. பின், மாணவர்கள் உவமைத் தொடர்களையும்
அதன் பொருள்களையும் மர வரைபடத்தில் எழுதி தற்காலப் பயிற்றியல்
முன்வந்து படைத்தல். நடைமுறை
- ஆக்கச் சிந்தனை
4. பிழையிருப்பின் ஆசிரியர் திருத்துதல்.

மதிப்பீடு முறைதிறம்
1. ஆசிரியர் ஒவ்வொரு மாணவர்களுக்கும்
(±10 நிமிடம்) முதல் நிலை மாணவர்கள் - தனியாள் முறை
மூன்று உவமைத் தொடர்களுக்கேற்ப வெவ்வேறு வர்ணத்தாட்களை வழங்குதல். ப.து.பொ:
வாக்கியம் அமைத்தல். - வர்ணத்தாள்
2. மாணவர்கள் ஆசிரியர் கூறும் கட்டளைக்கேற்ப

இடைநிலை மாணவர்கள் துலங்குதல்.

மூன்று உவமைத் தொடர்களையும் 3. ஆசிரியர் மூன்று நிலைக்கேற்றவாறு


பொருளையும் எழுதுதல்
மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குதல்.

கடைநிலை மாணவர்கள் 4. மாணவர்களின் பதிலை ஆசிரியர் கலந்துரையாடி


ஏதேனும் ஒரு உவமைத் தொடரைத்
சிறப்பாகப் பதிலளித்த மாணவர்களுக்குப்
தேர்ந்தெடுத்து வரைதல். பின், உவமைத்
தொடரை எழுதுதல். பாராட்டுத் தெரிவித்தல்.
பாட முடிவு முறைதிறம்
1. ஆசிரியர் இன்றைய பாடத்தைப் பற்றி மாணவர்களிடம்
(±5 நிமிடம்) ஆசிரியர் இன்றைய பாடத்தை வகுப்பு முறை
சில வினாக்களை எழுப்புதல்.
மீட்டுணர்தல்.
2. மாணவர்கள் மூன்று உவமைத் தொடர்களையும் அதன்
பொருளையும் பிழையின்றி கூறுதல்.
3. ஆசிரியர் மீண்டும் ஒரு முறை இன்றைய பாடத்தை
மீட்டுணர்ந்து வகுப்பை நிறைவு செய்தல்.

தொடர் வளப்படுத்தும் நடவடிக்கை முறைதிறம்


நடவடிக்கை -
(வீட்டுப்பாட ப.து.பொ

ம்) குறைநீக்கல் நடவடிக்கை -

You might also like