You are on page 1of 2

தமிழ் மொழி நாள் பாடத்திட்டம் 2022 ( வாரம் 31 )

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / கருப்பொருள் தலைப்பு

14/11/2022 திங்கள் 8.00 – 9.00 3 முல்லை தொகுதி 22 / நெல்லிக்கனி


காலை / 23 மாணவர்கள் இலக்கியம்

உள்ளடக்கத் தரம் 3.3 பல்வகை வடிவங்களைப் கொண்ட எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.


கற்றல் தரம்
3.6.3 60 சொற்களில் தொடர்படத்தைக் கொண்டு கதை எழுதுவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,
60 சொற்களில் தொடர்படத்தைக் கொண்டு கதை உருவாக்கி எழுதுவர்.
வெற்றிக் கூறுகள்
1. மாணவர்களால் தொடர்படம் தொடர்பான குறைந்தது 5 கருத்துகளைக் கலந்துரையாடி கூற
முடியும்.
2. மாணவர்களால் 60 சொற்களில் தொடர்படத்தைக் கொண்டு கதை எழுத
முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை : மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் படத்தைக் காணுதல். மாணவர்கள் கூறும் பதிலுடன்
நடவடிக்கைகள் இன்றைய பாடத்தினுள் நுழைதல்.

இணையர் முறை :
1. மாணவர்கள் பாடநூலில் உள்ள தொடர்படத்தைப் பற்றிய கருத்துகளை உரையாடுதல்.
2. மாணவர்கள் படத்தைச் சார்ந்த கருத்துகளைக் குறிப்பெடுத்தல்.
தனியாள் முறை :
3. மாணவர்கள் எழுதிய குறிப்புகளைக் கொண்டு வாக்கியத்தை உருவாக்கி எழுதுதல்.
4. மாணவர்கள் 60 சொற்களில் தொடர்படத்தைக் கொண்டு கதை எழுதுதல். பின்
படைத்தல்; ஆசிரியர் பிழைகளைத் திருத்துதல். (சிந்தனைத் திறன்)

முடிவு : மாணவர்கள் தன் அனுபவங்களைக் கூறுவதன் மூலம் இன்றைய பாடத்தை நிறைவு செய்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப்
கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள் பொருள்

அன்பானவர் / - நன்னெறிப்ப தனியாள் / திறமு


பரிவுள்ளவர் ண்பு இணையர் /குழு னை செயலி /
படைப்பு இணையம்/
நீர்ம
ஒளிப்படிம
உருகாட்டி

சிந்தனைப் படிநிலைகள் மதிப்பீடு வகுப்புசார் தர அடைவு வருகை -

பகுத்தாய்தல் / வாய்மொ தர அடைவு நிலை 1 - _______ தர அடைவு நிலை 2 - _______ தர


அடைவு நிலை 3 - _______ தர அடைவு நிலை 4 - _______ தர
புரிந்து ழி / அடைவு நிலை 5 - _______ தர அடைவு நிலை 6 - _______

கொள்ளுதல் கேள்வி
பதில்/
எழுத்து
சிந்தனை கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு
மீட்சி

மாணவர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் வளப்படுத்தும்


தொடர் நடவடிக்கை நடவடிக்கை
நடவடிக்கை
-  -

You might also like