You are on page 1of 2

தமிழ் மொழி நாள் பாடத்திட்டம் 2020 ( வாரம் 26)

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / கருப்பொருள் தலைப்பு

22/10/2020 செவ்வாய் 2.00-2.30 மாலை 1 பகலவன் 9-உணவு முறை உணவு


/ 32
மாணவர்கள்

உள்ளடக்கத் தரம் 9.1 சரிவிகித உணவு முறை.

கற்றல் தரம் 9.1.3 சுத்தமான உணவுகளைத் தயாரிக்கும் முறையை அறிதல்.

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,


சுத்தமான உணவுகளைத் தயாரிக்கும் முறையை அறிந்து கூறுவர்.

வெற்றிக் கூறுகள் 1.மாணவர்களால் குறைந்தது 3 சுத்தமான உணவுகளைக் கூற முடியும்.


2.மாணவர்களால் குறைந்தது 3 சுத்தமான உணவுகளைத் தயாரிக்கும் முறையைப் பற்றிக் கூற முடியும்.

கற்றல் கற்பித்தல் பீடிகை


நடவடிக்கைகள் மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் உணவு முறை தொடர்பான காணொளியைக் காணுதல்.
மாணவர்கள் காணொளியைக் கொண்டு பாடத்தைக் கண்டறிதல்.
1.தொடர் நடவடிக்கை
i.மாணவர்கள் சுத்தான உணவு முறையைப் பற்றி வகுப்பில் ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.
2.இணையர் முறை.
மாணவர்கள் 3 சுத்தமான உணவுகளைப் பற்றிக் கலந்துரையாடிக் கூறுதல்.
3.குழு முறை:
மாணவர்கள் 3 சுத்தமான உணவுகளைத் தயாரிக்கும் முறையைப் பற்றிக் கூறுதல்.
4.மதிப்பீடு : மாணவர்கள் 3 சுத்தமான உணவுகளைத் தயாரிக்கும் முறையைப் பற்றிக் கூறுதல்.
5.முடிவு
மாணவர்கள் சுத்தமான உணவு முறையின் அவசியத்தைப் பற்றிப் பேசுதல்.
21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்
கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

அறியும் ஆர்வம் குமிழி வரைபடம் மொழி தனியாள் / இணையர் /குழு திறமுனை செயலி
படைப்பு /இணையம்/ நீர்ம ஒளிப்படிம
உருகாட்டி

சிந்தனைப் படிநிலைகள் மதிப்படு


ீ வகுப்புசார் தர அடைவு வருகை - 18 /32

நினைவு கூர்தல் வாய்மொழி / தர அடைவு நிலை 1 - _______


கேள்வி பதில்/ தர அடைவு நிலை 2 - _______
எழுத்து தர அடைவு நிலை 3 - _______
தர அடைவு நிலை 4 - ________
தர அடைவு நிலை 5 - _______
தர அடைவு நிலை 6 - _______

சிந்தனை மீடச
் ி கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு
மாணவர் தொடர் குறைநீகக
் ல் நடவடிக்கை திடப்படுத்தும் நடவடிக்கை வளப்படுத்தும் நடவடிக்கை
நடவடிக்கை

You might also like