You are on page 1of 2

தேசிய வகை தெபோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மலாக்கா,

M2P கற்றல் கற்பித்தல் அணுகுமுறையிலான தமிழ்மொழி நாள் பாடத்திட்டம்


பாட ஆசிரியை:
நாள் திகதி வாரம் 43
நேரம் 9.00-10.00 காலை வகுப்பு 5 வி.ப.மி
க&கஅணுகுமுறை

உள்ளடக்கத்தரம் 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், கற்றல் தரம் 1.7.19 தலைப்பிற்குப் பொருத்தமான


வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர் சொல்,சொற்றொடர்,
வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்
பாட முன்னறிவு குரல் பதிவு
மதிப்பீட்டு முறை
படிநிலை குறைநீக்கல் 1(kukuh 1) வளப்படுத்துதல் II (kukuh 2) திடப்படுத்துதல்(Pengayaan)
நோக்கம் இப்பாட இறுதிக்குள் இப்பாட இறுதிக்குள் மாணவர்களால் இப்பாட இறுதிக்குள் மாணவர்களால்
மாணவர்களால்
கொடுக்கப்பட்டத் தலைப்பிற்கு ஏற்ப
- சொல்,சொற்றொடர், வாக்கியம் -
ஆகியவற்றைப் பயன்படுத்திக் குறைந்தது 5
வாக்கியங்களைச் சுயமாகவும் தெளிவாகவும்
கூறுவர்;எழுதுவர்.
பீடிகை 1. மாணவர்கள் கொடுக்கப்பட்டத் தலைப்பிற்கேற்ப உடனடி பேச்சு பேசுதல்.
பாட நடவடிக்கை 1. மாணவர்கள் தனித்தனியே பகல், இரவு சந்தையின் சூழல் படங்களைப் பெற்றுக் கொள்ளுதல்.
2. மாணவர்கள் அப்படத்தில் காணப்படும் நடவடிக்கைகளை உற்றறிதல்.
3. மாணவர்கள் வெண்பலகையில் குறிப்புகளை எழுதுதல்.
4. மாணவர்கள் ஒவ்வொருவராக முன் வந்து வாக்கியங்களைச் சுயமாகக் கூறுதல்; புத்தகத்தில் எழுதுதல்.
5. மாணவர்கள் ‘gallery walk’ மூலம் தங்களின் நண்பர்களின் எழுத்து வேலையைச் சரி பார்த்தல்.
கூறுகள் உள்ளீடு
விரவிவரும் கூறுகள் Choose an item. Choose an item.
பல்வகை நுண்ணறிவு
உயர்நிலைச் சிந்தனை Choose an item. Choose an item.

21-ஆம் நூற்றாண்டு Choose an item. Choose an item.


கற்றல்
தேசிய வகை தெபோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மலாக்கா,
M2P கற்றல் கற்பித்தல் அணுகுமுறையிலான தமிழ்மொழி நாள் பாடத்திட்டம்
பாட ஆசிரியை:
பாட இறுதி மதிப்பீடு
சிந்தனை மீட்சி ______ மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்.______ மாணவர்கள் கற்றல் தரத்தை ஆசிரியரின் துணையுடன் அடைந்தனர்.
______ மாணவர்கள் கற்றல் தரத்தை அடையவில்லை. குறைநீக்கல் போதனை நடத்தப்படும்.
கற்றல் தரம் நடத்தப்பெறவில்லை.
காரணம் :
ஆசிரியர் குறிப்பு சிவா கதிர் அஷ்மிரா இரச்சிதா கீர்த்திகா

You might also like