You are on page 1of 2

தமிழ் மொழி நாள் பாடத்திட்டம் 2022 

( வாரம் 8)

நாள் / கிழமை     நேரம் வகுப்பு / வருகை தொகுதி /   தலைப்பு


கருப்பொருள்
18.5.2022 4.00 – 5.00 1 சூரியன் 4 வல்லினமும் சொல்லும்
புதன் மாலை   / 33 மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 2.2.சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
கற்றல் தரம் 2.2.2. மெய்யெழுத்துகளைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.2.3. வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் மெய்யெழுத்துகள் கொண்ட சொற்களையும் வல்லின உயிர்மெய்
எழுத்தைக் கொண்ட சொற்களையும் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். வல்லின உயிர்மெய்
எழுத்துகளை உருவாக்கி எழுதுவர்.

வெற்றிக் கூறுகள் 1. மாணவர்களால் குறைந்தது ஐந்து மெய்யெழுத்துகள் கொண்ட சொற்களையும் வல்லின உயிர்மெய்
எழுத்தைக் கொண்ட சொற்களையும் சரியான உச்சரிப்புடன் வாசிக்க முடியும்.

2. மாணவர்களால் குறைந்தது ஐந்து மெய்யெழுத்துகள் கொண்ட சொற்களையும் வல்லின உயிர்மெய்


எழுத்தைக் கொண்ட சொற்களையும் உருவாக்கி எழுத முடியும்.

கற்றல் கற்பித்தல் பீ டிகை                                                                                  


நடவடிக்கைகள் மாணவர்கள் மெய் எழுத்துகள் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் கொண்ட சிறுவர்ப் பாடலைப் பாடுதல்.
இன்றைய பாடத்தைத் துவங்உதல்.
https://www.youtube.com/watch?v=pkVuwVhfsjo, https://www.youtube.com/watch?v=KHGf8R6d01A

தொடர் நடவடிக்கைகள்                                                                      
1. மாணவர்கள் பாட புத்தகம் பக்கம் 22-யில் உள்ள வல்லின மெய் எழுத்துகளைக் கொண்ட
சொற்களை வாசித்தல்.
2. ஆசிரியர் வல்லின உயிர் மெய் எழுத்துகள் தொடர்பாக விளக்கம் கூறுதல்.வல்லின உயிர்மெய்
எழுத்துகள் தொடர்பாக மாணவர்கள் கருத்தூற்றல் செய்தல்.
https://www.youtube.com/watch?v=NKJICElNXf0
3. மாணவர்கள் கொடுக்கப்படும் வல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்டு குழு முறையில்
சொற்களை உருவாக்கி குமிழி வரையில் எழுதுதல். விடைகளை கலந்துரையாடல் செய்தல்.

பயிற்சி
1. மாணவர்கள் பயிற்சிநூல் பக்கம் 26-யில் உள்ள பயிற்சியில் சரியான வல்லின உயிர் மெய்
எழுத்துகளை உருவாக்கி எழுதுதல்.
2. மாணவர்கள் கொடுக்கப்படும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு ஏற்ற சொற்களை உருவாக்கி
எழுதுதல்.

முடிவு                                                                        

மாணவர் நிகராலி வல்லுநர் இருக்கையில் அமருதல்.கொடுக்கப்படும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு ஏற்ற


சொற்களைக் கூறுதல். பதில்கள் தொடர்பாக கருதுரைத்து இன்றைய பாடத்தை நிறைவுக்குக் கொண்டு
வருதல்.
21-ஆம் நூற்றாண்டின் வரைபட விரவி வரும் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்
கற்றல் கூறுகள் வகை கூறுகள் கற்றல்
நடவடிக்கைகள்
தொடர்பு கொள்ளும் குமிழி மொழி சிந்தனையாளர் வலையொளி
வரைப்படம் பல்லூடகம்
திறன்

  சிந்தனைப் மதிப்பீடு வகுப்புசார் தர அடைவு                                வருகை -_____


படிநிலைகள்      
நினைவு கூறுதல் எழுத்து தர அடைவு நிலை 1 - _______ தர அடைவு நிலை 2 -_______                          
தர அடைவு நிலை 3 - _______ தர அடைவு நிலை 4 -  _______                         
பயன்படுத்துதல்
தர அடைவு நிலை 5 - _______தர அடைவு நிலை 6 - _______
சிந்தனை     மீ ட்சி கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு

- -

மாணவர்  தொடர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் வளப்படுத்தும் நடவடிக்கை


நடவடிக்கை நடவடிக்கை 

You might also like