Professional Documents
Culture Documents
25 Januari PJ 3 Marutham
25 Januari PJ 3 Marutham
( வாரம் 38)
கற்றல் பீடிகை
மாணவர்கள் வெதுப்பல் பயிற்சிகளைக் பின்பற்றி செய்தல்.
கற்பித்தல்
நடவடிக்கைகள் தொடர்
நடவடிக்கை
1. மாணவர்கள் உடல் நிறை குறி யீடு பற்றி அறிவர்.
2. மாணவர்கள் உடல் நிறை குறியீடை கணக்கிடும் முறையை அறிவர்.
3. மாணவர்கள் தங்களின் உடல் நிறைக் குறியிடு சரியாக இருகிறதா
என்று தெரிந்துக் கொள்ள கணகிடுவர்.
4. உடல் நிறை குறியீடு சரியாக இல்லாத மாணவர்களுக்கு உடற்பயிற்சி
செய்தலின் அவசியத்தை ஆசிரியர் விளக்குவார்.
முடிவு
மாணவர்கள் உடல் நிறை குறியீடு அட்டவானையை பூர்த்தி
செய்வர்.
21-ஆம் வரைபட விரவி வரும் 21-ஆம் பாடத்துணைப்
நூற்றாண்டின் வகை கூறுகள் நூற்றாண்டின் பொருள்
கற்றல் கூறுகள் கற்றல்
நடவடிக்கைகள்